சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Today at 9:44

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by சே.குமார் Today at 9:41

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Today at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

.

காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

View previous topic View next topic Go down

Sticky காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

Post by rammalar on Fri 15 Aug 2014 - 19:28


-
ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்
                                                                                     …..சுவாமி கல்லெறி சித்தர்

யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
“குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…
                                                                                 …..சுவாமி: தெனாலியானந்தா
——

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்…
ஏன் தெரியுமா?
_
_
_
_
_
அந்த கொடுமையை எவன்
முன்னால நின்னு பாக்கிறது …
                       …..கவிக்குயில்: கரடி சித்தர்
—–
புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…    
                                    ……. சுவாமி:பல்லானந்தா
 
சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
                                                                      …..சுவாமி:குவாட்டர்:கோவிந்தசாமி
=
நன்றி: ரசிகன் சௌந்தரபாண்டியன்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
பபுள்கம் மென்னுக்கிட்டே வாயை அசைத்து பரிசு வாங்கிட்டாரே…!
ஓகஸ்ட் 15, 2014 இல் 2:18 பிப (Uncategorized) · தொகு

 

மன்னருக்கு காது கேட்காததை புலவர் நல்லா
பயன்படுத்திக்கிட்டாரு…!
-
எப்படி?
-
பபுள்கம் மென்னுக்கிட்டே வாயை அசைத்து
பரிசு வாங்கிட்டாரே…!
-
——————————–
-
மன்னா, கையில் என்ன ரத்தம்?
-
புரை ஏறியபோது, தலையில் தட்ட கிரீடம் கையை
கிழித்து விட்டது அமைச்சரே…!
-
———————————–

-
எதிரி மன்னன் போர் வேண்டாம்னு அறிவிச்சுட்டானே
எப்படி அமைச்சரே?
-
கூலிப்படையும் இருக்குன்னு புரளி கிளப்பி விட்டேன்,
மன்னா..!
-
————————————
-
இளவரசர் பத்து அடி பாம்பை பிடித்து விட்டார்…!
-
சபாஷ், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
-
மன்னா, அவர் பிடித்தது செத்த பாம்பு…!
-
————————————-

-
புறாவுக்கு நாலு மாசம் சம்பள பாக்கி வெச்சது தப்பா
போச்சா
என்ன ஆயிற்று அமைச்சரே?
-
.போருக்கு தயார்னு எழுதிய கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து
பத்து நாட்டு மன்னர்களுக்கும் கொடுத்துடுச்சு…! எல்லாரும்
படையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்…மன்னா!
-
————————————–
படித்ததில் பிடித்தது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

Post by நண்பன் on Fri 15 Aug 2014 - 22:24

அனைத்தும் அருமையாக உள்ளது நல்லாச் சிரித்தேன்  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

Post by நண்பன் on Fri 15 Aug 2014 - 22:25

அனைத்தும் அருமையாக உள்ளது நல்லாச் சிரித்தேன்  ^_ ^_

புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…
……. சுவாமி:பல்லானந்தா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat 16 Aug 2014 - 17:38

சிரிப்பு தாங்கள... அய்யோ... அய்யோ...
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: காமெடி சாமியார்கள்…. ஜோக்…..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum