சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Go down

Sticky அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Post by rammalar on Fri 10 Oct 2014 - 18:34





--
குழந்தைகளின் உரிமைகளை மீட்க போராடியதற்காகக்
கிடைத்த அங்கீகாரம் இது என 2014ஆம் ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள
இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற
இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும்,
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்
பட்டுள்ளனர்.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக போராடி
வருவதற்காக நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ள
கைலாஷ் சத்யார்த்தி, தில்லியில் இன்று
செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகளின்
உரிமைகளை மீட்கப் போராடி வரும் எங்களுக்கு இது மிகப்
பெரிய அங்கீகாரமாகும்.

தொழிலாளர்களாகக்  கஷ்டப்பட்ட லட்சக்கணக்கான
குழந்தைகளை  மீட்க நடத்தப்பட்ட போராட்டத்துக்கு
அங்கீகாரம் அளித்த நோபல் பரிசு தேர்வாளர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
கூறியுள்ளார்.
-
--------------------------------
--தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Post by சுறா on Sat 11 Oct 2014 - 8:45

உண்மையான அங்கீகாரம் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Post by Nisha on Sat 11 Oct 2014 - 11:57

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு வாழ்த்துகள்! இப்பரிசை பாகிஸ்தானை சேர்ந்து 17 வயது பெண்ணுக்கும் பகிர்ந்தளித்ததாய் செய்தி படித்தேனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Post by rammalar on Sat 11 Oct 2014 - 12:21


-
தந்தையுடன் மலாலா
--

சமாதானத்துக்கான நோபெல் பரிசை வென்றுள்ள வெறும் 17 வயதே ஆகும் மலாலா யூசுஃப் ஸயீ, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்.
அப்பிராந்தியத்தில் தாலிபான்களின் கரம் வலுப்பெற்று, பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவது தடைபட்டபோது, சிறுமிகளின் கல்வி உரிமைக்காக மலாலா குரல்கொடுத்துவந்தார்.
2012 ஒக்டோபரில் தனது பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இவர் தலையில் சுடப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானிய மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய அவருக்கு மேல் சிகிச்சை வழங்க பிரிட்டன் உதவியது.
பர்மிங்ஹாம் நகரில் மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மலாலா, இளம்பிராயத்தினரின் கல்வி உரிமைக்கான ஒரு சர்வதேச சின்னமாக உருவெடுத்துள்ளார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum