சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 7:18

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Yesterday at 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Yesterday at 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Yesterday at 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Yesterday at 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

.

ஒரே படத்தில் மூன்று, ‘மாஜி’ நடிகைகள்!

View previous topic View next topic Go down

Sticky ஒரே படத்தில் மூன்று, ‘மாஜி’ நடிகைகள்!

Post by rammalar on Sun 13 Jul 2014 - 10:54


-

-

ஒரு காலத்தில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி
நடிகைகளாக இருந்தவர்கள் ரம்யாகிருஷ்ணன், மீனா
மற்றும் சிம்ரன். இவர்களில் மீனா மட்டும் தான்,
இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்ற இருவரும், சின்னத்திரையில் தலைகாட்டி
வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பேரையும்,
ஒரே படத்தில் இணைத்து, கோலிவுட்டில் ஒரு படம்
தயாராகிறது. அந்த படத்தில் ஒரு இளவட்ட நடிகரை
கதாநாயகளாக நடிக்க வைக்க போகின்றனர்.

அந்த நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மேலும், இவர்கள் மூன்று பேருமே முன்னணி நடிகைகள்
என்பதால், அவர்கள் போட்டா போட்டியில், இறங்கும்
வகையில், அதிரடியான கதாபாத்திரம் கொடுக்கப்
பட்டுள்ளது. பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!
-
———————————-
— எலீசா (வாரமலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12550
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரே படத்தில் மூன்று, ‘மாஜி’ நடிகைகள்!

Post by ராகவா on Sun 13 Jul 2014 - 12:47

போட்டிக்கு நல்ல பணம் கொடுப்பாங்கல்ல...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum