சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

View previous topic View next topic Go down

Sticky சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by Nisha on Sat 9 Aug 2014 - 21:34


சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

இந்தோனேஷியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் இணைந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் மாயமானார்கள். காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தோனேஷியாவை சேர்ந்த ராவ்தாதுல் ஜன்னா என்ற சிறுமி 10 வருடங்களுக்கு முன்னர் சுனாமியால் அடித்து செல்லப்பட்டார். இச்சிறுமி இறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சுனாமியால் அடித்துச்செல்லப்பட்ட இச்சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், இவரின் தாயாரின் சகோதரர் பார்த்துவிட்டு, தன் தங்கையின் சாயலில் இருக்கிறாரே என்று எண்ணி வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரிக்கையில், சிறுமி சுனாமியால் அடித்து செல்லப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜமாலியா கூறுகையில், கடவுள் இந்த அற்புதத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார். எனது மகள் 4 வயதில் காணாமல் போனார். ஆனால் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

என்னை விட்டு பிரிந்த எனது மகள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு கிடைக்க செய்த கடவுளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.









http://www.newsonews.com/view.php?20260882200nnBd44eaSmOll4cbbM6AAdddcUIMQCdbccRlOOee43BBnZ3e032E80023


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by நண்பன் on Sun 10 Aug 2014 - 9:07

இது போன்ற ஒரு சந்தோசமான செய்தி மனிதர்களுக்கு கிடைக்குமா என்றால் என்னைப் பொறுத்த வரை இல்லை என்றுதான் சொல்லுவேன் இறந்து விட்டாள் என்று நினைத்த குழந்தை பத்து ஆண்டுகள் களித்து மீண்டும் வந்தது உண்மையில் உடம்பு சிலிர்த்து விட்டது
சுப்ஹானல்லாஹ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 16:20

அதிசயம் ஆனால் உண்மை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum