சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நல்லது..! - ஒரு பக்க கதை

Go down

Sticky நல்லது..! - ஒரு பக்க கதை

Post by rammalar on Wed 23 Jul 2014 - 15:56

-
ஆட்டோ வருமா ஆட்டோ வருமா ..என்று கேட்டுக்
கேட்டு தொண்டைத் தண்ணீர் வற்றியது பள்ளி
ஆசிரியர் பத்மநாபனுக்கு.
-
சவாரி ஏத்தப்போறேன்...
-
ரேட் கட்டுப்படியாகாது...!
-
அடடா..எத்தனை சாக்குப் போக்குகள்! நாற்பது ரூபாய்
வரை பேரம் பேச ...கூசாமல் ஐம்பது கேட்டது ஒரு
ஆட்டோ. ஒன்பது ஆட்டோக்களில் ஒன்று கூட
படியவில்லையே என்கிற எரிச்சல் பத்மநாபனுக்கு.
-
காலியாப் போனாலும் போவானுக...சவாரி ஏத்த
மாட்டானுக போலிருக்கு!- பத்மநாபனின் மனம் குமுறியது
-
சட்டென்று அவருக்குள் ஒரு ஐடியா மின்னல்!
-
ஒட்ட வெட்டிய தலையும்...பெரிய தொப்பையும் ...அவரின்
பெரிய ப்ளஸ் என்பது அவருக்கே புரிந்தது. அடுத்து
வந்த ஆட்டோவை அதட்டலோடு நிறுத்தினார்.
-
யூனிஃபார்ம் எங்கே ?- குரலில் கடுமை.
-
ஸாரி சார்...ஸ்டாண்ட்ல மறந்து வச்சிட்டேன்...
-
இதெல்லாம் சொல்லக்கூடாது...சரி வண்டி எந்த ரூட்ல
போகுது? கண்களால் மிரட்டினார்
-
பட்டினப்பாக்கம் சார்...
-
கச்சேரி ரோடு கடைசியில இறக்கி விட்டிட்டுப்போ..
பதிலுக்கு காத்திருக்காமல் பத்மநாபன் ஏறி
உட்கார, சீறிப் பாய்ந்த வண்டிக்குள், 'நல்லதுக்கு
காலமில்லை' என்பது போல் குலுங்கியது அவரின் தொந்தி.
-
----------------------------------
>கே.எம்.சம்சுதீன்
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நல்லது..! - ஒரு பக்க கதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Jul 2014 - 7:41

உண்மைதான் ஐயா சில விடயங்களை நேர்மையாக கையாண்டால் அவற்றை சாதிக்க முடியாது சற்றுப் பிசகி காரியத்தை சாதித்திடலாம் 
பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum