சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

தூக்கம் தொலைந்த இரவுகள்

View previous topic View next topic Go down

Sticky தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 2 Sep 2014 - 11:34



என்னிரு கண்களும் மூடமறுத்து 
சுழன்று புரண்டு நித்திரையின்றி 
நினைவுகளின் நிழல்களில் 
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும் 

என்னவனங்கிருக்க 
நானிங்கு தனித்திருக்க 
நான்கு சுவர்களுக்குள் 
சிறைபிடித்த இரவுகளில் 
சிற்றின்பமேனுமின்றி  
நானிருந்த தனிமை விபரிக்கும் 

துணைதேடிய உணர்வுகளுக்கு 
விலங்கிட்டு வேதனைதந்து 
யார் யாரினதோ வெற்றிக்கு 
தான் தோற்றுப்போன வாழ்வை 
என் வயதுங்களிடம் விவாதிக்கும் 

தூரத்துத் தொலை பேசிகளும் 
துயரடைந்த நிகழ்வுகளும் 
துடிதுடித்த மனதினை 
துயில் கொள்ளத் தடுத்திருந்து 
தூக்கம் தொலைந்த இரவுகளாக்கியது 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 11:39

மங்கையின் தூக்கம் துலைத்த 
இரவுகளின் விபரம் அறிய முடிந்தது

மன்னவனின் விடியாத பொழுதுகளும்
உறங்காத விழிகளும் பற்றி யார் சொல்வார்

உன்னிலை பற்றி நீ மொழிந்தாய்
என்னிலை பற்றி யார் மொழிவார்
இங்கும் அதே நிலைதான்

இரவுகள் நீள்கிறது உறங்காத விழிகள் விடியலைத் தேடி

கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் பாராட்டுக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 2 Sep 2014 - 12:01

நண்பன் wrote:மங்கையின் தூக்கம் துலைத்த 
இரவுகளின் விபரம் அறிய முடிந்தது

மன்னவனின் விடியாத பொழுதுகளும்
உறங்காத விழிகளும் பற்றி யார் சொல்வார்

உன்னிலை பற்றி நீ மொழிந்தாய்
என்னிலை பற்றி யார் மொழிவார்
இங்கும் அதே நிலைதான்

இரவுகள் நீழ்கிறது உறங்காத விழிகள் விடியலைத் தேடி

கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் பாராட்டுக்கள்.
உண்மையில் இது எமக்காக எழுதிய வரிகள் படம் கிடைத்ததும் அவளுக்கா என்று மாற்றினேன் பொருத்தமுண்டு இருவருக்கும்  மிக்க நன்றிகள் நண்பன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by Nisha on Tue 2 Sep 2014 - 15:28

தூக்கம் தொலைத்த இரவுகள் 
துக்கம் தரும் இரவுகளானதோ

ஆணுக்கும் பெண்ணுக்கும்   தூரமாய்  சென்றிட்ட துணையின்  நினைவும் உணர்வும் அதன் வேதனையும் தேடல்களும் என்றுமே  தூக்கத்தினை காவு கொள்வதாய் தானே இருக்கின்றது!

ஊரெல்லாம்  உறங்கி  உடனிருந்தவன் நினைவு உயிர்ப்பாய் உயிரை வதைக்க  என்றோ கிடைத்த அணைப்பும் அன்பும்  தேடி அலைபாயும்  நிலை! 

ஆறுதல் சொல்ல முடியாத ஒரு சூழல் எனில் இம்மாதிரி பிரிவின் வரும் உண்ர்வும்  தேடலும்  தரும் நேரம் தான். 

வாழ வேண்டிய வயதில்  வாழ்வை தொலைத்து அன்னிய தேசத்தில் அனாதைகளாய்   பிறிட்டெழும்  உயிர்ப்பு தேட்லை அடக்கி வாழ்வதும் ... 

திருமண மானபின் ஆணுக்கும் பெண்னுக்கும்  அவரவர் துணையை விட்டு நீண்ட நாள் பிரிந்திருத்தல் கொடியது தான்.  

உங்கள் அனைவர்  உணர்வுகளும் ஏக்கங்களும்  குடும்பத்தோடு கூடி வாழும் நாட்களை சீக்கிரமாய்  தந்திடட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by பானுஷபானா on Tue 2 Sep 2014 - 15:38

கனமான கவிதை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 2 Sep 2014 - 19:58

Nisha wrote:தூக்கம் தொலைத்த இரவுகள் 
துக்கம் தரும் இரவுகளானதோ

ஆணுக்கும் பெண்ணுக்கும்   தூரமாய்  சென்றிட்ட துணையின்  நினைவும் உணர்வும் அதன் வேதனையும் தேடல்களும் என்றுமே  தூக்கத்தினை காவு கொள்வதாய் தானே இருக்கின்றது!

ஊரெல்லாம்  உறங்கி  உடனிருந்தவன் நினைவு உயிர்ப்பாய் உயிரை வதைக்க  என்றோ கிடைத்த அணைப்பும் அன்பும்  தேடி அலைபாயும்  நிலை! 

ஆறுதல் சொல்ல முடியாத ஒரு சூழல் எனில் இம்மாதிரி பிரிவின் வரும் உண்ர்வும்  தேடலும்  தரும் நேரம் தான். 

வாழ வேண்டிய வயதில்  வாழ்வை தொலைத்து அன்னிய தேசத்தில் அனாதைகளாய்   பிறிட்டெழும்  உயிர்ப்பு தேட்லை அடக்கி வாழ்வதும் ... 

திருமண மானபின் ஆணுக்கும் பெண்னுக்கும்  அவரவர் துணையை விட்டு நீண்ட நாள் பிரிந்திருத்தல் கொடியது தான்.  

உங்கள் அனைவர்  உணர்வுகளும் ஏக்கங்களும்  குடும்பத்தோடு கூடி வாழும் நாட்களை சீக்கிரமாய்  தந்திடட்டும்.
மிக்க நன்றி அக்கா கவிதை எழுதியது எங்களைப்போன்றோரின் நிகழ்வினை மையமாக வைத்து ஆனால் படம் கிடைத்த போது பொதுவாக்கிப்பார்த்தேன் பின்னர் பெண்ணின் நினைவாக மாற்றிவிட்டேன் அனைவரது உணர்வுகளும் ஒன்றுதான் நன்றி உங்களின் அருமையான பின் குறிப்பிற்கு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by rinos on Wed 3 Sep 2014 - 13:39

மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் நானா
நமக்காக எழுதிய வரிகள் இவைகள் நன்றி
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: தூக்கம் தொலைந்த இரவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum