சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Today at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Today at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து!

Go down

Sticky சுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து!

Post by ahmad78 on Mon 1 Sep 2014 - 10:39

"மாஸ்டர் நெக்ஸ்ட், ரெஸ்ட்" என்ற நகைச்சுவையை சொற்றொடரை நாம் அறிந்ததே. ஆனால் இந்த ரெஸ்ட்டினால் நாம் செய்யும் தீமைகள் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா?
 

நாள் முழுவதும் இயந்திரத்தை விட பன்மடங்கு உழைத்த, உழைக்கும் மனிதர்கள் சில நாட்கள் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா செல்வதென்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
நாம் எவ்வளவுதான் செயற்கை வண்ணங்களையும், அழகையும் ஏற்படுத்தினாலும் இயற்கைக்கு என்றுமே நிகராது. இந்த இயற்கை காட்சிகளுக்கு (மலை பிரதேசங்கள், அணைகள், அருவிகள்) அருகில் ரெஸ்டிரேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா வருபவர்களின் மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் தருகிறது. 
 

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அதரபள்ளி அருவி உள்ளது. இந்த அருவியின் அருகில் ரெஸ்டிரேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே இந்த அருவி அமைந்துள்ளது. 

ஆனால், இங்கு வருபவர்களோ தம்மையும், தமது குடும்பம், தமது சமுதாயத்தை மறக்கடிக்க வைக்கும் "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா" என்ற பாடலுக்கேற்ப தன்னுடன் ஆல்கஹால் பாட்டிலை இயற்கையின் அழகோடு, செயற்கையின் அழுக்கையும் பருகுகின்றனர்.
 

அதுமட்டுமா, சுற்றுலாவில் உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை அங்கு உள்ள கடைகளில் வாங்கி உண்டு விட்டு அந்த பாலித்தீன் கவர்களை அங்கேயே போட்டு விட்டு வருகின்றனர். அதனால் விலங்குகள் அந்த கவர்களை தின்று விட்டு பல குடல் வியாதிகளுக்கு உள்ளாகின்றன. குப்பைத் தொட்டியில் போட்டால் அவமானம், நாகரீகம் இல்லாமை, முட்டாள்தனம் என்று சில மேதாவிகள் நினைத்துக் கொள்கின்றனர்.
 

மதுவை அருந்த மாட்டோம், பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த மாட்டோம் என்ற வாயால் சொல்லிவிட்டு "நேத்து சொன்னது காத்தோட போச்சு" என்று திரும்ப திரும்ப இவற்றை செய்யும் நண்பர்களே இனியாவது திருந்துவார்களா?

இயற்கையையும், விலங்குகளையையும் சார்ந்து தான் நாம் வாழ வேண்டியுள்ளது, அவை நம்மைச் சார்ந்து வாழ்வதில்லை என்பதை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்தி, படங்கள்: 
மு.ரமேஷ் (மாணவ பத்திரிகையாளர்)

 
 
விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum