சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Go down

Sticky மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Post by Nisha on Fri 3 Oct 2014 - 0:36

தனியார் தோட்­டத்தின் தேயி­லைக்­கொ­ழுந்து மடு­வத்தில் நின்­றி­ருந்த பெண் தொழி­லா­ளர்கள் இரு­வரும் ஆண் ­தொ­ழி­லா­ளி­யொ­ரு­வரும், கள உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரு­மாக நால்வர் மின்னல் தாக்கிஸ்தலத்­தி­லேயே பரி­தா­ப­க­ர­மாகப் பலி­யான சம்­ப­வ­மொன்று நேற்று புதன்­கி­ழமை மாலை 4.30 மணி­யளவில் இடம்­பெற்­றுள்­ளது.
இதில் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளான மற்­று­மொரு பெண் ­தொ­ழி­லாளி மொற­வக்க வைத்­தியசாலையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடமை முடிந்து வீடு ­தி­ரும்பும் சந்­தர்ப்­பத்­தி­லேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்­துள்­ள­தாக மொற­வக்க பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
தேயி­லைக்­கொ­ழுந்­து­க­ளுடன் குறித்த மடு­வத்தில் மேற்­படி தொழி­லா­ளர்கள் கொழுந்­து­களை ஒப்­ப­டைப்­ப­தற்­காக நின்­றி­ருந்த வேளையில் கள உத்­தி­யோ­கத்­தரின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு வந்த அழைப்பொன்றை ஏற்றுப் பேசிக்கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Post by சுறா on Fri 3 Oct 2014 - 7:12

அலைப்பேசி தான் காரணமாக இருக்குமோ? :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Post by ahmad78 on Fri 3 Oct 2014 - 22:46

எச்சரிக்கை தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Post by பானுஷபானா on Sat 4 Oct 2014 - 12:22

தகவலுக்கு நன்றீ
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum