சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

View previous topic View next topic Go down

Sticky பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by ahmad78 on Thu 9 Oct 2014 - 14:45



அரசியலில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள், பந்த், ஆட்சிக்கலைப்பு போன்ற சமயங்களில் பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பது, வலுக்கட்டாயமாக கடைகளை மூடவைப்பது. மூடாத கடைகளை சேதப்படுத்துவது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது சரியா என்று பொது மக்கள்ளிடம் கேள்வி எழுப்பினோம். 

துர்காதேவி: (கொடுங்கையூர்): இது போன்ற சமயங்களில் சம்மந்தப்பட்ட தலைவருக்காகவோ அல்லது கட்சிக்காகவோ அத்துமீறி அராஜகத்தில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. காரணம் கடையை உடைத்தால் பஸ்ஸை உடைத்தால் அல்லது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் நம்மை யார் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற அலட்சியம் தான் காரணம். நம்மை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டமும் ஒன்றும் செய்யாது என்ற தைரியமும். நமக்குப் பின்னால் நம் தலைவர்கள் இருக்கிறார் என்ற தைரியத்திலும் தான் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறானது. அராஜக செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அகரம் ராமதாஸ்: (வளசரவாக்கம்) திடீர் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் பஸ் எரிப்பு, பஸ் கண்ணாடிகளை உடைப்பது. கடைகளை மூடச்சொல்லி கடைகளை உடைப்பது அராஜக செயல்கள் ஆகும். இவ்வாறு செய்வதால் எந்த தீர்வும் கிடைக்காது என்பதை யாரும் நினைப்பதில்லை. கட்சியின் பலத்தையோ அல்லது தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பதற்காகவோ அல்லது மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது செய்யப்படுகிறது. இதனால் எந்தத் தீர்வும் கிடைக்காது பஸ்ஸை உடைப்பதாலோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதாலோ எந்த தீர்வும் கிடைக்காது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் நினைக்க வேண்டும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளுக்காக அறவழியில் போராட வேண்டும். அறவழியில் தான் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. 

வழக்கறிஞர் காயத்ரி: நாம் செலுத்தும் வரிப்பணத்தில்தான் நமக்கான அத்தியாவசியமான தேவைகள் அரசு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனை தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வரும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பஸ் கண்ணாடிகளை உடைப்பது, வணிக நிறுவனங்களை மூடச்செய்வது போன்ற செயல்கள் அதிகளவில் நிகழ்கின்றன. இதனால் நம்முடைய வரிப்பணம் வீணாகிறது என்பதை மக்கள் உணரவேண்டும். தங்களுடைய சுய விருப்பத்திற்காக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனைச்சட்டம் TAMAILNADU  PROPERTY PREVENTION OF DAMAGE AND LOSS ACT 1992 வின் படி பொது சொத்துகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப திருட்டு, கலவரம் போன்ற செயல்களுக்கு ஏற்ப தண்டனை நீதிமன்றம் மூலமாக வழங்கப்படுகிறது.

அன்பரசன் சமூக ஆர்வலர்: உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய அறவழிப் போராட்டத்தின் மூலம் தான் எதிர்ப்பை தெரிவிக்கவும் கவனத்தை ஈர்க்கவும் தேவையான கோரிக்கைகளை வழியுறுத்தவும் ஜனநாயக முறையிலான உரிமை அதை விட்டு விட்டு வாகனங்களுக்கு தீ வைப்பது, அடித்து நொறுக்குவது, கடைகளை சூறையாடுவது போன்ற முறைகள் ஜன நாயக உரிமைக்கு போராடுகிற உரிமைக்கு எதிரானது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்கள் யார் எவர் என்ற பாரபட்சமில்லாமல் தயவு தாட்சயமின்றி தமிழ்நாடு சொத்துக்கள் சேதம், மற்றும் இழப்பு தடுப்புச் சட்டம் 1992ன் கீழ் வழக்கு தொடர்ந்து கடும் தண்டனை மற்றும் இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். சேதமடைந்த பொதுச் சொத்துக்களுக்கு அதன்  மதிப்பீடை விட குறைந்த பட்சம் மூன்று மடங்காவது அபராதம், மற்றும் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

[/list]
http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=1073


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by சுறா on Thu 9 Oct 2014 - 21:46

இது தவறு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by Nisha on Thu 9 Oct 2014 - 21:55

அவங்க சொத்தை அவங்களே அழிக்கிறாங்க! அப்புறம் பொருள் விலையை ஏத்திட்டு வரிக்கணக்கை கூட்டி இவங்க கிட்ட வாங்கி  புதுசோ பழசோ வாங்குவாங்க! மீண்டும் எரிப்பாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by சுறா on Sun 12 Oct 2014 - 20:30

Nisha wrote:அவங்க சொத்தை அவங்களே அழிக்கிறாங்க! அப்புறம் பொருள் விலையை ஏத்திட்டு வரிக்கணக்கை கூட்டி இவங்க கிட்ட வாங்கி  புதுசோ பழசோ வாங்குவாங்க! மீண்டும் எரிப்பாங்க!

அட உண்மைய புட்டு புட்டு வைக்கிறீங்களே  *_
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by Nisha on Mon 13 Oct 2014 - 1:01

ஹாய்  ஜானி நலமா! ரெம்ப ஸாரி!   நீங்க சேனை வந்திருக்கிங்க! என்னால் வர முடியலை! மூன்று நாளா ரெம்ப வேலை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by சுறா on Mon 13 Oct 2014 - 6:10

Nisha wrote:ஹாய்  ஜானி நலமா! ரெம்ப ஸாரி!   நீங்க சேனை வந்திருக்கிங்க! என்னால் வர முடியலை! மூன்று நாளா ரெம்ப வேலை!

நானும் பிசி  தான் நானும் பிசி தான் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் 

avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by கவிப்புயல் இனியவன் on Mon 13 Oct 2014 - 7:10

தவறு தவறோ தவறு
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by Nisha on Mon 13 Oct 2014 - 7:54

சுறா wrote:
Nisha wrote:ஹாய்  ஜானி நலமா! ரெம்ப ஸாரி!   நீங்க சேனை வந்திருக்கிங்க! என்னால் வர முடியலை! மூன்று நாளா ரெம்ப வேலை!

நானும் பிசி  தான் நானும் பிசி தான் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் 


இன்று நான் பிசி இல்லை சார்! நீங்களும் பிசி இல்லைத்தானே சார்!? சேனையில் இன்று அதிகம் பதிவுகள் இடுவது நீங்கள் தான் என் நான் இப்பவே முடிவெடுத்திட்டேன் சார்!

காப்பாத்துங்க சார்! :dance: :dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by நண்பன் on Mon 13 Oct 2014 - 8:06

சுறா wrote:
Nisha wrote:ஹாய்  ஜானி நலமா! ரெம்ப ஸாரி!   நீங்க சேனை வந்திருக்கிங்க! என்னால் வர முடியலை! மூன்று நாளா ரெம்ப வேலை!

நானும் பிசி  தான் நானும் பிசி தான் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் 

நானும்தான் நானும் தான் #*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum