சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Go down

Sticky உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:55



மியாமி, ஃப்ளோரிடா

உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:56



துபாய், ஐக்கிய அரபு எமிரேட்

துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக் கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:57



பார்சிலோனா, ஸ்பெயின்

பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:59



ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:00



கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:01



மும்பை, இந்தியா

மஹாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையும் ஒரு சிறந்த கடற்கரை நகரங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் அங்கு பல்வேறு கடற்கரைகளுடன், மேற்கத்திய கடற்கரையும் இணைந்துள்ளது. அதில் தாதர் சௌபதி, ஜூஹூ கடற்கரை, வெர்ஸோரா கடற்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:02



லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த நகரங்களுள் முக்கியமானவை. இங்குள்ள சான்டா மோனிகா கடற்கரையில் பல ஹாலிவுட் படப்பிடிப்புக்கள் எடுக்கப்படும். மேலும் இங்கு பல கேளிக்கை பூங்கா சவாரிகள், மீன் அதிசயங்கள் மற்றும் உணவுத் திருவிழா போன்ற பல உள்ளதால், இது ஒரு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய கடற்கரை நகரமாக உள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:07



சிட்னி, ஆஸ்திரேலியா

சிட்னி, தென்கிழக்கு கடற்கரையில் இருக்கும் டாஸ்மான் கடலில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகும். இந்த பல்வேறு சர்வதேச விளையாட்டுக்கள் நிகழும். இத்தகைய சிட்னியும் உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் அழகான கடற்கரை நகரங்களுள் ஒன்றாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:08



வெனிஸ், இத்தாலி

வடகிழக்கு இத்தாலியில் 118 சிறு தீவுகளால் அமைந்துள்ள வெனிஸ் நகரமும் ஒரு சூப்பரான கடற்கரை நகரமாகும். மேலும் இந்த நகரம் அழகு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கடற்கரையால் இன்னும் புகழ்பெற்றதாக உள்ளது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Nisha on Wed 23 Jul 2014 - 19:09




நைஸ், பிரான்ஸ்

மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள நைஸ் நகரம், இரண்டாவது பெரிய பிரஞ்சு கடற்கரை நகரமாகும். மேலும் இந்த பிரஞ்சு நகரம், பாரிஸுக்கு அடுத்த இரண்டாவது புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள கடற்கரையானது மிகவும் அழகாவும், சுத்தமாகவும் இருப்பதோடு, இதன் அழகு அங்கு செல்வோரை அங்கேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தை தரும் அளவில் இருக்கும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:37

நன்றி அக்கா பகிற்வுக்கு.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:17

Nisha wrote:

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது!

அனைத்தும் அருமை தென்னாபிரிக்காவை விட இலங்கை கடற்கரை அழகு அதில் ஒன்று இது இன்னும் உள்ளது தருகிறேன்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:23

பொத்துவில்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:28

இது நான் வசிக்கும் நாடு காட்டார் நாட்டில்





நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 9:37

கட்டார்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Jul 2014 - 9:45

படங்கள் அருமை அசத்தலான பதிவு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 9:47

நேசமுடன் ஹாசிம் wrote:படங்கள் அருமை அசத்தலான பதிவு
நீங்களும் படங்களை போடுங்கள் நண்பா...இன்னும் அழகு கூட்டுங்கள்..

எப்படி ..
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து...!
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தை பயன்படுத்து...!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum