சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சேனையின் நுழைவாயில்.

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 23:07

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 


Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 2 Jul 2014 - 0:02

இன்றைக்கு இரவில் பிரெட் சாப்பிட்டோம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Wed 2 Jul 2014 - 4:43

இனிய காலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 8:15

இனிய காலை வணக்கம் அண்ணா நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 2 Jul 2014 - 10:53

அனைவருக்கும் காலை வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 2 Jul 2014 - 11:12

இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக 
அனைவரது நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 11:17

Nisha wrote:அனைவருக்கும்  காலை வணக்கம்
வணக்கம் அக்கா வாருங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 11:18

நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக 
அனைவரது நலமறிய ஆவல்
உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 2 Jul 2014 - 11:20

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக 
அனைவரது நலமறிய ஆவல்
உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நான் நலமின்றிய நலம் உங்களனைவரது நலத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 11:23

பானு அக்கா நலமா உங்களுக்கு நோன்பு நேரங்களில் வேலைகள் எப்படி நேரம் மாற்றங்கள் உள்ளதா அறியத்தாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 11:24

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக 
அனைவரது நலமறிய ஆவல்
உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நான் நலமின்றிய நலம் உங்களனைவரது நலத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்
இன்ஷா அல்லாஹ் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன் உங்கள் மனம் சாந்தி பெற நான் இறைவனை வேண்டுகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 12:30

எப்படி இருக்கிங்க நண்பர்களே!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 12:33

அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 12:35

நண்பன் wrote:
அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உண்மையான உறவு நட்பு..அதை இங்கே காண்கிறேன்.. :flower: 
அதற்கு  ~/  ~/  ~/  என்றும் இந்த அன்பு இருந்தால் என்றும் சாத்தியம்..இது சத்தியம்... )((  )((  )((
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 13:06

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உண்மையான உறவு நட்பு..அதை இங்கே காண்கிறேன்.. :flower: 
அதற்கு  ~/  ~/  ~/  என்றும் இந்த அன்பு இருந்தால் என்றும் சாத்தியம்..இது சத்தியம்... )((  )((  )((

இது அன்பு ராஜ்யம் நட்போடு பயணிப்போம்  !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 13:10

மீண்டும் கேட்கிறேன் பானு அக்கா உங்களுக்கு நோன்பு எல்லாம் எப்படி போகிறது வேலையோடு கஷ்டமாக இல்லையா நோன்பு நேரங்களில் எப்படி வேலை நேரம் மாற்றம் உள்ளதா அறியத்தாருங்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 2 Jul 2014 - 14:07

நண்பன் wrote:மீண்டும் கேட்கிறேன் பானு அக்கா உங்களுக்கு நோன்பு எல்லாம் எப்படி போகிறது வேலையோடு கஷ்டமாக இல்லையா  நோன்பு நேரங்களில் எப்படி வேலை நேரம் மாற்றம் உள்ளதா அறியத்தாருங்கள்..

நோன்பு நேரம் மட்டும் எங்க ஆஃபிஸ் 5.30 மணிக்கு மூடிடுவாங்க. ஏன்னா அவுங்களும் நோன்பு திறக்க போகனும். நான் 5 மணிகே கெளம்பிடுவேன். வீட்டில் இஃப்தாருக்கு ரெடி செய்யனுமே. வேக வேகமா செய்யனும் அதான் கஷ்டமா இருக்கும். மீண்டும் கேட்டதுக்கு நன்றீ நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 2 Jul 2014 - 14:28

கட்டாயம் அந்த நேரத்துக்கு எல்லாம் தயாராக்கி விடணுமா பானு! அப்புறம் செய்ய முடியாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 2 Jul 2014 - 14:37

Nisha wrote:கட்டாயம் அந்த நேரத்துக்கு எல்லாம் தயாராக்கி விடணுமா பானு! அப்புறம்  செய்ய முடியாதா?

ஆமா நிஷா அந்த நேரத்தில் தான் நோன்பு திறக்கனும். அந்த நேரம் சாப்பிட எல்லாம் ரெடியா இருந்தா தான் முடியும்.  இல்லனா ஆத்துல ஒருக்கால் சேத்துல ஒருக்கால்னு அவஸ்தையா இருக்கும். சில நேரம் டைம் ஆகிடும் எண்ணை சட்டியை அடுப்புல வச்சிக்கிட்டே நோன்பு திறந்துட்டு அடுப்பையும் கவனிக்கனும் . ரெடியா இருந்தா நிம்மதியா உட்கார்ந்து திறக்கலாம்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Wed 2 Jul 2014 - 14:45

நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறை:
-

-
============================================
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:48

rammalar wrote:நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறை:
-
 சூப்பர்  சூப்பர் நன்றி அண்ணா..நலமா..இனிய மாலை வணக்கம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Wed 2 Jul 2014 - 14:52

இனிய மாலை வணக்கம்...
-
தந்தையார் நலமாக இருக்கிறாரா..?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:56

rammalar wrote:இனிய மாலை வணக்கம்...
-
தந்தையார் நலமாக இருக்கிறாரா..?
-
நலம் அண்ணா..கூட அண்ணன் மற்றும் அம்மா உள்ளனர்..
ஒருவாரம் ஆகும் ஹாஸ்பிட்டலிருந்து வீட்டிற்கு போக..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 15:44


அழகிய மாலை வணக்கம் நட்புக்களே....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 20:14


இனிய இரவு வணக்கம் நண்பா......
நலமா உறவுகளே!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum