சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Go down

Sticky தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by ahmad78 on Fri 3 Oct 2014 - 22:40

அனைவருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்




படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by ahmad78 on Fri 3 Oct 2014 - 22:41



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by ahmad78 on Fri 3 Oct 2014 - 22:42






படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 22:52

01:21:25 இப்ராஹீம் நபி மற்றும் ஈசா நபி அவர்களின் தியாகத்தையும் ஈமானையும் நினைவுகூறும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவோம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by Nisha on Sat 4 Oct 2014 - 2:04

தியாகத்திரு நாள் எனில் என்ன ? ஈகை த்திரு நாள் எனில் என்ன?  இந்த  வாரம் ஹஜ்ஜூப்பெரு நாள் என்றுதானே   படித்தேன்! 

எப்படியோ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த ஏழையையும்  கவனிக்கும் படி வேண்டுகோள் வைக்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by Nisha on Sat 4 Oct 2014 - 19:27

இம்போர்ட் வானொலியில் முனாஸ் சார் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார். 

நிரம்ப உறவுகள் அழைத்து வாழ்த்துகின்றார்கள். நான் கேட்ட வரையில்  இன்றைய வாழ்த்தின் கிங்க் நம்ம  நௌசாத்  சார் தான்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by Nisha on Sat 4 Oct 2014 - 19:47

அனைவருக்கும் ஹஜ்ஜூப்பெரு நாள் நல் வாழ்த்துகள்.

சேனைத்தமிழ் உலாவின் அன்பு நட்புக்கள் அனைவருக்கும்  கட்டாரில் வசிக்கும் அட்டாளை சேனையை சேர்ந்த முஸம்மில் மற்றும் குடும்பம்,  சம்ஸ் மற்றும் குடும்பம், பர்சானும் அவர் குடும்பமும், பாலமுனை  ஹாசிம் மற்றும் அவர் குடும்பம்,பர்ஹாத் குடும்பம்,  இன்னும் என்னை தெரிந்த எனக்கு தெரிந்த நல் உள்ளங்களுக்கு  அன்பு வாழ்த்துகள்.

இந்தியாவிலிருக்கும்  பானு ஷபானா அவர் குடும்பம், துபாயிலிருக்கும் முஹைதீன்  அவர் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

ரினோஸுக்கும் அவர் அன்பு மகளுக்கும் அவர் மனைவி மகனுக்கும் வாழ்த்துகள்

பாயிஸுக்கும்  அவர் குடும்பத்துக்கும்  வாழ்த்துகள்.

இம்போர்ட் வானொலியை சேர்ந்த உறவுகள் முனாஸ் சார் அவர் குடும்பத்தினர், நௌசாத அவர் குடும்பத்தினர், றிஸ்லி  அவர்  குடும்பத்தினர் சிகானா மற்றும் அவர் குடும்பத்தினர், இன்னும் இன்னும்  அங்கே பணியில் இருக்கும் கலையக அன்பு உறவுகளுக்கும்  என் அன்பு வாழ்த்துகள்.

மொத்தத்தில் இந்த நாளை கொண்டாடி கொண் டிருக்கும் உலகத்தின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்  உங்கள் நிஷாவினதும் அவர் குடும்பத்தினரதும் அன்பு வாழ்த்துகள்.

இன்று என் பிறந்த நாளும்  என்பதால் என் பிறந்த நாளையும்சேர்த்து  கொண்டாடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் on Sat 4 Oct 2014 - 22:51



நன்றி நிஷா மேடம் உங்களுக்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by Nisha on Sat 4 Oct 2014 - 22:54

உங்களுக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துகள் சார்!

ஈகையை காரணமாய் கொண்டு அதை திரு நாளாய் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் on Sat 4 Oct 2014 - 23:01

Nisha wrote:உங்களுக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துகள் சார்!

ஈகையை காரணமாய் கொண்டு அதை திரு நாளாய் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும்  வாழ்த்துகள்.

நன்றி நிஷா மேடம்  )(( )(( )(( )(( )(( barth ): ): ): ): barth
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 9:47

வாழ்த்திய நல்உள்ளம் கொண்ட நிஷாவிற்கு நன்றி  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum