சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Go down

Sticky ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 9:21புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டூடியோ அமைந்துள்ள இடத்தை ஸ்ரீராம் குரூப்பிற்கு ரூ.400 கோடிக்கு விற்பனை செய்ய ஏ.வி.மெய்யப்பனின் மகனான பாலசுப்பிரமணியத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. சென் னை வட பழனியிலுள்ளது ஏ.வி.எம். ஸ்டூடியோ. ஏ.வி.மெய்யப்பனால் அமைக்கப்பட்டது.

சிவாஜி கணேசன், கமலஹாசன் உட்பட பல நட்சத்தி ரங்களை தமிழ் திரையுலகத்திற்கு தந்தது ஏ.வி.எம். ஸ்டூடியோ. 6.5 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப் படும் ஸ்டூடியோவின் சந்தை மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது

ஸ்டூடியோ அமைந்துள்ள பகுதி யில் 7 இலட்சம் சதுர அடி பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஸ்ரீராம் புரோப்பட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஏ.வி.எம். ஸ்டூடியோவை விலைக்கு வாங்க ரூ.400 கோடி பேரம் பேசப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. ஏ.வி.எம். ஸ்டூடியோவின் பாதி நிலத்தை ஸ்ரீராம் புரோப்பட்டீஸ் தனித்தும் எஞ்சிய பாதி நிலத்தை மெய்யப்பனுடன் சேர்ந்தும் மேம்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே முதல்கட்டமாக ரூ.180 கோடி பரிவ ர்த்தனை நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட பரிமாற்றத்துக்கு கையொ ப்பம் இடப்பட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது. இந்த பரிவர்த்தனை காரண மாக ஸ்டூடியோவுக்கு எந்த பிரச்சி னையும் இல்லை என்றும் ஸ்டூடியோ வின் பங்காளிகளில் ஒருவராக ஸ்ரீராம் புரோப்பட்டீஸ் மாறும் என்றும் தெரிகிறது. இந்த தகவல் குறித்து கருத்து கூற ஸ்ரீராம் புரோப்பட்;டீஸ் மறுத்த நிலையில் பாலசுப்பிரமணியன் வெளிலயூர் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Post by rinos on Sun 27 Jul 2014 - 1:07

400கோடியா
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Post by Nisha on Sun 27 Jul 2014 - 1:55

rinos wrote:400கோடியா

ஏனாம்!

போதாதா சார்! அல்லது 400 கோடி கொடுத்து நீங்கள் வாங்க போகின்றீர்களா சார்!?

எனக்கு தெரிந்ததெல்லாம் எங்க வீட்டிலிருக்கும் தெருக்கோடி மட்டும் தான்பா!  )* )* )* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Post by நண்பன் on Sun 27 Jul 2014 - 9:14

Nisha wrote:
rinos wrote:400கோடியா

ஏனாம்!

போதாதா சார்!   அல்லது 400 கோடி கொடுத்து நீங்கள் வாங்க போகின்றீர்களா சார்!?

எனக்கு தெரிந்ததெல்லாம் எங்க வீட்டிலிருக்கும் தெருக்கோடி மட்டும் தான்பா!  )* )* )* 
 வாங்குவாரம் கொஞ்சம் பணம் குறைவாம் ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ வி எம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் நிறுவனம்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum