சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

View previous topic View next topic Go down

Sticky என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

Post by rammalar on Mon 7 Jul 2014 - 8:59

-
அப்பா ஒயர்லேயே பாம்பு செஞ்சிட்டேன்...பாருங்க!
-
வெரிகுட் கண்ணா, உனக்கு ஒயர் எப்படி கிடைச்சுது?
-
நம்ம காரிலிருந்த பிரேக் ஒயரைதான்...பிடுங்கி எடுத்துட்டேன்!
-
-------------------------------------------------
-
என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?
-
யாரும் பார்க்கிறதுக்குள்ளே, ஸ்டாம்பு ஒட்டாத
கடுதாசியை தபால் பெட்டியிலே போட்டுட்டு
வந்துட்டேன்..!
-
-----------------------------------------------
-
ஒரு ரூபாய் கொடுத்து தொன்னுறூ பைசாவிற்கு டிக்கெட்
வாங்கறே...கண்டக்டர் உன்னிடம் எவ்வளவு மீதி துட்டு
தருவார்..?
-
சில்லறை இல்லேன்னு சொல்லிடுவாரு...!
-
------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

Post by rammalar on Mon 7 Jul 2014 - 9:02

-
ஏன்டா தண்ணியிலே பச்சை இங்கை ஊத்திக் கலக்குறே?
-
டாக்டர்தான் மாத்திரையை பச்சைத் தண்ணியில
குடிங்கன்னாரு...அதான்.!
-
--------------------------------------------------------------
-
கோயில்ல இருக்குற விநாயகர் விக்கிரகத்தை எதுக்கு
திருடினே?
-
இதுதான் எனக்கு முதல் திருட்டு! அதான் பிள்ளையார்
சுழியா இருக்கட்டுமேன்னு அதைத் திருடினேனே..!
-
------------------------------------------------------------
-
ஒரு நாளைக்கு நான் ஒரு பொய்தான் சொல்வேன்...!
-
அப்படியா, அப்ப இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சா..!
-
--------------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

Post by ராகவா on Mon 7 Jul 2014 - 9:36

^_  ^_  ^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

Post by ahmad78 on Mon 7 Jul 2014 - 13:37

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum