சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வெங்காயம்..

Go down

Sticky வெங்காயம்..

Post by rammalar on Sat 12 Jul 2014 - 9:13

-
செந்நிறம் பார்க்க அழகுடனே
சிரிப்பது போல தெரிந்திடுமாம்!
கண்ணீர் விடாத கண்களையும்
கண்ணீர் சொட்டிட வைத்திடுமாம்!
-
எந்தக் குழம்பாய் இருந்தாலும்
இதுவும் அதிலே கலந்திடுமாம்!
வெந்தயத்தோடு வதங்கியுமே
வெந்தே சுவையைத் தந்திடுமாம்!
-
கட்டித் தயிருடன் சோற்றுக்குக்
கடித்துத் தின்ன தனிச்சுவையாம்!
மட்டில் லாத நன்மைகளாம்
மருத்துவ குணமும் உள்ளதுவாம்!
-
உரித்தால் தோலும் வந்திடுமாம்
உரித்திட உரித்திடத் தோல் வருமாம்!
உரித்து முடித்துப் பார்த்தாலோ
ஒன்றுமில்லை, “வெங்காயம்’!
-
இருந்த தெல்லாம் உரிந்தபின்னே
ஏது மில்லா வெங்காயமாய்
இருப்போர் தம்மைப் போற்றிடுவோம்
எல்லாம் கொடுத்த கர்ணனென்றே!
-

—————————————
>புலேந்திரன் – சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 10:46

வெங்காயம் அருமருந்து 
தாம்பத்திய உறவுக்கும் வலுச்சேர்க்குமாம் 

வெங்காயத்துக்கும் வரிகள் சிறப்பு 

யாருப்பா வெங்காயம் என்று கேட்காலமென்று வந்தா 
சரித்திரத்தையே உரிச்சு வச்சிருக்கு

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:30

அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 12:34

பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:35

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 12:37

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:38

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

வெங்காயத்துக்கு இவ்ளோ பெருமை இருக்கே எப்படி கோவம் வரும் i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 12:40

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

வெங்காயத்துக்கு இவ்ளோ பெருமை இருக்கே எப்படி கோவம் வரும் i* 
வெங்காயம் என்றால் இப்படியும் அர்த்தமிருக்கு சொல்லவா என்னன்று 
பிறகு என்ன கோபிக்கப்படாது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:43

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

வெங்காயத்துக்கு இவ்ளோ பெருமை இருக்கே எப்படி கோவம் வரும் i* 
வெங்காயம் என்றால் இப்படியும் அர்த்தமிருக்கு சொல்லவா என்னன்று 
பிறகு என்ன கோபிக்கப்படாது
நல்லவை இருக்கும்போது கெட்டதை ஏன் எடுக்கனும்...

அது என்ன அர்த்தம் சொல்லுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 12:52

நான் விடைபெறும் நேரம் பின்னர் சொல்கிறேன் 
இங்கு வெயில் அதிகம் நேரத்துக்கு போனால்தான் வீட்டை அடைய முடியும் வாகனம் மிஸ் அயிடுச்சி வெயிலில் செத்தேன் 

அனைவரையும் மிஸ் பண்றன் பிறகு இணைகிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by Nisha on Sat 12 Jul 2014 - 12:53

எனக்கு தெரியும்!

கோபம் வந்தால் போடா வெங்காயம்.. நீ ஒரு பெருங்காய டப்பா என்பதெல்லாம் கலாய்க்க பயன் படும் வார்த்தை.

அர்த்தம் என்ன வென ஹாசிமே சொல்லட்டும்.

அனுராகவன் சாப்பாட்டில் பூண்டும், வெங்காயமும் சேர்ப்பதில்லை என்பது தெரியுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by Nisha on Sat 12 Jul 2014 - 12:55

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

வெங்காயத்துக்கு இவ்ளோ பெருமை இருக்கே எப்படி கோவம் வரும் i* 
வெங்காயம் என்றால் இப்படியும் அர்த்தமிருக்கு சொல்லவா என்னன்று 
பிறகு என்ன கோபிக்கப்படாது
நல்லவை இருக்கும்போது கெட்டதை ஏன் எடுக்கனும்...

அது என்ன அர்த்தம் சொல்லுங்க
நான் விடைபெறும் நேரம் பின்னர் சொல்கிறேன் 
இங்கு வெயில் அதிகம் நேரத்துக்கு போனால்தான் வீட்டை அடைய முடியும் வாகனம் மிஸ் அயிடுச்சி வெயிலில் செத்தேன் 

அனைவரையும் மிஸ் பண்றன் பிறகு இணைகிறேன்

சரிப்பா பத்திரமாக சென்று வாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:57

சரி சரி பத்திரமா போய் வாங்க ஹாசிம் ஆனா மறக்காம என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க __( __( __( 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 12:58

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அருமை

வெங்காயம் என திட்டினால் பெருமை கொள்ளுங்கள்

வெங்காய பானுக்கா வாழ்க
நன்றி நன்றி *_ 
பாருங்கப்பா நான் வெங்காயம் என்று திட்டியும் கோபம் வரலியே நன்றி நன்றியாம்

வெங்காயத்துக்கு இவ்ளோ பெருமை இருக்கே எப்படி கோவம் வரும் i* 
வெங்காயம் என்றால் இப்படியும் அர்த்தமிருக்கு சொல்லவா என்னன்று 
பிறகு என்ன கோபிக்கப்படாது
நல்லவை இருக்கும்போது கெட்டதை ஏன் எடுக்கனும்...

அது என்ன அர்த்தம் சொல்லுங்க
நான் விடைபெறும் நேரம் பின்னர் சொல்கிறேன் 
இங்கு வெயில் அதிகம் நேரத்துக்கு போனால்தான் வீட்டை அடைய முடியும் வாகனம் மிஸ் அயிடுச்சி வெயிலில் செத்தேன் 

அனைவரையும் மிஸ் பண்றன் பிறகு இணைகிறேன்

சரிப்பா பத்திரமாக சென்று வாருங்கள்!
நமது நல்ல நேரம் செல்லும் வழியில் மேனேஜர் நிறுத்தி 3 மணிவரை தாமதித்தி செல்லும் படி பணித்தார் பிரத்தியேகமாக வாகனம் தருவதாக சொன்னதால் ஒத்துக்கொண்டேன் இன்னும் இரண்டு மணித்தியாலம் சேனையுடன் தொடரக்கிடைகத்தது நன்றி இறைவனுக்கே

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 12:59

அட சூப்பர் சரி சரி பதில் சொல்லுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 13:00

பானுஷபானா wrote:சரி சரி பத்திரமா போய் வாங்க ஹாசிம் ஆனா மறக்காம என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க __( __( __( 
நன்றி பானும்மா தொடரக்கிடைத்ததில் மகிழ்கிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 12 Jul 2014 - 13:09

நாங்க வெங்காயம் என்று யாருக்கு சொல்வோமின்னா 

உரிக்க உரிக்க ஒன்னுமே இல்லைல்ல அதே மாதிரி எத்தனை தடவை விளங்கச்செய்தாலும் விளங்காத மந்தமானவர்களைப்பார்த்து அடே வெங்காயம் உனக்கு புரியலியா என்று கேட்போம் 

புரிந்ததா வெங்காயம் என்னன்னு 

இப்ப நான் வெங்காயம் பானு என்றா என்ன பண்ணுவிங்க

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by பானுஷபானா on Sat 12 Jul 2014 - 13:10

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:சரி சரி பத்திரமா போய் வாங்க ஹாசிம் ஆனா மறக்காம என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க __( __( __( 
நன்றி பானும்மா தொடரக்கிடைத்ததில் மகிழ்கிறேன்

பேச்சை மாத்தாதிங்க  (_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:40

Nisha wrote:எனக்கு தெரியும்!

கோபம் வந்தால் போடா வெங்காயம்.. நீ ஒரு பெருங்காய டப்பா என்பதெல்லாம்  கலாய்க்க பயன் படும் வார்த்தை.

அர்த்தம் என்ன வென ஹாசிமே சொல்லட்டும்.

அனுராகவன் சாப்பாட்டில்  பூண்டும், வெங்காயமும் சேர்ப்பதில்லை என்பது தெரியுமோ?
நிஷா அக்கா ஏன் இப்படி ? வெங்காயம் பற்றி சொன்ன அனைவருக்கும் நன்றி...
ஆனாலும் இவைகள் உடலுக்கு தேவைதானா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வெங்காயம்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum