சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Today at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Today at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Today at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Today at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Today at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Today at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Today at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Today at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Today at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Today at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Yesterday at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Yesterday at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Yesterday at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Yesterday at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Yesterday at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Yesterday at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Yesterday at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Yesterday at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Yesterday at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Yesterday at 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 9:48

rinos wrote:vanakkam 
 
 :-//-:
வணக்கம் அண்ணா..நலமா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Sat 5 Jul 2014 - 9:52

இனிய காலை வணக்கம்...!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13196
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 9:53

rammalar wrote:இனிய காலை வணக்கம்...!
-
மதியம் வந்துவிட்டது அண்ணா..
நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 10:00

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
உங்களுடன் உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 10:02

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
உங்களுடன் உங்கள் நண்பன்..
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்...உங்களை தவிர..
உங்களுடன் உங்கள் ராகவன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 10:08

அனுராகவன் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
உங்களுடன் உங்கள் நண்பன்..
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்...உங்களை தவிர..
உங்களுடன் உங்கள் ராகவன்.
நான் நலம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா நான் நலம்தான் ஆனால் வீட்டுக்கு கெஸ்ட் வந்தால் என்னைத் தூங்க விடாமல் விடிய விடிய விழையாட்டு அரட்டை என்று ஒரே கலாட்டா தூக்கமின்மைதான் என் தலைவலிக்கு காரணம்
இந்த செய்து நிஷா அக்கா அறிந்தால் நல்லா திட்டு விழும் சொல்லிடாதிங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 10:15

நண்பன் wrote:

அவசியம் நான் சொல்லவே மாட்டேன்..அவர் போலிஸ் மாதிரி மோப்பம் பிடித்துவிடுவார்..
சரி இப்ப தலைவலி சரியாச்சா...கலாட்டா செய்தால் தலைவலி வருமா..வியப்பு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 10:39

கலாட்டா செய்தால் மகிழ்ச்சிதான் வரும் 24 மணி நேரமும் தூங்க வில்லை என்றால் தலைவலி வரும்
இது போன்ற கேள்வி இன்னும் வந்தால் தலை வலி அதிகமாகும் அப்றம் நான் ஓடி விடுவேன்
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sat 5 Jul 2014 - 10:47

அனுராகவன் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
உங்களுடன் உங்கள் நண்பன்..
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்...உங்களை தவிர..
உங்களுடன் உங்கள் ராகவன்.

 :-//-:
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 10:52

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
உங்களுடன் உங்கள் நண்பன்..
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்...உங்களை தவிர..
உங்களுடன் உங்கள் ராகவன்.
நான் நலம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா நான் நலம்தான் ஆனால் வீட்டுக்கு கெஸ்ட் வந்தால் என்னைத் தூங்க விடாமல் விடிய விடிய விழையாட்டு அரட்டை என்று ஒரே கலாட்டா தூக்கமின்மைதான் என் தலைவலிக்கு காரணம்
இந்த செய்து நிஷா அக்கா அறிந்தால் நல்லா திட்டு விழும் சொல்லிடாதிங்க
அவசியம் நான் சொல்லவே மாட்டேன்..அவர் போலிஸ் மாதிரி மோப்பம் பிடித்துவிடுவார்..
சரி இப்ப தலைவலி சரியாச்சா...கலாட்டா செய்தால் தலைவலி வருமா..வியப்பு..
கலாட்டா செய்தால் மகிழ்ச்சிதான் வரும் 24 மணி நேரமும் தூங்க வில்லை என்றால் தலைவலி வரும்
இது போன்ற கேள்வி இன்னும் வந்தால் தலை வலி அதிகமாகும் அப்றம் நான் ஓடி விடுவேன்
 *# *# 
அப்படியா அண்ணே! நான் கொஞ்சம் ஓவரா கேட்டுவிட்டேனோ..இல்லையே
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 5 Jul 2014 - 12:25

வணக்கம்

அனைவரும் நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 12:27

Nisha wrote:வணக்கம்

அனைவரும் நலம் தானே?
வணக்கம் அக்கா நாங்க நலம் நீங்கள் நலம்தானே :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 5 Jul 2014 - 12:30

அஸ்க்கு புஸ்க்கு.

நான் நலமா இல்லையானனு உங்களுக்கு தெரியவே தெரியாதா சார்?

அது சரி அதென்ன தலைவலிக்கு புதுக்கதையெல்லாம் வந்திருக்கின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 12:32

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு.

நான் நலமா இல்லையானனு உங்களுக்கு தெரியவே தெரியாதா சார்?

அது சரி அதென்ன தலைவலிக்கு புதுக்கதையெல்லாம் வந்திருக்கின்றது?
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறில்லை ^) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 5 Jul 2014 - 12:44

ஸ்கைப் பக்கம் வாங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 13:39

Nisha wrote:ஸ்கைப் பக்கம் வாங்க..
 )* )* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sat 5 Jul 2014 - 16:26

*_  *_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 21:24

கே.இனியவன் wrote:*_  *_  *_
வாங்கண்ணா வணக்கங்கண்ணா நீங்கண்ணா சுகமாங்கண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 10:46

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Sun 6 Jul 2014 - 10:47

நாங்கள் நலம் நீங்கள் எப்படி ..யாரோ காடி அடித்துவிட்டு பாடுவதுபோல இருக்கே யாருப்பா அது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sun 6 Jul 2014 - 10:49

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே?

 :-//-:
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sun 6 Jul 2014 - 10:51

jasmin wrote:நாங்கள் நலம் நீங்கள் எப்படி ..யாரோ காடி அடித்துவிட்டு பாடுவதுபோல இருக்கே யாருப்பா அது

மச்சி அது யாருமல்ல நான்தானுங்கோ  !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 10:59

jasmin wrote:நாங்கள் நலம் நீங்கள் எப்படி ..யாரோ காடி அடித்துவிட்டு பாடுவதுபோல இருக்கே யாருப்பா அது
சலாம் சொன்னா பதில் சொல்லத் தெரியாதா  ))& ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:01

jaleelge wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே?

 :-//-:
 :* :* 
here here 
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Sun 6 Jul 2014 - 11:16

ஓ கோ வாங்கண்ணா வணக்கங்கண்ணான்னு சொல்லுறதுதான் சலாமா? கலிகாலம் முத்திப் போச்சு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum