சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

View previous topic View next topic Go down

Sticky இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by SAFNEE AHAMED on Tue 26 Aug 2014 - 16:13

நிலைத்திருக்கக்கூடிய நகர அபிவிருத்தியை நோக்கி, கொழும்பை ஒரு முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாக கட்டியெழுப்பும் மஹிந்த சிந்தனையின் தூரநோக்கிற்கு அமைவாக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தையும் புறக்கோட்டை பேரூந்து தரிப்பிடத்தையும் இணைக்கும் கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்றைய தினம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. 92 கடைகளை கொண்ட இச்சந்தையில் உணவகம் ஒன்றும், 10 மிதக்கும் கடைகளும் உள்ளடங்கும். மிதக்கும் சந்தையின் கட்டிடப்பணிகள் இராணுவ மற்றும் கடற்படையினரின் பொறியியல் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்டது.


இலங்கை ஜானதிபதிட முகநூலில் சுட்டது 


avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by Nisha on Tue 26 Aug 2014 - 17:17

பகிர்ந்தமைக்கு நன்றி அக்மட் சப்னி

இந்த நீர் ஓடும் நீரா.. அல்லது அணை கட்டி இருக்கின்றார்களா? அணை கட்டி எனில் நீர் சுத்தமாக தொடர்ந்தும் இருக்குமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 18:13

Nisha wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அக்மட் சப்னி

இந்த நீர் ஓடும் நீரா.. அல்லது அணை கட்டி இருக்கின்றார்களா? அணை கட்டி எனில்  நீர் சுத்தமாக தொடர்ந்தும் இருக்குமா?
இது ஒரு ஓடாத ஆறு
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by Nisha on Tue 26 Aug 2014 - 18:25

அப்போ நீர் சுத்தமாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 18:27

Nisha wrote:அப்போ நீர் சுத்தமாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமா?
இல்ல அந்த நீர் சுத்தம் இல்லை
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by Nisha on Tue 26 Aug 2014 - 18:32


முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:அப்போ நீர் சுத்தமாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமா?
இல்ல அந்த நீர் சுத்தம் இல்லை

படத்தில் தெரிகின்றதே! நீரின் வர்ணம் பச்சையாயிருப்பதே அதன் அசுத்தத்தினை சொல்கின்றது! அதனால் தான் கேள்வி கேட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 18:36

Nisha wrote:

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:அப்போ நீர் சுத்தமாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமா?
இல்ல அந்த நீர் சுத்தம் இல்லை

படத்தில் தெரிகின்றதே! நீரின் வர்ணம் பச்சையாயிருப்பதே  அதன் அசுத்தத்தினை சொல்கின்றது! அதனால் தான் கேள்வி கேட்டேன்!
உண்மைதான் அங்குதான் தோணி ஓட்டம்  பயிற்சிகள் இடம்பெறும் நீரில் யாரும் குளிப்பதில்லை நீரின் களரும் மாறிவிட்டது...
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by நண்பன் on Tue 26 Aug 2014 - 20:22

இன்னும் நிறைய வளர்ச்சிகளை எதிர் பார்க்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum