சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

இது எப்படி இருக்கு?

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky இது எப்படி இருக்கு?

Post by Nisha on Fri 29 Aug 2014 - 19:12

ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்.

ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம்
எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.

"தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன
செய்வது" என்றார்.

"அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்
எவரையும் அனுமதியாதே" என்றார்.

சிறிது நேரத்தில் முதலாளியினுடைய
மனைவி வந்தார்.

"அனுமதிக்கமுடியாது "என்றார் காவலாளி.

"நான் அவரது மனைவி "என்றார் இவர்.....

காவலாளி சொன்னார் "வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்று.

^_ ^_ ^_ :dance: :dance: ): ):

இது எப்படி இருக்கு?

பேஸ்புக்கில் ரசித்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Sat 30 Aug 2014 - 8:16

செத்தாண்டா சேகரு ஹா ஹா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 30 Aug 2014 - 8:31

^_ ^_ ^_ ^_ ^_ ^_




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by பானுஷபானா on Sat 30 Aug 2014 - 10:04

^_ ^_ ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Sat 30 Aug 2014 - 11:55

பையன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல
ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..

இதோ அந்த ஜாலி உரையாடல் உங்களுக்காக...

பையன் : ஹாய்...

பொண்ணு : ஹலோ..

பையன் : எங்க இருக்கிங்க???

பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்... ஓகே வா???

பையன் : ஓகேங்க..

பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??

பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்... உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள எடுக்க வேண்டாம்ன்னு சொல்லதான் கூப்பிட்டேன்.

பொண்ணு : ??????


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Sat 30 Aug 2014 - 12:05

ஹா ஹா பாவம் பொண்ணுங்க !* !*
நம்ம பசங்க எப்பவும் உஷார்தான் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Sat 30 Aug 2014 - 12:56

ஒரு பையன் ஒரு பெண்
இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்
வெவ்வேறு வயதுகளில்:

@எல்கேஜி:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"
@5ம் வகுப்பு:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "இந்தா..!"
@10ம் வகுப்பு:
பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"
பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"
@12ம் வகுப்பு:
பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"
@காலேஜ்:
பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".

நீதி:
"எப்படி இருந்த பயலை
எப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by பானுஷபானா on Sat 30 Aug 2014 - 13:31

விவேக் டயலாக் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Sat 30 Aug 2014 - 18:24



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 30 Aug 2014 - 19:00

வாவ் சூப்பர் அக்கா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Sat 30 Aug 2014 - 19:45



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Sat 30 Aug 2014 - 19:51

Nisha wrote:
அம்மான்னா சும்மா இல்லடா என் அன்புத்தாயே உனக்கு ^*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 30 Aug 2014 - 19:55

நண்பன் wrote:
Nisha wrote:
அம்மான்னா சும்மா இல்லடா என் அன்புத்தாயே உனக்கு ^*
உண்மைதான் மிக்க நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by ahmad78 on Mon 1 Sep 2014 - 8:51

supersuper


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Tue 2 Sep 2014 - 8:42

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

பேஸ்புக்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 8:49

Nisha wrote:ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

பேஸ்புக்

ஹா ஹா ஹோ ஹோ ஹே ஹே பாவம்பா அந்த மனிதன் ஆயுள் கைதியாகி விட்டானே நம்ம முஹைதீன் மாதிரி ^_ ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Tue 2 Sep 2014 - 8:52

இதானே வேண்டாங்கிறது!

முஹைதீனை ஏன் இழுக்கிறிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 8:52

Nisha wrote:இதானே வேண்டாங்கிறது!

முஹைதீனை ஏன் இழுக்கிறிங்க!
ஹா ஹா சிறிய திருத்தம் பிரபா அத்தான் ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Tue 2 Sep 2014 - 8:53

முடியல்லைப்பா  உங்க குசும்பு தாங்க முடியல்லப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Muthumohamed on Tue 2 Sep 2014 - 8:55

நல்லா இருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 8:57

Nisha wrote:முடியல்லைப்பா  உங்க குசும்பு தாங்க முடியல்லப்பா!
தாங்கித்தான் ஆகனும் i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by பானுஷபானா on Tue 2 Sep 2014 - 13:08

!* !*

மனைவியை மட்டம் தட்டி வரும் ஜோக்குக்கு கோவம் தான் வருகிறது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 13:52

பானுஷபானா wrote:!* !*

மனைவியை மட்டம் தட்டி வரும் ஜோக்குக்கு கோவம் தான் வருகிறது
எதுவா இருந்தாலும் ஜோக் சொன்னா சிரிக்கனும் சீரியஸ் ஆக கூடாது ஓகே #) #)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Tue 2 Sep 2014 - 14:39

பானுஷபானா wrote:!* !*

மனைவியை மட்டம் தட்டி வரும் ஜோக்குக்கு கோவம் தான் வருகிறது

ஏன் கோபம் வரணும் பானு!கூல் கூல் பானு! 

அதுக்காக எல்லாம் பொய்யின்னும் சொல்ல முடியாது பானு! நம் பெண்களிடம் இருக்கும் தப்பை நாம் ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும் .  இப்படித்தான் இன்றைய காலத்தில் பல பெண்கள் நடந்து கொள்கின்றார்கள். 

எனக்கு கோபம் வருவதில்லை.  நான் அப்படி இல்லை என்பதுக்காக எல்லா பெண்களும் அப்படி இல்லை என சொல்லவும் மாட்டேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Nisha on Tue 2 Sep 2014 - 19:40

1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?





2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாளே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது எப்படி இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum