சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ahmad78 on Tue 12 Aug 2014 - 11:54

First topic message reminder :

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...! 

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும். 

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு 

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு 

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா. 

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..


நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 15:00

நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா wrote:ஹா....ஹா,..ஹா..எனக்கே சிரிப்பு வருதுப்பா...ராகவா... (_ 
எல்லோருக்கும் சாரி...
தனிமையில் அதிகம் சிரிச்சிட்டேன்
அப்பாடா...என் அண்ணை சிரிக்க வைக்க எத்தனை கஸ்டம்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 15:07

நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா wrote:
Nisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!

என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்..  நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்..  காத்திருங்கள் ராகவன்!

ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!

புரிஞ்சுறீச்சு...இப்பதான் அஹமத் அண்ணாவின் பதிவை படித்தேன் சாரிப்பா...
நான் நீங்க சொன்ன அனைத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு  வந்துவிட்டேன்...
அப்போ இவ்வளவு நேரமும் ஓட்டினது படிக்காமலா 

அது சரி என்ன முடிவுக்கு வந்திங்க

என்னது?  ))& ))& ))& 

படிக்காமலா ஓட்டினிங்க  ))& ))& ))& ))& ))& ))& 

இப்ப யாருக்கு என்ன ஆச்சு #* #* #* #*  நிஷா அக்காவுக்கு ஏதோ ஆச்சுன்னு சொன்னது யாரு (_ (_ (_ (_ (_ 

ஆளைப்பாருங்கப்பா? !* !* !* _* _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 15:21

*# *# *# *# *# *# ஒருவாரம் ஆகும் இந்த பக்கம் வர....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Wed 13 Aug 2014 - 15:30

என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 15:31

பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
அப்ப ஆறாவது மாடிக்குதான் போகனும் பானு அக்கா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 15:32

அது மொட்டை மாடிப்ப நோ சான்ஸ்பா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 15:34

Nisha wrote:அது மொட்டை மாடிப்ப நோ சான்ஸ்பா
தெரியும்....வெளியே போகும் வழி... ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Wed 13 Aug 2014 - 15:41

Nisha wrote:அது மொட்டை மாடிப்ப நோ சான்ஸ்பா

அப்படித் தான் இருக்கும்  ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 15:44

பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Wed 13 Aug 2014 - 15:45

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்

என்ன சொல்ல ? அதான் லிஸ்ட்லயே இல்லையே அந்தமனுஷன் *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 15:46

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்

என்ன சொல்ல ? அதான் லிஸ்ட்லயே இல்லையே அந்தமனுஷன் *# 
லிஷ்டில இல்லைன்னா வேற ஒரு மாதிரி என்றுதானே அர்த்தம் அது எந்த மாதிரின்னு கேட்டேன்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நண்பன் on Wed 13 Aug 2014 - 15:46

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்
அதான்பா கடைசியா ஆறாவதா தேடினது மேடம்தான்  ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 15:48

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்
அதான்பா கடைசியா ஆறாவதா தேடினது மேடம்தான்  ^_ ^_ ^_ 
அப்போ அவங்களா இவங்க சொல்லவே இல்ல 

பானு பாத்திங்களா இப்படியாயிடுச்சே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Wed 13 Aug 2014 - 15:48

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்

என்ன சொல்ல ? அதான் லிஸ்ட்லயே இல்லையே அந்தமனுஷன் *# 
லிஷ்டில இல்லைன்னா வேற ஒரு மாதிரி என்றுதானே அர்த்தம் அது எந்த மாதிரின்னு கேட்டேன்பா

அக்கறை தவிர்த்து எல்லாம் இருக்கும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Wed 13 Aug 2014 - 15:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்னவர் போல இந்த லிஸ்ட்ல இல்லையே _* _* 
கொஞ்சம் சொல்லுங்க பானு பிளீஸ்
அதான்பா கடைசியா ஆறாவதா தேடினது மேடம்தான்  ^_ ^_ ^_ 
அப்போ அவங்களா இவங்க சொல்லவே இல்ல 

பானு பாத்திங்களா இப்படியாயிடுச்சே

சரி விடுங்க i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Thu 14 Aug 2014 - 0:12

ஹேய் யாருப்பா கூட்டணி சேர்ந்து பானுவைகிண்டல் செய்வது!  #* #* #* #* 

பானு உங்களுக்கு வேற வேலையே இல்லையே இந்த வாலுங்க கிட்ட வந்து வாயை கொடுத்து வாங்கிகட்டிக்கின்றீர்களே!

முதல்ல நாம இவங்கவங்க ஆத்துக்காரிங்களோட பேசிட்டு இவங்க ஏழாவது மாடியா பத்தாவது மாடியா என முடிவெடுப்போம்!  :dance: :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 14 Aug 2014 - 11:11

குழப்பம் ஆரம்பம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நண்பன் on Thu 14 Aug 2014 - 11:29

Nisha wrote:ஹேய் யாருப்பா கூட்டணி சேர்ந்து பானுவைகிண்டல் செய்வது!  #* #* #* #* 

பானு உங்களுக்கு வேற வேலையே இல்லையே இந்த வாலுங்க கிட்ட வந்து வாயை கொடுத்து வாங்கிகட்டிக்கின்றீர்களே!

முதல்ல நாம இவங்கவங்க ஆத்துக்காரிங்களோட பேசிட்டு இவங்க ஏழாவது மாடியா பத்தாவது மாடியா என முடிவெடுப்போம்!   :dance: :dance: 
ஹலோ எச்சுஸ்மி மேடம் அவங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நாங்க ஐந்தாவது மாடிதான்  பாடகன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Thu 14 Aug 2014 - 16:20

நேசமுடன் ஹாசிம் wrote:குழப்பம் ஆரம்பம்

ஏனுங்க குழப்பம் ? நீங்கல்லாம் எப்பவும் ஐந்தாம் மாடியில் தன இருப்பிங்கப்பூ! நோ வொரிஸ். நிங்க நல்ல பசங்கப்பா! நான் சும்மா சொன்னேன்பா! :flower:   :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 14 Aug 2014 - 16:23

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:குழப்பம் ஆரம்பம்

ஏனுங்க குழப்பம் ?  நீங்கல்லாம் எப்பவும் ஐந்தாம் மாடியில் தன இருப்பிங்கப்பூ!  நோ வொரிஸ். நிங்க நல்ல பசங்கப்பா!  நான் சும்மா சொன்னேன்பா! :flower:   :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 
ஐயோ ஐயோ அக்கா காலை வாரிடாதிங்க தாங்காது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Thu 14 Aug 2014 - 16:30

நான் எங்கே காலை வாரினேனாம்!

இப்படி சொன்னிங்க.. ஒரேயடியா 100 ம் மாடி என சொல்லிருவேன்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum