சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Today at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Today at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 10:49

பானு அக்கா நலமா
நிஷா அக்கா நலமா
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
உங்கள் தம்பி நண்பன் நல்ல நலம் இன்று கொஞ்சம் வேலை குறைவு அடிச்சிப்பொழிக்கலாம் வாங்கோ
((( ((( ((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:04

நண்பன் wrote:
ahmad78 wrote:மாஷா அல்லாஹ் அழகாக இருக்கிறது.

யார் குழந்தை
யார் குழந்தையோ தெரியல இன்னேரம் தேடுவார்கள் நான் திருடிட்டு வந்து விட்டேன் ஹா ஹா

ஓ! அந்த குழந்தைத்திருடன் நீங்கள் தானா? பொலிஸில் போய் சொல்லிட்டு வாறன் !

 தேடி வருவாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:05

நண்பன் wrote:பானு அக்கா நலமா
நிஷா அக்கா நலமா
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
உங்கள் தம்பி நண்பன் நல்ல நலம் இன்று கொஞ்சம் வேலை குறைவு அடிச்சிப்பொழிக்கலாம் வாங்கோ
((( ((( ((( (((

வணக்கம் வணக்கம்!

செம ஜாலின்னு பார்த்தாலே தெரியிதே!

பாவம் மாட்டிகிட்டவங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 11:07

போட்டுக்கொடுக்கிறதே வேலையா போச்சு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 11:11

நண்பன் wrote:பானு அக்கா நலமா
நிஷா அக்கா நலமா
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
உங்கள் தம்பி நண்பன் நல்ல நலம் இன்று கொஞ்சம் வேலை குறைவு அடிச்சிப்பொழிக்கலாம் வாங்கோ
((( ((( ((( (((

நலம் தம்பி மூனு பேர் சேர்ந்து ஆடுறாங்களே அவங்க யார் தம்பி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 11:14

ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:14

ahmad78 wrote:போட்டுக்கொடுக்கிறதே வேலையா போச்சு

பின்னே! தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்  தேவன் என்றாலும் விட மாட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்! அவரே தானே யாரோ குழந்தையை நான் திருடிட்டேன்னு சொன்னாரு. அதான் சொன்னப்புறம்  சும்மா இருக்கலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:16

ahmad78 wrote:ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்

ஒன்னா வேலை பார்க்கிறவங்க கிட்ட வேலையை ஏத்தி வுட்டுட்டு இவர் இங்கே ஆடுறாரு.. அவர்களும் வந்து ஆடினால்  முதலாளி வந்து மொத்தமாய் துரத்திருவாரே!

கூட இருக்கும் 3 பேரு பானு, முஹைதீன் ,  பர்சானாயிருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 11:22

ahmad78 wrote:ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்

லேடிசா? ஜென்ஸா? ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 11:23

Nisha wrote:
ahmad78 wrote:ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்

ஒன்னா வேலை பார்க்கிறவங்க கிட்ட வேலையை ஏத்தி வுட்டுட்டு இவர் இங்கே ஆடுறாரு.. அவர்களும் வந்து ஆடினால்  முதலாளி வந்து மொத்தமாய் துரத்திருவாரே!

கூட இருக்கும் 3 பேரு பானு, முஹைதீன் ,  பர்சானாயிருக்கும்.

நான் சென்னைய்ல இருந்து எப்படி கட்டாரில் உள்ளவரோட சேர்ந்து ஆட முடியும் #)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:24

பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்

லேடிசா? ஜென்ஸா? ^_

கேள்வி கேட்கிறாங்கப்பா கேள்வி ? 

லேடிஸ்னால் என்னாதான் செய்வீர்களாம் ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 11:31

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஒன்னா வேலை பார்க்குறவங்களாம்

லேடிசா? ஜென்ஸா? ^_

கேள்வி கேட்கிறாங்கப்பா கேள்வி ? 

லேடிஸ்னால் என்னாதான் செய்வீர்களாம் ?

ஜென்ரல் நாலெட்ஜுக்கு தான் கேக்குறேன் நீங்க தப்பா நினைக்காதிங்க... *#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:34

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:மாஷா அல்லாஹ் அழகாக இருக்கிறது.

யார் குழந்தை
யார் குழந்தையோ தெரியல இன்னேரம் தேடுவார்கள் நான் திருடிட்டு வந்து விட்டேன் ஹா ஹா

ஓ! அந்த குழந்தைத்திருடன் நீங்கள் தானா? பொலிஸில் போய் சொல்லிட்டு வாறன் !

 தேடி வருவாங்க!
வந்தாங்க குழந்தையை வாங்கிட்டு பெரிய பரிசும் ஒன்று கொடுத்திட்டுப்போனாங்க

பரிசு வேண்டாம் என்று விட்டுட்டு ஓடிட்டேன்
*# *#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:34

ஐய்ய்ய்ய்ப்ப் பானு!

நான் சும்மா கேட்டேன் சீரியஸ் ஆகாதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:36

Nisha wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலமா
நிஷா அக்கா நலமா
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
உங்கள் தம்பி நண்பன் நல்ல நலம் இன்று கொஞ்சம் வேலை குறைவு அடிச்சிப்பொழிக்கலாம் வாங்கோ
((( ((( ((( (((

வணக்கம் வணக்கம்!

செம ஜாலின்னு பார்த்தாலே தெரியிதே!

பாவம் மாட்டிகிட்டவங்க!

இல்லை யாரும் மாட்ட வில்லை அவர்களுக்கு நல்ல அனுபவம் கிட்டும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் சேனையில் உள்ளேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:38

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலமா
நிஷா அக்கா நலமா
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
உங்கள் தம்பி நண்பன் நல்ல நலம் இன்று கொஞ்சம் வேலை குறைவு அடிச்சிப்பொழிக்கலாம் வாங்கோ
((( ((( ((( (((

நலம் தம்பி மூனு பேர் சேர்ந்து ஆடுறாங்களே அவங்க யார் தம்பி
ஆமா கூட வேலை செய்றவங்க



-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=48010


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum