சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Yesterday at 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Yesterday at 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Yesterday at 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Yesterday at 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Yesterday at 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Yesterday at 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

சேனையின் நுழைவாயில்.

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:56


எனக்கு எப்படி அடிக்கடி ஆகுது...ஏன் தெரியல...
ப்ளிஸ் கொஞ்சம் பாருங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:57

நண்பன் wrote:
ராகவா wrote:என்ன ஆச்சு சேனையில் நுழைய மறுபடியும் கஸ்டமாக இருக்கு...
தெரியலயே எனக்கு பிரச்சினை தீர்ந்தது நான் கெப்பி ((( ((( 
எனக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்க அண்ணா..தீர்வு கொடுங்க.. _* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 19:58

சேனையில் உள்னுழைவு பிரச்சனை தருகின்றது.

பாட்டுக்கு பாட்டு பதிவு போட்ட அந்த நொடியிலிருந்து நானும் முயன்று முயன்று தோற்றுப்போனேன்! நெட் பிரச்சனையா என சொல்ல முடியாதபடி பேஸ்புக்கும் திறக்க முடிகின்றது.

ரெம்ப முயன்று திறந்தால் முகப்புடன் அப்படியே ஸ்டாண்ட்டில் இருக்கின்றது. என்னன்னு கவனியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 20:07

Nisha wrote:சேனையில் உள்னுழைவு பிரச்சனை தருகின்றது.

பாட்டுக்கு பாட்டு பதிவு போட்ட அந்த நொடியிலிருந்து நானும் முயன்று முயன்று தோற்றுப்போனேன்!  நெட் பிரச்சனையா என சொல்ல முடியாதபடி பேஸ்புக்கும்  திறக்க முடிகின்றது.

ரெம்ப முயன்று திறந்தால் முகப்புடன்  அப்படியே ஸ்டாண்ட்டில் இருக்கின்றது. என்னன்னு கவனியுங்கள்.
நண்பன் அண்ணா இங்க போயிட்டாரு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 20:21

சேனைத்தமிழ் உலா 17.08. 2014 உடன் டொமைன் முடிவு ஆகி இருக்கின்றது. ஆனால் இன்று காலை நர்மலாகத்தான் இருந்தது! இப்போது என்ன பிரச்சனை என புரியவில்லை ராகவன்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 20:51

ஆன்லைனில் இருப்பவங்க பதிவு போடுவிங்களா இல்லை நான் ஆப்லைன் சொல்லிட்டு போகட்டுமா?

என்னால் தனியாவெல்லாம் டீ ஆத்த முடியாது! சேனை ரெம்ப போரடிக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 21:25

Nisha wrote: சேனைத்தமிழ் உலா 17.08. 2014 உடன்  டொமைன் முடிவு  ஆகி இருக்கின்றது. ஆனால் இன்று காலை நர்மலாகத்தான் இருந்தது! இப்போது என்ன பிரச்சனை என புரியவில்லை ராகவன்!

ஓகோ! அதுவா.....நன்றி அக்கா சொன்னத்திற்கு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 21:25

இரவு வணக்கம் உள்ளங்களை நாடி உங்கள் ராகவா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 19 Aug 2014 - 5:48

உறவுகளுக்கு வணக்கம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 7:19

இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Tue 19 Aug 2014 - 7:20

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 7:22

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் நீங்கள் எப்படி உள்ளீர்கள் உடல் நலம் எப்படி உள்ளது அறிய ஆவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Tue 19 Aug 2014 - 7:27

இன்று கொஞ்சம் பரவாயில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 7:41

ahmad78 wrote:இன்று கொஞ்சம் பரவாயில்லை.
மாஷா அல்லாஹ் எல்லாம் நன்மைக்கே இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் உங்கள் பிழைகளைப் பொறுக்கட்டும் மாறாக நன்மைகளை வழங்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Aug 2014 - 7:55

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுகவாழ்வும் என்றென்றும் கிடைத்திடட்டும் 

அனைவரும் நலமா நண்பர்களே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:02

எல்லோருக்கும் வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Aug 2014 - 8:05

Nisha wrote: எல்லோருக்கும் வணக்கம்
வணக்கம் அக்கா நலமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:12

நலமே! தாங்கள் நலம் தானே! நேற்று என்கூட கோபிச்சிட்டு போனிங்களா ஹாசிம்?

முஹைதீன் காய்ச்சல்’ குணமாச்சா?

தும்பி சார் எங்கே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Tue 19 Aug 2014 - 8:27

பரவாயில்லை நிஷா.

டயர்ட் இருக்குது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 8:28

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுகவாழ்வும் என்றென்றும் கிடைத்திடட்டும் 

அனைவரும் நலமா நண்பர்களே
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 8:29

Nisha wrote: எல்லோருக்கும் வணக்கம்
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே டாப் 10 எடுத்தீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:33

ahmad78 wrote:பரவாயில்லை நிஷா.

டயர்ட் இருக்குது.

காய்ச்சல் ஓடிபோச்சிதா? நடந்து  போச்சிதா முஹைதீன் சார்! களைப்பு  இருக்கும் தானே! காய்ச்சல் என  எப்படியும் நானகைந்து நாள்  சரியான சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டிங்க தானே! அது தான் சோர்வாய் இருக்கும். நல்லா  சாப்பிட்டு தெம்பாய் இருங்க.. நான் சின்ன சின்ன வருத்தங்களுக்கெல்லாம் கடவுளை ரெம்ப டிஸ்டப் செய்யிறதில்லை.   கை வைத்தியம் தான் ..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:39

நண்பன் wrote:
Nisha wrote: எல்லோருக்கும் வணக்கம்
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே டாப் 10 எடுத்தீர்களா?

வணக்கம் வந்தனம் பெரிய துரை சார்!

நான் என்ன உங்களை போல தூங்கு மூஞ்சி, சோம்பேறியா? நேற்றையதும் அதுக்கு முந்திய நாளுதும் எடுத்து மெயில் போட்டாச்சு !

இரவு முழுக்க எனக்கு நெட் பிரச்சனை, சேனை ஒப்பன் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிச்சது தெரியுமா?

அதான் டாப் டென் எடுங்கன்னு என மேசேஜ் போட்டால் பெரியவர் கண்டுக்கவே இல்லை! வர வர நம்ம வார்த்தையை யாரும் கண்டுக்கதே இல்லை அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டு எடுத்து அனுப்பிச்சிட்டுதான் தூங்கினேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 19 Aug 2014 - 9:27

சொந்தங்களே!காலை வணக்கம் உங்களை தேடி ராகவன் ...

இன்று காலையும் என்னால் சேனைக்கு வரமுடியாமல் திணரல்..
அதனால் இப்பதான் உள்ளே வர முடிந்தது..அடுத்த அரைமணி நேரம் நீடித்தாலே அதிகம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 10:03

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote: எல்லோருக்கும் வணக்கம்
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே டாப் 10 எடுத்தீர்களா?

வணக்கம் வந்தனம் பெரிய துரை சார்!

நான் என்ன உங்களை போல தூங்கு மூஞ்சி, சோம்பேறியா?  நேற்றையதும் அதுக்கு முந்திய நாளுதும் எடுத்து மெயில் போட்டாச்சு !  

இரவு முழுக்க எனக்கு நெட் பிரச்சனை, சேனை ஒப்பன் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிச்சது தெரியுமா?

அதான் டாப் டென் எடுங்கன்னு  என மேசேஜ் போட்டால் பெரியவர் கண்டுக்கவே இல்லை! வர வர நம்ம வார்த்தையை யாரும் கண்டுக்கதே இல்லை அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டு எடுத்து அனுப்பிச்சிட்டுதான் தூங்கினேன்.
ரொம்ப சாரி அக்கா நேற்று நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா இன்னும் நீங்கள் அனுப்பிய மெயில் பார்க்க வில்லை  !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum