சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

Go down

Sticky 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

Post by rammalar on Sat 12 Jul 2014 - 9:11

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 108 அம்மன் கோயில் சுற்றுலா, ஒரு நாள் சக்தி சுற்றுலா மற்றும் ஆடி அமாவாசை சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
-
இது குறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்தி:
-

108 அம்மன் கோயில் சுற்றுலா திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு முறையே வெள்ளி மற்றும் திங்கள்கிழமை சென்னையை வந்தடையும். இந்த 5 நாள்கள் சுற்றுலாவில் வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை, மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் இரவு தங்கும் வசதி செய்து தரப்படும்.
இச் சுற்றுலாவுக்கான கட்டணம் நபருக்கு ரூ. 4,950 ஆகும். சிறுவருக்கு ரூ. 4,350 வசூலிக்கப்படும். தனி நபர் என்றால் தனி அறைக்கான கட்டணத்துடன் சேர்த்து ரூ. 5,950 வசூலிக்கப்படும்.
-
ஒரு நாள் சக்தி சுற்றுலாவில் மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவொற்றியூர் அம்மன் கோயில்களைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 470. ஏ.சி. பஸ்ஸில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ. 550.
-
3 நாள் ஆடி அமாவாசை சுற்றுலா சென்னையிலிருந்து ஜூலை 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் நபருக்கு ரூ. 2,800 ஆகும்.
-
மேலும் விவரங்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தை 044 – 25384444, 25383333, 25389857 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum