சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

View previous topic View next topic Go down

Sticky சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:03

சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவமொன்று வெலிகம கோட்டகொடையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (16/8) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம கோட்டகொடை யைச் சேர்ந்த எம். ஐ. எம். இன்பாஸ் (21 வயது) எனும் வாலிபர் சாயம் பூசும் தொழிலில் ஈடுபடும் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். இவர் திருமணம் செய்து மூன்று மாதங்களாகின்றன.

இவர் நேற்று ஒரு கட்டடத்துக்கு நிறம் (சாயம்) பூசிக்கொண்டிருந்த சமயம், கட்டடத்துக்குறுக்கே இருந்த பிரதான மின் கம்பத்தில் அவரது கையில் இருந்த தடியுடனான தூரிகை தற்செயலாக தொட்டதினால் மின்சாரம் இவரைத் தாக்கியுள்ளது.

உடனே சிகிச்சைக்காக பிரதேசவாசிகள் வெலிகம வலான போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றும் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.

மருத்துவப் பரிசோதனை டாக்டர் பியசிரியினால் மேற்கொண்டபின்னர் ஜனாஸா (சடலம்) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:04

உலகில் எத்தனையோ சாவு அதில் இதுவும் ஒன்று கவலையான செய்தி திருமணமாகி மூன்று மாதங்கள் இவருடய மனைவி குடும்பத்திற்கு இறைவன் மன அமைதி கொடுக்க வேண்டும்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:06

நம்மூரில் இந்த பின் பாதுகாப்பு வசதி இன்னும் வரவில்லையல்லவா? இன்னும் வான் மூலம் தான் கேபிள்கள் செல்கின்றனவல்லவா? அப்படி இருந்தாலும் மின் கடத்தும் கம்பிகள் தாக்காதவாறு பாதுகாப்புடன் செயல் படுத்த முடியாதா?

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் துணி புரியணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:08

பாதுக்காப்பாக வேலைகள் செய்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள்,இறப்புக்களை நாம் தடுக்கலாம்..நிறைய இறப்புக்கள் கவனக்குறைவால் நடக்கிறது..
வருத்துமான,துக்கமான செய்தி..

அவர்கள் குடும்பம் நல்ல முறையில் வாழ இறைவன் துணை நிற்க்கட்டும்...

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:09

எனது நெருங்கிய உறவுக்காரப் பையனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் இவ்வாறு நடந்தது நண்பன் ஒருவரின் வீட்டிற்கு இவர்கள் பெயின்ட் பண்ண கெல்ப் பண்ண போயிருக்கிறார்கள் இப்படித்தான் மேல் மாடியில் பெயின் செய்து விட்டு சிறிய விளையாட்டில் பகடியில் ஈடு பட்ட போது பக்கத்திலிருந்த மின் கம்பத்தில் தடி பட்டு கரன்ட் தாக்கி மிகவும் மோசமான நிலையில் இருந்து இப்போது சம்புரணமாக குணமாகி விட்டார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:10

ராகவா wrote:பாதுக்காப்பாக வேலைகள் செய்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள்,இறப்புக்களை நாம் தடுக்கலாம்..நிறைய இறப்புக்கள் கவனக்குறைவால் நடக்கிறது..
வருத்துமான,துக்கமான செய்தி..

அவர்கள் குடும்பம் நல்ல முறையில் வாழ இறைவன் துணை நிற்க்கட்டும்...

உண்மைதான் ராகவன் கருத்திற்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:10

நண்பன் wrote:எனது நெருங்கிய உறவுக்காரப் பையனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் இவ்வாறு நடந்தது நண்பன் ஒருவரின் வீட்டிற்கு இவர்கள் பெயின்ட் பண்ண கெல்ப் பண்ண போயிருக்கிறார்கள் இப்படித்தான் மேல் மாடியில்  பெயின் செய்து விட்டு சிறிய விளையாட்டில் பகடியில் ஈடு பட்ட போது பக்கத்திலிருந்த மின் கம்பத்தில் தடி பட்டு கரன்ட் தாக்கி மிகவும் மோசமான நிலையில் இருந்து இப்போது சம்புரணமாக குணமாகி விட்டார்
 *_ *_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 11:22

அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum