சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Sat 18 Mar 2017 - 12:59

.

பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பரத், சமந்தா?

View previous topic View next topic Go down

Sticky பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பரத், சமந்தா?

Post by rammalar on Sat 5 Jul 2014 - 10:02


-
மலையாளத்தில் சமீபத்தில் ரிலீசாகி  ஹிட்
அடித்திருக்கும் படம் ’பெங்களூர் டேஸ்’.
-
ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின், நஸ்ரியா,
பார்வதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க,
இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார்.
இவர்தான், மலையாளத்தில் ஏற்கெனவே ஹிட்டான
‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்திற்கான கதையை
எழுதியவர்.
-
‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தின் தமிழ், தெலுங்கு,
ஹிந்தி உரிமையை பி.வி.பி.சினிமா நிறுவனமும்,
பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்,
விநியோகஸ்தரான தில் ராஜுவும் இணைந்து
பெற்றிருக்கிறார்கள்.
-
தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே
நேரத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இப்படத்தினை
தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் இருமொழிகளிலும் ‘பொம்மரிலு’ தெலுங்கு
படத்தை இயக்கிய பாஸ்கரன் இயக்குவார் என்று
செய்திகள் வெளியாகியுள்ளன.
-
அதேசமயம், தமிழில் ஆர்யா, பரத், சமந்தா ஆகியோரை
நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்
கூறப்படுகிறது. .
-
——————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பரத், சமந்தா?

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 10:43

தமிழில் வெளி வரட்டும் பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பரத், சமந்தா?

Post by jasmin on Sun 6 Jul 2014 - 11:25

அதானே தமிழில் வரட்டுப்பா பாத்துடுவோம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பரத், சமந்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum