சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 23 Jul 2014 - 13:52

Nisha wrote: நிஜத்தில்  முடியாது தானே! அதுதான் இப்படி நிழலில்  மட்டுமாவது எதையாவது தூக்கி  மிரட்டி பார்க்கின்றோம்.

ஆனால் நீங்கள் தான் பயப்படுவதே இல்லையே!  

 !_ !_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 23 Jul 2014 - 13:53

Nisha wrote:இப்ப எதுக்கு அச்சச்சோனுட்டு இந்த ஓட்டம் ))& 

தப்பா புரிஞ்சு சொல்லிட்டேனே அவர் வந்து அழுவாறேனு தான் !* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 13:54

ஒன்று கூடிட்டாங்கய்யா.

அப்ப நிஜத்தில அடிக்கனும்னு ஆசை இருக்கு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 23 Jul 2014 - 13:54

ahmad78 wrote:ஒன்று கூடிட்டாங்கய்யா.

அப்ப நிஜத்தில அடிக்கனும்னு ஆசை இருக்கு.

யெஸ் யெஸ் i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 13:59

ahmad78 wrote:இப்ப நடக்கிறது பெண்கள் ராஜ்ஜியம்தானே. பயந்துதான் போகவேண்டியிருக்கிறது.

பெண்கள் வீட்டின் கண்கள் என இப்பவாவது புரிந்துக்கங்க சார்! நீங்கள் ஆயிரம் பேரு இங்கே கூடி கும்மி அடித்தாலும் ஒரு பெண் இல்லாவிட்டால் எல்லாமே டம்மி தான் சார்..

பெண்னுங்க தான் உங்களுக்கு எனர்ஜி டானிக் அதனால் நிஜமாகவே பயந்து தான் சார் ஆகணும்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 14:01

பெண்னுங்க தான் உங்களுக்கு எனர்ஜி டானிக்.

இது உண்மைதான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 14:03

ahmad78 wrote:பெண்னுங்க தான் உங்களுக்கு எனர்ஜி டானிக்.

இது உண்மைதான்.

அப்பாடா ஒத்துக்கிட்டிங்க தானே!

வெரி குட் .. நல்லா இருங்க மக்கா! #) #) #) #) #) #) 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 14:58

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 15:01

இது என் சின்ன வயது போட்டோப்பா.

பெரிசா இருக்கிறது என் அண்ணன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 15:10

ஹாஹா!

இந்த குட்டிப்ப்பையனா முஹைதீன்!

ரெம்ப க்யூட்டாக இருக்கின்றாரே!

அப்படியே உங்க மகன் போடடோவையும இடுங்கள். அவதார் போட்டோ சின்னதாக இருக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 15:33

இது 1 வயசுல என் அண்ணன் பையனுடன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 23 Jul 2014 - 15:35

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 17:04

வணக்கம்உறவுகளே!! இனிய மாலை வந்தனம்...நலமா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Jul 2014 - 19:13

வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 19:18

கே.இனியவன் wrote:வணக்கம்
வணக்கம் சகோ!
இரவில் தாலாட்டும் உங்கள் கவிகளில்...என் மனமும் சேர்ந்து ஊஞ்சலாட வாரும் அண்ணே!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 19:47

அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 19:52

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
அனைவரும் நலம்தானே?
ஹாய்...ஹாய்...உங்கள் ராகவா..
நலமா சகோ! இப்படி இருக்கு உங்களின் நலம்...?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:09

ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
அனைவரும் நலம்தானே?
ஹாய்...ஹாய்...உங்கள் ராகவா..
நலமா சகோ! இப்படி இருக்கு உங்களின் நலம்...?
நான் நலம் ராகவா நீங்கள் நலம்தானே?
காலை முதல் நெட் பிரச்சினை இப்போதுதான் சரி வந்தது அதுவும் சேனை மாத்திரம்தான் கம்பனியில் என்னால் வேலை செய்ய முடியாதுள்ளது நெட் பிரச்சினை அதனால் இப்போது சேனையையாது பார்ப்போம் என்று வந்தேன் சொந்தங்களைக் கண்டேன்  i* i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:16

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
அனைவரும் நலம்தானே?
ஹாய்...ஹாய்...உங்கள் ராகவா..
நலமா சகோ! இப்படி இருக்கு உங்களின் நலம்...?
நான் நலம் ராகவா நீங்கள் நலம்தானே?
காலை முதல் நெட் பிரச்சினை இப்போதுதான் சரி வந்தது அதுவும் சேனை மாத்திரம்தான் கம்பனியில் என்னால் வேலை செய்ய முடியாதுள்ளது நெட் பிரச்சினை அதனால்  இப்போது சேனையையாது பார்ப்போம் என்று வந்தேன் சொந்தங்களைக் கண்டேன்  i* i* 
 {_  {_  மகிழ்ச்சி..நேற்று நான் மட்டும் எவ்வளவு நேரம்தான் டீ ஆத்தினேன்....இன்று நான் கொஞ்சம் பிஸியிலும் சேனை வந்தேன் தெரியுமா...
எனக்கு நீங்கள் சேனை ஓடிவந்தது மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:18

கொஞ்சம் முன்னாடி உங்களைப் போல்தான்பா நானும் இப்போது எல்லாம் சரி வரும் இருங்க தல சம்ஸ் வரட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:20

வர சொல்லுங்கள் அண்ணா..அவர் என்ன செய்கிறார் இந்த பக்கம் வர என்ன யோசனையோ!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:28

அவர் குல்பியோடு குஜாலாக உள்ளாராம் எங்களை மற்ந்து விட்டாராம் வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:29

வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:31

நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?
நிலா நிலா ஓடிவா..நில்லாமல் ஓடுவா....
நிஷா அக்கா...நிலாவாக போனது எப்போது..??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 20:32

நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?

இருக்கோம்!

தாங்கள் நலமோ சார்?

நிலவு இரவில் வந்து விடியுமுன் போய் விடும் நானும் அப்படியோ சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum