சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Today at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

Sticky காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by rammalar on Sun 6 Jul 2014 - 5:09


-
சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!''
என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான்
-
ஆபிசில் இருப்புக் கொள்ளலை.
-
புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக்
கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து
வைத்திருந்தாள்.
ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது.
-
நான் அம்மா வீட்டுக்குப் போறேன்
அவனுக்குப் பகீரென்றது.
-
மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம்
வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது அம்மா
விட்டில் போய் நின்றான்
-
'மாப்பிள்ளை என்ன தனியா வந்திருக்காரு?' என்று மாமியார்
பதறியதைப் பார்த்ததும் அவள் இங்கு வரவில்லை என்று
புரிந்தது. அசடு வழிந்தபடி சமாளித்து விட்டு திரும்பினான்.
-
வீடு பூட்டிதான் கிடந்தது. 'சனியன், எங்கே போனா?
சேச்சே...மறுபடியும் சனியன் வேணாம்'
-
அடுத்த தெருவில் அண்ணனுடன் அம்மா இருக்கிறாள்
அங்கே போயி அம்மா கையில காபி குடிச்சிட்டு வரலாம்.
அம்மா வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே பல் இளிக்க
வரவேற்றாள். அவன் அருமை மனைவி.
-
என்னமோ அம்மா விட்டுக்குப் போறேன்னு எஸ்.எம்.எஸ்.
அனுப்பினே?
-
ஆமா...எங்க ஆம்மா வீடுன்னு நெனைச்சீங்களா. உங்க  அம்மா
 வீடுதான் அத்தை கிட்ட காபி போட கத்துக்கிட்டேன்' என்றாள்
கீச்சுக் குரலில்
-
---------------------------------------

>வசீரகன்
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by jasmin on Sun 6 Jul 2014 - 10:44

ரெம்ப நல்ல மனைவியா இருக்காலே கொடுத்து வைத்தவன் .
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 12:16

இந்த காலத்தில இப்படி ஒரு மனைவி இருப்பது கஷ்டமான காரியம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by Nisha on Sun 6 Jul 2014 - 14:20

ahmad78 wrote:இந்த காலத்தில இப்படி ஒரு மனைவி இருப்பது கஷ்டமான காரியம்

எப்ப்டி இப்படி சொல்வீர்களாம்? ))& 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 20:48

காப்பி போட சொல்லும் மனைவி அமைவது காலத்தின் கட்டாயம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum