சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by rammalar on Mon 18 Aug 2014 - 5:26




படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே?
-
இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே  வந்த கதாநாயகி
புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...!
-



----------------------------------------
-
நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே?
-
சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..!
-

------------------------------------------
-
நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா
கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..!
-
என்ன சொல்றே டார்லிங்?
-
காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..!
-
-----------------------------------------
-


உங்க டீச்சர் பேரு என்ன?
-
அதுவா...இன்னும் நாங்க வைக்கலை...!
-

---------------------------------------
-
நாளைக்கு எங்க அம்மா ஊரிலேயிருந்து வராங்க
விமலா...!
-
நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு
கொடுத்து அனுப்பி இருப்பேன்ல...!
-

-------------------------------------------

--இந்த நகைச்சுவைகளுக்கு வயது 10 -
2004 ல் வந்தவை
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 5:52

^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:54

ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது

அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 10:36

நண்பன் wrote:ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது

அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது

கர்சிப் இருந்தா துடைச்சிக்கங்க தம்பி  ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 10:37

நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:11

நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்



Last edited by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:14; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:12

பானுஷபானா wrote:
நண்பன் wrote:ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது

அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது

கர்சிப் இருந்தா துடைச்சிக்கங்க தம்பி  ^_ 

ஏன் அக்கா அப்படி
ஆமல்ல கொஞ்சம் அதிகமாகிடிச்சி



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 11:15



இவவப் பார்த்து நீங்க வடியாததா சார்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:18

நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி  ))& ))& 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 11:30

நண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி  ))& ))& 
என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 11:31

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 11:34

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்

இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 11:38

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்

இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_ 
எதக்க கேட்கிறிங்க 
கள்ளக்காதல் என்பதையா 
நண்பனின் இந்த காதல்கதையையா 
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும் 

நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:38

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி  ))& ))& 
என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களா
என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்  !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:40

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்

இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_ 
எக்கா எக்கா ஏக்கா பச்ச மண்ணுக்கா  ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 18 Aug 2014 - 11:41

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி  ))& ))& 
என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களா
என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்  !_ 
அந்தப் பயம் இருக்கணும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:45

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்

இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_ 
எதக்க கேட்கிறிங்க 
கள்ளக்காதல் என்பதையா 
நண்பனின் இந்த காதல்கதையையா 
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும் 

நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்

நண்பா சந்தி சிரிக்குது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 11:46

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:47

ahmad78 wrote:^_  ^_  ^_
ஆமா எதுக்கு சிரிக்கிறிங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 12:33

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே 
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்

அப்போ தொடருதா கள்ளக்காதல்

இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_ 
எதக்க கேட்கிறிங்க 
கள்ளக்காதல் என்பதையா 
நண்பனின் இந்த காதல்கதையையா 
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும் 

நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்

அந்த க... கா வைத் தான் சொல்றேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:50

என்னப்பா இந்தப்பக்கம் நடக்குது!

அது யாருப்பா அந்தபொண்ணு. எனக்கு தெரியாமல் இன்னும் என்னல்லாம் நடந்துச்சிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:51

Nisha wrote:என்னப்பா இந்தப்பக்கம் நடக்குது!

அது யாருப்பா அந்தபொண்ணு. எனக்கு தெரியாமல் இன்னும் என்னல்லாம் நடந்துச்சிப்பா!  

பழசெல்லாம் நமக்கு வேண்டாம் அக்கா நாம புதிசா என்ன சரி றை பண்ணலாம்
அது யாரோ நண்பனின் முன்னால் யாரோ என்று சொன்னாங்க (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:59

என்னது? புதிதாக வேற றை பண்ணபோறியளே ராசா! ஓமணை அதுதாணனை முக்கியம். முதலல் உங்க வீட்டுக்காரி நிஷா போன் நம்பர் கொடுங்கண.. நான் முக்கியமா பேசணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:07

Nisha wrote:என்னது? புதிதாக வேற றை பண்ணபோறியளே ராசா! ஓமணை  அதுதாணனை முக்கியம். முதலல் உங்க வீட்டுக்காரி நிஷா போன் நம்பர் கொடுங்கண..  நான் முக்கியமா பேசணும்!
அக்கா நீங்கதானே நேற்று என்னிடம் சொன்னீங்க தம்பி உங்களுக்கு சுவிஸ்ல ஒரு வெள்ளக்காறிய பார்க்கிறேன் என்று அதான் நான் இப்படி மனசு மாறினேன் தப்சி வேண்டாம் சுவிஸ் வெள்ளக்காறியே போதும்

நான் வேண்டாம் என்றால் விடவா போறிங்க அதான் ஒத்துக்கிட்டேன்
நல்ல கார் உள்ள பெரிய வசதியான வீடாப்பாருங்க கடைசி காலத்தில் பெரிய பணக்காரனாக வாழலாம் )* 



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:14

எப்படியோ எனக்கும் உங்க ஆத்துக்காரிக்கும் இடையில் ஏழாம் எட்டாம் அட ஒன்பதாம் பொருத்தம்லாம் ஆயுசுக்கும் தொடரணும்னு திட்டம் போடுறிங்க போல!

நான் இரவு பொண்ணு பார்க்க பேறேன்னதும் ஒன்னுமே புரியாத மாதிரி பேசிட்டு இங்க வந்து போட்டு கொடுக்கின்றீர்களா? முடியல்லப்பா சாமி! உங்க கிட்ட ரெம்ப கவனமா இருக்கணும் போல!

நான் என் மருமகள் ஹப்சாவிடம் பேசி தீர்மானம் பண்ணிக்கிறேன் நீங்க என்னவாச்சும் செய்யுங்கப்பூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum