சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

மொபைல் போன்- ஜீன்ஸ் கிடையாது; பெண்களுக்கு பஞ்சாயத்து கட்டுப்பாடு

View previous topic View next topic Go down

Sticky மொபைல் போன்- ஜீன்ஸ் கிடையாது; பெண்களுக்கு பஞ்சாயத்து கட்டுப்பாடு

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 16:56

லக்னோ: நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் தொடர்பான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், பெண்களை இது போன்ற பாதிப்பில் இருந்து காப்பாற்றவும், உ .பி.,மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் வரவேற்பையும், மறுப்பக்கம் எதிர்ப்பையும் கிளப்பியிருக்கிறது.

உ.பி.,மாநிலத்தில் சமீபத்தில் கற்பழிப்பு, கொலை, இன மோதல் என பல்வேறு கிரிமினல் செயல்கள் பெருகி வருகிறது. இதற்கு அகிலேஷ் அரசே பொறுப்பு என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டமும் நடந்து வருகிறது.


இந்நிலையில் குஜர் இனத்து மக்கள் வசிக்கும் ஜட்வார் கிராம பஞ்சாயத்தார் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் ஆபாச ஆடை உடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக இனி இந்த கிராமத்தில் யாரும் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது, வெளி ஆட்களும் அந்த ஆடைகளை அணிந்து உலவ கூடாது. மேலும் பெண்கள் யாருக்கும் மொபைல் போன் வழங்க கூடாது. இவர்கள் மொபைல்போன் பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இதனை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கட்டப்பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமண விஷேங்களில் ஆட்டம் , பாட்டம், இசை நிகழ்ச்சிகளும், குத்தாட்டமும் போடக்கூடாது என்றும் பஞ்சாயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பின்பற்றுவோம் என்றும் இப்பகுதி மக்கள் பஞ்சாயத்தில் உறுதி கொடுத்துள்ளனர்.


இது தொடர்பாக இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் கூறுகையில், ஆண்கள் கவர்ச்சிக்காக ஜீன்ஸ் போடுகின்றனர். இதனையே பெண்கள் போட்டால் என்னாகும். பெண்கள் எதிரான குற்றம் தான் அதிகரிக்கும் என்றார். இங்குள்ள ஒரு பெண் கூறுகையில், ஆம் நாங்கள் இதற்கு கட்டுப்படுகிறோம். யாரும் மொபைல் போன் பயன்படுத்த மாட்டோம். ஜீன்ஸ் அணிய மாட்டோம். என்று கூறினார்.

காங்., கட்சியை சேர்ந்த ரஷீத் ஆல்வி. இது பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கும் சம உரிமை என்பதில் இது போன்று வேறு படுத்த கூடாது. பெண்கள் சுதந்திரம் பாதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பல வீடுகள் தீக்கிரையாகின: ஜட்வார் கிாரமம் பிரபல முஷாப்பர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சமீபத்திய வன்முறை சம்பவங்கள் பெண்கள் தொடர்பான பிரச்னையால் எழுந்தது . இதில் பலர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் தீக்கிரையாகின.


கடந்த மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் மொபைல் போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் குழு பரிந்துரை செய்தது. இதற்கும் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது என்பது நினைவிருக்கலாம்.


நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்- ஜீன்ஸ் கிடையாது; பெண்களுக்கு பஞ்சாயத்து கட்டுப்பாடு

Post by Muthumohamed on Sun 10 Aug 2014 - 21:35

எனக்கென்னமோ இது நல்ல முடிவுன்னு நெனைக்கிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்- ஜீன்ஸ் கிடையாது; பெண்களுக்கு பஞ்சாயத்து கட்டுப்பாடு

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 21:58

Muthumohamed wrote:எனக்கென்னமோ இது நல்ல முடிவுன்னு நெனைக்கிறேன்
அப்படியா..கேரளாவில் அமலுக்கு வருமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்- ஜீன்ஸ் கிடையாது; பெண்களுக்கு பஞ்சாயத்து கட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum