சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

பல நாள் திருடன் Red Bull

View previous topic View next topic Go down

Sticky பல நாள் திருடன் Red Bull

Post by Nisha on Mon 13 Oct 2014 - 18:04

பல நாள் திருடன் Red Bull : உலகத்தையே ஏமாற்றிய ரெட்புல் நிறுவனம்..!! 12 வருடங்களில் நீங்கள் குடித்திருந்தால் 10 டொலர் கிடைக்கும்

உங்களிற்கு சிறகுகள் கிடைக்கும்” என்ற சக்திப்பானத்தின் கோரிக்கைக்கு சவாலான வழக்கினால், கடந்த 12 ஆண்டுகளில் ரெட் புல் ஒரு கான் குடித்திருந்தால் நீங்களும் 10 அமெரிக்க டொலர்களை கோரலாம்.
செயற்பாட்டுத் திறனையும் மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையையும் தனித்துவமான சுவையுடைய இந்தப்பானம் அதிகரிக்கும் என்று உறுதியளித்து விளம்பரப்படுத்தி வந்த நிலையில், இது ஒரு கோப்பை கோப்பியைவிட மேலதிகமாக விளைதிறனுடையதல்ல என்ற குற்றச்சாட்டிலான முறைப்பாட்டை தொடர்ந்து, இதனைத் தயாரிக்கும் இந்தப் பாரிய ஆஸ்திரிய நிறுவனம் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க நுகர்வோர்களிற்கு செலுத்த உடன்பட்டுள்ளது.
மோரெல்லி ஓல்ரர்ஸ் ரட்னர் என்ற சட்ட நிறுவனத்தின் கூற்றுப்படி, நியுயோர்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இன்னும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத இந்த உடன்பாட்டின் படி, Jan. 1, 2002 தொடக்கம் Oct. 3, 2014 வரையான காலப்பகுதியில் ரெட்புள் அருந்திய எந்தவொரு நுகர்வோனும் 10 அமெரிக்க டொலர்களை பணமாகவோ அல்லது 15 டொலர்கள் பெறுமதியான ரெட்புள் உற்பத்திகளையோ பெறலாம். இதனை இணையத்தளம் மூலம் இந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட படிவத்தின் மூலம் செய்யலாம். இதற்கு ரெட்புள்ளினை கொள்வனவு செய்த எந்தவொரு அத்தாட்சியும் தேவையில்லை. இந்த கபினாக்கம் செய்யப்பட்ட பானத்தின் மில்லியன் கணக்கான வருடாந்த நுகர்வோரிற்கு எவ்வாறு இந்த மொத்தப்பணமும் பிரித்தளிக்கப்பட போகின்றது என இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த முறைப்பாட்டை செய்த பெஞ்சமின் கேயார்தசின் படி,  இந்தப்பானம் சிறகுகள் கிடைத்தது போன்ற திறனை கொடுக்கும் என்ற போலியான வாக்குறுதியை கொடுக்கும் ரெட்புள், உண்மையில் ஒரு கோப்பை கோப்பி அருந்தும் போது கிடைக்கும் கபினையை தருகிறது என ஆய்வு அறிக்கைகள் உறுதி செய்கின்றன, என அந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
NBC செய்திகளிற்கு இது தொடர்பில் கருத்துக்கூற கடந்த வியாழக்கிழமை கேட்டமைக்கு பிரதிபலிக்காத ரெட்புள், ஆனால் செலவுகளை தவிர்ப்பதற்கும் சட்ட முன்னெடுப்பால் ஏற்படும் விசனங்களை தவிர்ப்பதற்குமே இவ்வாறு உடன்படுவதாக முன்னர் தெரிவித்தது. அப்போதும் தாம் உண்மையாகவும் துல்லியமாகவுமே சந்தைப்படுத்தலை செய்கின்றதேன்றே கூறியது.
பேஸ்புக் 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பல நாள் திருடன் Red Bull

Post by சுறா on Mon 13 Oct 2014 - 21:56

இந்த உலகத்தில் எது தான் உண்மை. திருடன் திருடன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum