சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நாட்டில் மூன்று நிமிடத்தில் ஒரு விபத்து: நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி

Go down

Sticky நாட்டில் மூன்று நிமிடத்தில் ஒரு விபத்து: நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி

Post by நண்பன் on Sat 19 Jul 2014 - 12:23

நாட்டில் மூன்று நிமிடத்தில் ஒரு விபத்து: நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி
கண்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி



இலங்கையில் மூன்று நிமிடத்துக் கொரு வீதி விபத்தும் நான்கு மணித்தியாலத்ற்கு ஒருவர் வீதி விபத்துக்களில் மரணிப்பதாகவும் கண்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். கண்டியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களிலும் வீதி விபத்துக்கள் ஏற்படும் அதேவேளை, இதில் 80 சதவீதத்திற்கு மேல் 65 வயதைத் தாண்டியவர்களே பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிலும் தனியாக வீதியில் செல்லும் 65 வயது தாண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு ள்ளனர். எனவே வீதி விபத்துக்கள் குறித்து 65 வயதிலும் அதிகமானவர்களை அறிவுறுத்த வேண்டியுள்ளது. இதற்கு சமய நிறுவனங்களுக்குச் சென்று அறிவுறுத்தல்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கி குறிப்பிட்ட வீதிகளில் செல்லும் சகல வாகனங்களினதும் செயற்திறன் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் தகுதியற்ற வாகனங்களை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும். இதன் மூலமும் பெருமளவு வீதி விபத்துகளை குறைக்க முடியும்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை சுமார் 800 கிலோமீட்டர் வீதியைக் கொண்டுள்ள போதும் அவற்றில் 100 கிலோ மீட்டர்களே காபட் போடப் பட்டுள்ளன. ஆனால் அவற்றில் அதிக மானவற்றில் வீதிப் பாதுகாப்பு அறி வித்தல்களும் குறியீடுகளும் காணப்படு வதில்லை. இதன் மூலமும் விபத்துகள் ஏற்படுகின்றன.

கண்டி நகரின் பிரதான வாயில்களான கெட்டம்பே, மஹய்யாவ, தென்னகும்புற ஆகிய இடங்களில் வாகன புகைப் பரிசோதனை அலகுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நன்றி தினகரன் லங்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum