சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இந்த வார சினிமா செய்திகள்

Go down

Sticky இந்த வார சினிமா செய்திகள்

Post by rammalar on Tue 26 Aug 2014 - 18:30

டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு



-

ஏற்கனவே ‘நேனோக்கடய்னே என்ற தெலுங்கு பட
போஸ்டரில் மகேஷ் பாபுவுடன் டூ பீஸ் உடையில்
கவர்ச்சியாக நடித்த மற்றொரு ஹீரோயின் போஸ்டர்
வெளியானபோது அதற்கு இணைய தள பக்கத்தில்
எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகேஷ்பாபுவையும்
கண்டித்திருந்தார் சமந்தா.
-
இதையடுத்து மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவை
விமர்சித்தனர். இந்த மோதல் மாதக்கணக்கில் நீடித்தது.
-
தற்போது சூர்யாவுடன் சமந்தா நடித்திருக்கும் ‘அஞ்சான்
படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து
வெளியிடப்பட்டுள்ளது. இதில் டூ பீஸ் உடையில் சமந்தா
நடித்துள்ளார்.
-
இதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன்
இணைய தள பக்கத்தில் சரமாரியாக தாக்கி மெசேஜ்
வெளியிட்டிருக்கின்றனர்.
-
கடந்த மாதம் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில்
சமந்தாவும் மகேஷ் பாபுவும் அருகருகே அமர்ந்து சிரித்து
பேசிக் கொண்டிருந்ததையடுத்து இருவரும் சமாதானம்
ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by rammalar on Tue 26 Aug 2014 - 19:02

மார்க்கெட் டல்லடிப்பதால் மாடலிங் தொழிலில் ஸ்ரேயா

-

-

பட வாய்ப்பு கைகூடாததால் மாடலிங் செய்ய தயாரானார்
ஸ்ரேயா.
-
தற்போது தமிழ் படம் எதுவும் ஸ்ரேயா கைவசம் இல்லை.
-
ஏற்கனவே கவர்ச்சியாக நடித்து வந்த ஸ்ரேயா ‘சந்திரா‘
என்ற படத்தில் டாப்லெஸ் ஆக நடித்தார். பிறகு
நாகார்ஜுனாவின் ‘மனம் படத்தில் 50 வயது பெண்ணாக
நடித்தார்.
-
.தற்போது இந்தியில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமுமே
நடித்து வருகிறார்.
-
எனவே, தனது அழகு தோற்றத்தை வெளிப்படுத்த மாடலிங்
தொழில் மீது கவனம் திருப்பி இருக்கிறார். சமீபத்தில்
மும்பையில் நடந்த மாடல் அழகிகள் அணிவகுப்பில் கலந்து
கொண்ட ஸ்ரேயா லோகட் ஜாக்கெட், லோ ஹிப் சேலை
கட்டிக்கொண்டு ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்தாராம்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by rammalar on Fri 29 Aug 2014 - 6:23

அஞ்சான் படத்திற்கு யு சான்றிதழ் பெற லஞ்சம்!



-
இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க
லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை
வாரிய தலைவர் ராகேஷ்குமார் அண்மையில்
சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
விசாரித்து வந்தனர். அப்போது நீதிபதிகள் முன்னிலையில்
சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது
வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம்
தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி
ராகேஷ்குமாரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்
6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த
படத்தை பார்த்துள்ளார்.
-
இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த
5ஆம் தேதி அஞ்சான் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி
இருக்கிறார். ‘அஞ்சான்’ படத்திற்கு சான்றிதழ் வழங்க
ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட்
ஒன்றினை பரிசாக பெற்றுள்ளார். இது தவிர கடந்த
9ஆம் தேதி ‘சிக்கந்தர்’ என்ற தெலுங்கு படத்திற்கு
சான்றிதழ் வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்று
இருக்கிறார்” என்று தெரிவித்தனர். லஞ்சம்
வாங்குவதைப் போல லஞ்சம் கொடுப்பதும் குற்றம்
என்பதால், லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில்,
அஞ்சான் பட தயாரிப்பு நிர்வாகிகளும் விரைவில்
கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
———————————
–தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum