சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Go down

Sticky ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Post by நண்பன் on Tue 22 Jul 2014 - 10:11



ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்
காசாவின் 'pபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் "ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் 'pபா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள்.

அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 வீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் 'pபாவில் ஓர் இரவு இருந்துவிட்டு பலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் காசாவில் மற்றொரு படுகொலைக்கு திட்டமிடுகிறார்கள்.

இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்கள் தமது மரணத்தின் கூச்சலை இடுவதை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவுசெய்து செய்யும். இதனை தொடர முடியாது" என்று அவர் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Post by நண்பன் on Tue 22 Jul 2014 - 10:13

நண்பனின் கருத்து

ஒபாமா அமெரிக்க ஜனாதியாகிய போது நானும் மகிழ்ந்தேன்
இரக்கமுள்ள ஒருவன் அமெரிக்காவில் அதிபராகியுள்ளான் என்று
அந்த எண்ணம் தவறென்று இன்று உணர்கிறேன்  !* !* 

அமெரிக்க அதிபராக பதவியேற்றும் எவனுக்கும் இதயமே இல்லையா )* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Post by முனாஸ் சுலைமான் on Tue 22 Jul 2014 - 14:46

நண்பன் wrote:நண்பனின் கருத்து

ஒபாமா அமெரிக்க ஜனாதியாகிய போது நானும் மகிழ்ந்தேன்
இரக்கமுள்ள ஒருவன் அமெரிக்காவில் அதிபராகியுள்ளான் என்று
அந்த எண்ணம் தவறென்று இன்று உணர்கிறேன்  !* !* 

அமெரிக்க அதிபராக பதவியேற்றும் எவனுக்கும் இதயமே இல்லையா )* )*     
 !_  !_  #*  #*
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Post by Nisha on Tue 22 Jul 2014 - 14:51

இலங்கைத்தமிழருக்கு நடத்தப்பட்ட அத்தனையும் இன்று காசாவிலும் உலக வல்லரசுகளில் சம்மதத்தோடு அரங்கேறுகின்றது. என்னத்தை சொல்வது? _* _* _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum