சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by பானுஷபானா Today at 14:06

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar Today at 13:50

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar Today at 13:49

» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar Today at 13:48

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar Today at 13:37

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar Today at 13:36

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar Today at 13:35

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 13:35

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar Today at 13:34

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

.

நிஜத்தில் தாய்-மகன் மேடையில் காதலன்- காதலி

View previous topic View next topic Go down

Sticky நிஜத்தில் தாய்-மகன் மேடையில் காதலன்- காதலி

Post by ahmad78 on Sat 19 Jul 2014 - 11:49


கொல்கத்தா

மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும்  இயக்குனருமான  கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். கவுசிக் சென்னின் அடுத்த நாடகத்தில் மகனும் தாயும் காதலர்களாக நடிக்கிறார்கள்.  இளம் சச்சா கேரக்டரில் ரித்தி நடிக்கிறார்.  இதில் கவுசிக் சென்னுக்கு இரண்டு ஜோடிகள் ஒரு ஜோடியாக அவரது தாயார் ரேஷ்மி சென்னே நடிக்கிறார்.இந்த நாடகத்தின் முதல் பாதியில் நிஜவாழ்வில் தாயும் மகனும் மேடையில் காதலர்களாக வருகிறார்கள் தாயும், மகனும் ஜோடி போட்டு நடித்ததாக இதுவரை எங்குமே கேள்விப்பட்டதில்லை என்பதால் வியப்புடன் பார்க்கிறது.

முதல் பாதியில் வயது முதிர்ந்த காதலியாக அவரது தாயார் ரேஷ்மி வருகிறார்.  பணமே குறிக்கோள் இந்த கதையில் பணமே குறிக்கோள், பாசம், காதல் எல்லாம் சும்மா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மி வருகிறாராம். காதலன் காசில் நன்றாக சாப்பிடுவது, தியேட்டர் பார்க் என ஊர் சுற்றுவது, பொழுதைக் கழிப்பதுதான் இந்த கதாபாத்திரத்தின் முக்கிய அம்சங்களாம்.

நாடகம் குறித்து கவுசிக் சென் கூறியதாவது:-

இது உண்மையில் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கொண்டு எழுதபட்டது.சமீபத்தில்  கொல்கத்தாவில் நடந்த  நடிகர் நஷ்ருதீன் ஷா நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன். முன் இருக்கையில் 2 பெண்கள் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர்.அதை வைத்து கதி உருவானது.இதில் ரித்தி  இளம் வயது காதலராக நடிக்கிறார். அவருக்கு முதல் பாதி ஜோடி ரேஷ்மி அவர் சுதந்திர சமூக பறவை, 2வது பாதியில் மோனோலிசா என்ற இளம் பெண் நடிக்கிறார்.

இது குறித்து இளம் நடிகர் ரித்தி சென் கூறியதாவது:-

எனது தாயாருடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாகவம், ஜாலியாகவும் இருக்கிறது. எங்களது வீ்ட்டிலேயே மிகவும் சிறந்த நடிப்பாளர் எனது தாயார்தான். அதற்கும் மேலாக அவர் தான் எனது முதல் காதல். எனவே நாடகத்திலும் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்கிறார்.

ரேஷ்மி கூறுகையில் இந்த நாடகத்தில் எனக்கும், ரித்திக்கும் இடையே லிப்லாக்(உதடுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி) காட்சி வையுங்கள் என்று நான் இயக்குநரிடம் கேட்டேன். அவர் வேண்டாம் என்று கூறி விட்டார் என்கிறார்.


http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/07/18160808/Kaushik-Sens-wife-and-son-play-lovers-on-stage.vpf


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum