சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

Sticky வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Wed 20 Aug 2014 - 22:58

மாதம்பிறந்த நாள் வாழ்த்து   திருமண நாள் வாழ்த்து  )((  ):  )(( 
  
தை
07.01.1976   பானு
12.01.2013 நஹ்யான்(சம்ஸ் மகன்)
29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி)  

15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழா

மாசி
10.02.1983 பாயிஸ்

பங்குனி
01-03-2009 அஹமட் (முஹைதீன் மகன்)
16.03.1078 சம்ஸ்
26.03.1983 றினோஸ்
27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்)
30.03.2011 அஹமட் (நண்பனின் மகன்)

சித்திரை
03.04.2001 அபர்ணா (காயத்ரியின் மகள்)
14.04.1979 நேசமுடன் ஹாசிம்
24.04.1977 முனாஸ் சுலைமான்
28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி 


22.04.1999  சுறா எனும் ஜானி தம்பதிகள் 
வைகாசி
02.05.1980 முஸ்ஸம்மில் (நண்பன்)
02/05/1974.கமாலுதீன்
05.05.2011 சுறாவின்மகள் பிளஸ்சி 
15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்)
16.05.காயத்ரி வைத்தியநாதன் 
17.05 பிரபா( நிஷாவின் கணவர்)
29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்)



24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹிதா
ஆனி
03.06. 2002 இனியவன் மகள் 
21.06.2015 நபீஹா (சம்ஸ் மகள்)
25. 06 .1996 இனியவன் மகன்
29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்)


20.06  அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள் 
ஆடி
01.07.2007 ஹிபா
 (நேசமுடன் ஹாசிமின் மகள்)


30.07 றினோஸ் ஷபானா
ஆவணி
08.08  ஜலீல் ஜீ
08/08/2005 கய்ஷா ரிஜ்கீன் (கமாலுதீன் மகள் )
17.08.1970 சுறா ( ஜானி )
28.08 ஷாபனா ஜாஸ்மின்
( பானுவின் மகள்)
28.08.1983  ஹனி(சம்ஸ் மனைவி)

01.08.2002 சம்ஸ் ஹனி
24.08.1996 நிஷா பிரபா 
புரட்டாதி
01.09.2006 நிப்லாத்(சம்ஸ் மகன்)
03.09  ஷபானா ( றினோஸ் மனைவி)

09.09 ஹபிழா
(நேசமுடன் ஹாசிமின் மனைவி)

11,09 பாத்திமா ருகய்யா
 ( றினோஸ் மகள்)

16.09 தினா

17.09 நௌசாத் 

18.09.2013 ஹைபா
 (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 23. 09 .1992
இனியவன் மகன்

05/09/2004.(கமாலுதீன்
ஐப்பசி
03.10.1994 சதாம் ஹூசைன்
(பானுவின் மகன்)
04.10  நிஷா
04 .10. அன்னலட்சுமி 
(இனியவன் மனைவி)
05.10  கப்ரியேல் (நிஷாவின் மகன்)
09.10  நிஷா (நண்பனின் மனைவி)
15.10.1948  சுறாவின் அம்மா 
27.10 பர்சான் 

25 .10.1990 இனியவன் அன்னலட்சுமி
கார்த்திகை
 16. 11 இனியவன் எனும் உதயகுமாரன்
மார்கழி

07.12 பாலசுப்ரமணியன் 
(காயதிரியின் கணவர் )  
25-12-1978 முஹைதீன்
13.12.1998
பாலசுப்ரமணியன் காயத்ரி
பிறந்த நாள் மண நாள் கொண்டாடுவோருக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்!

உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்!  பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை  நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!

சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள்  மண நாட்களை  வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!

வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில்  பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!


Last edited by Nisha on Mon 13 Apr 2015 - 23:33; edited 16 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 0:02

வாழ்த்துப்பெறுவோர் பட்டியலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை  அதிகமாகும் போது தனித்தனி மாதத்துக்குரிய பட்டியலை தயாரித்து கொள்வோம்!

ஆகஸ்டில் வாழ்த்து பெறுவோர் பட்டியல்..

ஆகஸ்டில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்
ஜலீல் ஜீ barth 08.08
ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்) barth 28.08
நிஷா பிரபா 24.08.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 0:08

செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்

 ஷபானா ( றினோஸ் மனைவி)
 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்)

03.09 
11,09
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
    ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013 


Last edited by Nisha on Wed 3 Sep 2014 - 13:32; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 0:14

இது ஒரு பொது வாழ்த்துப்பட்டியல் மட்டுமே! அந்த மாதத்தின் முதல் நாளிலோ  முதல் மாதத்தின் கடைசி நாளிலோ அடுத்த மாத வாழ்த்துப்பட்டியலை மேற்கோளிட்டு  பொதுவாக அம்மாதம் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்தலாம். நினைவு படுத்தலாம்!

அந்த நாளில் வாழ்த்துபெறுவோருக்கு தனி வாழ்த்துத்திரி அவரவர் விருப்புக்கேற்ப தொடங்கி வாழ்த்துங்கள்! அதுதான் சிறப்பு!

பட்டியலில் மாற்றங்கள் இருப்பின் சுட்டுங்கள்!

உங்கள் குடும்ப அங்கத்தவரின் பிறந்த நாள் திருமண நாளைவாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்கள்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 0:55

இந்த திரியில்  நிஷா மட்டும் தான் பட்டியல் மாற்றங்கள், திருத்தங்கள், வாழ்த்துக்களை மேற்கோளிடுதல் என்பதில்லை! 

அனைவரும் கலந்து  கொள்ளுங்கள்.  நான் வராது போனாலும் வாழ்த்துதிரி தொடரணும் என வேண்டுகின்றேன் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 12:17

செப்டம்பரில் பிறந்த சேனை உறவுகள் யாரென வாழ்த்தலாம் திரியில் பகிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by நண்பன் on Thu 21 Aug 2014 - 12:26

வாவ் பிரமாதம் இரவு உறக்கத்தில் கணனி ஓப் பண்ணும் போது பார்த்தேன் படிக்க முடியாமல் போனது தூக்க மயக்கம் அடடடா ரொம்ப பிரமாதமான ஒரு வடிவமைப்பு தயாரிப்பு எங்கும் இது மாதிரி கண்டதில்லை நிஷா அக்கா பிரமாண்டான ஏற்பாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்  ~/ ~/ *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Thu 21 Aug 2014 - 12:32

அருமை அருமை நிஷா

ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.

என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா

நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 12:36

பானுஷபானா wrote:அருமை அருமை நிஷா

ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.

என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா

நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .

ம்ம்! இந்த மாதம் திகதி எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். பிழை சரி மாறி இருக்கு என சொல்லாமல் நீங்களே மாற்றி விடுங்கள். இந்த திரியில் மாற்றம் செய்யணும்னு என்னை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.

இன்னும் இன்னும் உறவுகள் தம் விபரம் பகிரும் போது இயன்றவர்கள் சேர்த்து விடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Thu 21 Aug 2014 - 12:46

Nisha wrote:
பானுஷபானா wrote:அருமை அருமை நிஷா

ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.

என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா

நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .

ம்ம்! இந்த மாதம் திகதி எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான்.  பிழை சரி மாறி இருக்கு என சொல்லாமல் நீங்களே மாற்றி விடுங்கள்.  இந்த திரியில்  மாற்றம் செய்யணும்னு என்னை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.

இன்னும் இன்னும் உறவுகள் தம் விபரம் பகிரும் போது  இயன்றவர்கள் சேர்த்து விடுங்கள்.

திருத்தி இருக்கிறேன் நிஷா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 12:51

நன்றி பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 21 Aug 2014 - 12:58

அருமையான திரி அவசியமான வடிவமைப்புடன் அந்தந்த நாட்கள் வரும் போது வாழ்த்துகளை இத்திரியிலேயே இடலாம் நன்றி நிஷா அக்கா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 1 Sep 2014 - 19:53

Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013
     


இன்னும்  அவங்கவங்க  வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 10:19

தொடரட்டும் தொடருங்கள் உறவுகளே..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 2 Sep 2014 - 10:40

Nisha wrote:
Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013
     


இன்னும்  அவங்கவங்க  வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 11:11

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013
     


இன்னும்  அவங்கவங்க  வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்
உங்கள் சநதோசத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Wed 3 Sep 2014 - 21:20

Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்

 ஷபானா ( றினோஸ் மனைவி) barth
 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) barth

03.09 
11,09
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
    ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Wed 3 Sep 2014 - 21:48

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
 பெயர்பிறந்த நாள் barth மண நாள்
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
 barth 
09.09
ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)

 barth 
18.09.2013
     


இன்னும்  அவங்கவங்க  வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்

செயினை விட முதல் பிறந்த நாளில் நீங்கள் கூட இருக்க போவது தான் மகிழ்ச்சி தருவதாயிருக்கும் ஹாசிம்!  உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கலந்து மகிழ்கின்றோம். 

உங்கள் வீட்டிலும்  றினோஸ் வீட்டிலும்  இந்த மாதம் அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் தான் . உங்கள் மகிழ்வில் நாங்களும் வாழ்த்திட கிடைத்ததில் மகிழ்ச்சி .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Tue 23 Sep 2014 - 0:35

முனாஸ் சார், பர்சான், சிபான், முஹைதீன் போன்றோர் தங்கள் வீட்டு விசேச நாட்களை இங்கே பகிருங்கள். 

யாருமே எஸ்கேப் ஆகக்கூடாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by சுறா on Tue 23 Sep 2014 - 6:25

நல்ல வேளை நான் ஆகஸ்டுப்பா.  

செப்டம்பரில் பிறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Nisha on Tue 23 Sep 2014 - 10:49

ஒழுங்காக மகள் பிறந்த நாள் உங்க  பிறந்த நாள். அதாவது நிஜமான பிறந்த நாள்..திருமண நாள் , எல்லாம் பதியுங்கள். 

நான் கிப்ட் தருவேன் என தெரியும்ல! அவ்வ்வ்வ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 13:18

முஹைதீன் 25-12-
புஷ்ரா (மனைவி) 29-01
அஹமத் (மகன்) 01-03-2009

போதுமாப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Tue 23 Sep 2014 - 13:20

ahmad78 wrote:முஹைதீன் 25-12-
புஷ்ரா (மனைவி) 29-01
அஹமத் (மகன்) 01-03-2009

போதுமாப்பா

ஏன் வருசத்தைப் போட்டா கண்ணு வச்சிருவோமா? எங்கள விட ஒன்னு ரெண்டு அதிகமா இருக்கும் அவ்வளவு தானே.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 13:21

முஹைதீன் 25-12-1978


பிடிவாதம் பிடிக்கிறீங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Tue 23 Sep 2014 - 13:22

ahmad78 wrote:முஹைதீன் 25-12-1978


பிடிவாதம் பிடிக்கிறீங்க

^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum