சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Go down

Sticky மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by சுறா on Tue 30 Sep 2014 - 17:53

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??
* பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
* முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
* கை பிடித்து நடக்கையில் அழகு...
* தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
* ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
* தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
* தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
* கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
* என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
* என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.


இது கவிதையில்லையென்றாலும் நான் படித்ததில் பிடித்தது.
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by Nisha on Tue 30 Sep 2014 - 18:10

ஆமாம் !

மகள்கள் எப்போதும் அப்பாக்களுக்கு அழகு தான் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by சுறா on Tue 30 Sep 2014 - 18:11

Nisha wrote:ஆமாம் !

மகள்கள் எப்போதும் அப்பாக்களுக்கு அழகு தான் !
புடிச்சிருக்கா? நெட்டில் சுட்டது ஆனால் ரொம்ப பிடிச்சது  !_
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by Nisha on Tue 30 Sep 2014 - 18:47

நானும் படிச்சிருக்கேன் சுறா!

மகன்களை விட மகள்கள் தங்கள் அப்பாவுக்கு தேவதைகளாக தெரிய தன் தாயின் மறு உருவமாய் அவளை பார்ப்பதும் காரணம் என்பது என் புரிதல்.

தேவதை தான் அல்லவா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by Muthumohamed on Tue 30 Sep 2014 - 20:23

பொதுவாகவே தந்தைமார்களுக்கு தனது பெண் மக்கள் மீது ஒரு அளவு கடந்த பாசம் இருக்கத்தான் செய்கிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by நண்பன் on Wed 1 Oct 2014 - 10:06

Nisha wrote: நானும் படிச்சிருக்கேன் சுறா!

மகன்களை விட மகள்கள் தங்கள் அப்பாவுக்கு தேவதைகளாக தெரிய தன் தாயின் மறு உருவமாய் அவளை பார்ப்பதும் காரணம் என்பது என் புரிதல்.

தேவதை தான் அல்லவா!
இதை நான் ஆமோதிக்கிறேன் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by நண்பன் on Wed 1 Oct 2014 - 10:09

சுறா wrote:எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??
* பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
* முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
* கை பிடித்து நடக்கையில் அழகு...
* தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
* ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
* தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
* தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
* கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
* என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
* என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.


இது கவிதையில்லையென்றாலும் நான் படித்ததில் பிடித்தது.

என் மகள் என்னுடன் சண்டை பிடிக்கையில் அழகு
அவள் அம்மாவை நான் திட்டும் போது  மகள் அவள் என்னைத் திட்டுவாள் அது அழகு
நான் கோபித்துக்கொண்டால் எல்லாம் விளையாட்டு என்று என்னைக் கட்டி அணைப்பாள் அது அழகு
வீட்டில் பெண் குழந்தைகள் என்றுமே அழகுதான்
பெண் குழந்தைகள் உள்ள வீடும் என்றும் அழகுதான்
அழகான பதிவை சுட்டுத் தந்த நீங்களும் அழகு ^*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by ahmad78 on Wed 1 Oct 2014 - 10:44

உண்மையில் அழகுதான்

துஆ செய்யுங்கள் அடுத்து ஒரு பெண்குழந்தை பிறக்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by பானுஷபானா on Wed 1 Oct 2014 - 11:03

அம்மாக்களுக்கும் பெண் குழந்தை அழகு தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:44

ahmad78 wrote:உண்மையில் அழகுதான்

துஆ செய்யுங்கள் அடுத்து ஒரு பெண்குழந்தை பிறக்க
இறைவன் துணை கூடிய சீக்கிரம் உங்கள் வீட்டிலும் ஒரு அழகான பெண் குழந்தை சிரிக்கும் இறைவன் நாட்டத்தோடு )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:45

பானுஷபானா wrote:அம்மாக்களுக்கும் பெண் குழந்தை அழகு தான்
உண்மைதான் பானு அக்காவின் அன்பு மகள் சொக்கி அம்மாவை நல்ல படியாக கவனிக்கிறார் படிப்பு முடிந்த போது அம்மாவுக்கு நல்ல பல உதவிகள் செய்கிறார் என்று நினைக்கிறேன் பானு அக்கா அப்படித்தான் மகளை அன்போடு வளர்க்கிறார் என்றும் நினைக்கிறேன் )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 7:50

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அம்மாக்களுக்கும் பெண் குழந்தை அழகு தான்
உண்மைதான் பானு அக்காவின் அன்பு மகள் சொக்கி அம்மாவை நல்ல படியாக கவனிக்கிறார் படிப்பு முடிந்த போது அம்மாவுக்கு நல்ல பல உதவிகள் செய்கிறார் என்று நினைக்கிறேன் பானு அக்கா அப்படித்தான் மகளை அன்போடு வளர்க்கிறார் என்றும் நினைக்கிறேன் )(
போட்டி அணி தயாராகிவிட்டது
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மகள் என்றுமே தந்தைக்கு அழகுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum