சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

படமும் செய்தியும்

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:39


வியாபார உத்தி!:
இயல்பான வண்ணத்தில், இந்த உலகில் வாழ வந்த கோழிக்குஞ்சுக்கு, வியாபார உத்திக்காக வண்ணங்களை அவற்றின் உடலின் மீது பூசி, விற்பனைக்கு கொண்டு வந்த இடம்: உடுமலை பசுபதி வீதி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:40


அனைவரின் கடமை!:
உடுமலை அமராவதி அணைக்கு நீராதாரத்தை வழங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை, மழையால், பசுமைக்கு திரும்பியுள்ளது. இந்த இயற்கையை பாழ்படுத்தாமல், பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். இடம்: உடுமலை அருகே மறையூர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:41


எனக்கு கவலையில்லை!:
என் பிழைப்போ நீங்கள் வீசும் குப்பையிலே... குடும்பத்தை தினமும் சுமப்பதால் தொப்பை இல்லே... வாகனம் மிதிவண்டி என்பதால் பெட்ரோல் செலவில்லே...! இடம்: திருப்பாலை,மதுரை.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:42


அனுபவம் புதுமை!:
கொடைக்கானல் ஏரிச்சாலையில் மேக மூட்டத்திற்கு மத்தியில், சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் செய்து குளுமையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:43


சீனாவின் யுலின் மாகாணத்தில் நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. ரெஸ்டாரண்ட் ஒன்றில் நாய் இறைச்சியை சமையல் செய்யும் பெண்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:43


காதலியை சுட்டுக்கொன்ற வழக்கில் தென்ஆப்ரிக்கா பிளேடுரன்னர் ஆஸ்கர்பிஸ்டோரியஸ், பிரிட்டோரியா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:44


துருக்கி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி ஆலோசனை நடத்த ஆளும் கட்சி மாநாடு நடந்தது. இடம்: அங்காரா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:45


அமெரிக்காவின் அட்லாண்டிக் சிட்டி கடற்கரையில் சுதர்சன்பட்நாயக் வடிவமைத்த மணம் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:45


அல்ஜீரியாவுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து ரவுண்ட் -16 போட்டியின் கடைசி கட்டத்தில் கோல் அடித்து வெற்றி தேடி தந்த உற்சாகத்தில் ஜெர்மனியின் ஆசில்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:46


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இறந்து மூன்று நாளான தனது குட்டியை சுமந்து கொண்டு திரியும் தாய் குரங்கு. குட்டியை பிரிய மனமில்லாமல் பாசப்போராட்டம் நடத்தி வருவதை சுற்றுலா பயணிகள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:47


திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு மாதிரி கட்டமைப்பு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:48


கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு நன்கு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:49


பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஓடப்பள்ளி தடுப்பணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவங்கி உள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:50


மருத்துவர்கள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து கையெழுத்திடும் பெண்.இடம்: ராமகிருஷ்ணா மருத்துவமனை,, ஆவாராம்பாளையம்,கோவை.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:51


வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஏ. உண்டு உறைவிடப்பள்ளியில் கம்ப்யூட்டர் மற்றும் ஆதிவாசி மாணவர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:51


கடலூரில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் ,பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:52


மதுரை அடுத்த கப்பலூரில் அரசு பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:54


மார்க்சிஸ்ட் பெண் தொண்டர்களை கற்பழிக்க இளைஞர்களை அனுப்புவேன் என பேசிய திரிணாமுல் காங். எம்.பி. தபஸ் பாலை கண்டித்து கோல்கட்டாவில் பா.ஜ. கட்சியின் மகளிர் அணியினர் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:56


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் காங்.கட்சியினர் டிராக்டரை குதிரையை கொண்டு இழுத்து வந்து தர்ணா செய்தனர். இடம்: அமிர்தசரஸ்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:57


குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் காரும், பஸ்சும் மோதிய விபத்தில் உருக்குலைந்து போன கார். இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:58


மேற்குவங்கத்தின் அலிபுர்துர் மாவட்டத்தில் தேயிலை தோட்டப் பகுதியில் ரயில் மோதியதால் பலியான காட்டுயானைக்கு உள்ளூர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:59


மத்திய பிரதேச மாநிலத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இடம்: போபால்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:59


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்தது இதில் மூன்று (உள்படம்) உடல் கருகி பலியாயினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 20:00


சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 20:01


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை லட்சுமி பட்டாசு கடையில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum