சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by rammalar on Mon 18 Aug 2014 - 5:26

First topic message reminder :




படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே?
-
இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே  வந்த கதாநாயகி
புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...!
-



----------------------------------------
-
நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே?
-
சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..!
-

------------------------------------------
-
நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா
கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..!
-
என்ன சொல்றே டார்லிங்?
-
காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..!
-
-----------------------------------------
-


உங்க டீச்சர் பேரு என்ன?
-
அதுவா...இன்னும் நாங்க வைக்கலை...!
-

---------------------------------------
-
நாளைக்கு எங்க அம்மா ஊரிலேயிருந்து வராங்க
விமலா...!
-
நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு
கொடுத்து அனுப்பி இருப்பேன்ல...!
-

-------------------------------------------

--இந்த நகைச்சுவைகளுக்கு வயது 10 -
2004 ல் வந்தவை
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down


Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:21

Nisha wrote:எப்படியோ எனக்கும்  உங்க ஆத்துக்காரிக்கும் இடையில் ஏழாம் எட்டாம் அட ஒன்பதாம் பொருத்தம்லாம் ஆயுசுக்கும் தொடரணும்னு  திட்டம் போடுறிங்க போல!

நான் இரவு  பொண்ணு பார்க்க  பேறேன்னதும் ஒன்னுமே புரியாத மாதிரி  பேசிட்டு  இங்க வந்து போட்டு கொடுக்கின்றீர்களா?  முடியல்லப்பா சாமி! உங்க கிட்ட ரெம்ப கவனமா இருக்கணும் போல!

நான் என் மருமகள் ஹப்சாவிடம் பேசி தீர்மானம் பண்ணிக்கிறேன் நீங்க என்னவாச்சும் செய்யுங்கப்பூ!
எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான் பேச்சி இடையில் யாரும் வரக்கூடாது இத்தோடு நிறுத்திக்கலாம் இதுக்கு மேல தாங்காது அழுதுவன் அவ்வூ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:24

இந்தப்பயம் இருக்கணும்!

தப்சியும் குச்சியும். பிச்சி போடுவோம் பிச்சி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:31

Nisha wrote:இந்தப்பயம் இருக்கணும்!

தப்சியும்  குச்சியும்.  பிச்சி போடுவோம் பிச்சி!

சரி தப்சி வேண்டாம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:32

தப்சி அழகு (:)  (:)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:46

ராகவா wrote:தப்சி அழகு (:)  (:)

சொன்னா யாரும் நம்புறாங்க இல்ல பாஸ்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:47

ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க (:) (:) 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:54

ராகவா wrote:ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க (:) (:) 
ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம்  (:) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:10

நண்பன் wrote:
ராகவா wrote:ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க (:) (:) 
ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம்  (:) 
எனக்கு புரியல நண்பன் அண்ணா _* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 18:14

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க (:) (:) 
ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம்  (:) 
எனக்கு புரியல நண்பன் அண்ணா _* 

இப்ப புரியும் பச்ச மண்ணு பாருங்க அதான் புரியல  !* !* 



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:33

ஆமாம்....பச்ச மண்ணு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 18:50

ராகவா wrote:ஆமாம்....பச்ச மண்ணு..
சரிப்பா நாங்க நம்பிட்டோம் என்னையும்எ ல்லாரும் நம்பின மாதிரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 19:00

நண்பன் wrote:
ராகவா wrote:ஆமாம்....பச்ச மண்ணு..
சரிப்பா நாங்க நம்பிட்டோம் என்னையும்எ ல்லாரும் நம்பின மாதிரி
 ((( 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Nisha on Mon 18 Aug 2014 - 20:58

:dance:  நான் யாரையும் நம்பல்லை நம்பல்லை நம்பல்லை..

நம்பல்லைன்னால் நம்பத்தான் இல்லை!

நீங்க எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! :dance: :dance: :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 21:28

அதுசரி!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by பானுஷபானா on Tue 19 Aug 2014 - 9:09

யாருப்பா அது நண்பனுக்கு சொந்தமான தப்சியை சொந்தம் கொண்டாடுறது _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16695
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum