சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by rammalar Today at 7:01

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

.

பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 12:10

First topic message reminder :



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Mon 6 Oct 2014 - 8:46

தூங்கி எழுந்து ஓமானை சுற்றிப்பார்த்தேன் மிக மிக அருமையாக உள்ளது நான் இருப்பது தலைநகரம் மஸ்கட் இங்கிருந்து 350கிலோ மீற்றர் தூரத்தில் சூர் எனும் மலைப் பிரதேசம் பயங்கரமாக இருந்தது நல்ல ரசிக்கும் படியும் இருந்தது பார்த்தோம் ரசித்தோம் குழித்தோம் மேலே மலையில் இருந்து பாய்ந்து ரிஷ்க் எடுத்து கொண்டாடினோம்

சந்தோசமாக இருந்து மீண்டும் படங்கள் பதிகிறேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 9:37

நண்பன் wrote:தூங்கி எழுந்து ஓமானை சுற்றிப்பார்த்தேன் மிக மிக அருமையாக உள்ளது நான் இருப்பது தலைநகரம் மஸ்கட்  இங்கிருந்து 350கிலோ மீற்றர் தூரத்தில் சூர் எனும் மலைப் பிரதேசம் பயங்கரமாக இருந்தது நல்ல ரசிக்கும் படியும் இருந்தது பார்த்தோம் ரசித்தோம் குழித்தோம் மேலே மலையில் இருந்து பாய்ந்து ரிஷ்க் எடுத்து கொண்டாடினோம்

சந்தோசமாக இருந்து மீண்டும் படங்கள் பதிகிறேன்
நன்றியுடன் நண்பன்

எப்படி குளிச்சீங்க குழிதோண்டி குளிச்சீங்களா? சரி சரி அப்படியே காரை ஓட்டிக்கிட்டு ப்ஜைரா வாங்க அங்கன வந்து செயின்ட் மேரீஸ் பள்ளியில் போயி எனது தோழர்கள் கஃபூர், முபீஸ் மற்றும் அபுபக்கர் இவர்களை சந்திச்சிட்டு வாங்க  (_
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 11:00

எங்கே போனாலும் நாளைக்கு  கட்டாருக்கு திரும்பி வந்திருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 11:03

Nisha wrote:எங்கே போனாலும் நாளைக்கு  கட்டாருக்கு திரும்பி வந்திருங்க!

கன்டிஷன் நம்பர் 1
எங்கே போனாலும் நாளைக்கு  கட்டாருக்கு திரும்பி வந்திருங்க!


கன்டிஷன் நம்பர் 2
படங்களை இங்கே பதியுங்க
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 11:11

ஆமாம்!

3. வந்ததும் ஒழுங்கா சேனை வந்திருங்க! 

4.அப்புறம் சீக்கிரம் நெட் கனெக்சன் எடுத்து  என்னுடன்  பேசிருங்க!

 உங்க கூட ரெம்ப வம்பு வழக்கு, சண்டை சச்சரவு  இருக்கின்றது. எல்லாம்  பேசி முடிவெடுப்பதா.. இல்லை கோட்டுக்கு போய் வழக்கு போடுவதா.. என் சார்பில் வாதாட ராம் ஜெமலானியை அழைப்பதா என தீர்மானிக்கணும்!

ராம் ஜெத்மலானிக்கு நம்ம சுறா தான்  பீஸ் கொடுப்பாராம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum