சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

Go down

Sticky வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

Post by நண்பன் on Fri 5 Sep 2014 - 12:11

வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

பஸ்ஸிலிருந்து இறங்கி பஸ்ஸின் பின்புறமாக வீதியை கடக்க முற்பட்ட 7 வயது பாடசாலை மாணவன் ஒருவனும் குடும்பஸ்தர் ஒருவரும் விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர். இந்த சம்பவங்கள் முழங்காவில் மற்றும் கொடகதெனிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.மஞ்சள் கடவை அல்லாத இடத்தினால் வீதியை கடந்து செல்ல முற்பட்டதாலே இந்த விபத்துகள் சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் - மன்னார் வீதியில் முழங்காவில் பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸொன்றி லிருந்து இறங்கிய பாடசாலை மாணவனான கமல தீபன் பஸ்ஸின் பின்பக்கமாக வீதியை கடந்து செல்ல முயன்றுள்ளான்.

இதன் போது மறுபக்கமாக வந்த லொறியொன்று மோதியதில் படுகாய மடைந்த சிறுவன் கிளிநொச்சி ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார். இவர் முழங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணவராகும். லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடதெனியாய பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸொன்றிலிருந்து இறங்கிய பயணி ஒருவர் பஸ்ஸின் பின்பக்கத்தினால் வீதியை கடந்து செல்ல முற்பட்ட போது மற்றொரு தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்த இவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார். 54 வயதான நபரே இவ்வாறு இறந்துள்ளார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

Post by Nisha on Fri 5 Sep 2014 - 12:27

வீதி விதி முறைகளை பின்பற்றாததன் விளைவுகள்  உயிரிழப்பாய் தான் முடிகின்றது. 

உயிர் போனபின் சாரதியை கைது செய்து என்ன  ஆகும். அதை விட  விதிமுறை மீறலாய் தெருவை கடந்த பையனின் தவறு தானே...! பாவம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

Post by பானுஷபானா on Fri 5 Sep 2014 - 15:02

சாலையைக் கடக்கும் போது கவனமா இருக்கனும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum