சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

View previous topic View next topic Go down

Sticky இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 4 Oct 2014 - 23:12

First topic message reminder :

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்!  இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த  நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Wed 22 Oct 2014 - 17:46

Nisha wrote:நண்பன் தும்பிக்கு நெட் வரட்டும்! அப்புறம் அவர்  ஆட்டம் காட்டுவார்! அப்ப புரியும்.

எனக்கும் இதே கதை தானே. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சுனாமியால்ல அடிக்கிறோம்  ))&
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Wed 22 Oct 2014 - 17:47

அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Wed 22 Oct 2014 - 17:50

Nisha wrote:அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!

:( :(
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 23 Oct 2014 - 0:03



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 7:13

உடல் நலக்குறைவாக இருந்தாலும் சேனைக்காகவும் சேனை உறவுகளுக்காகவும் வந்து அதிக பதிவுகளிட்டு இன்று முன்னிலை வகிக்கும் முதலிடம் பிடித்த சுறா சார் உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்த உறவுகளுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
மாறா அன்புடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 23 Oct 2014 - 8:02

Nisha wrote:அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!

நாங்களும் 91 போடுவோம்ல  ))&

முதலிடம் பிடித்த அண்ணன் திமிங்கல சுறாவுக்கு வாழ்த்துகள்

இரண்டாம் மூன்றாம் இடங்களை தட்டிச்சென்ற முகைத்தீன் மற்றும் நிஷாவுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 23 Oct 2014 - 8:03

நண்பன் wrote:உடல் நலக்குறைவாக இருந்தாலும் சேனைக்காகவும் சேனை உறவுகளுக்காகவும் வந்து அதிக பதிவுகளிட்டு இன்று முன்னிலை வகிக்கும் முதலிடம் பிடித்த சுறா சார் உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்த உறவுகளுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
மாறா அன்புடன் நண்பன்.

நன்றி நண்பா!.
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 8:11

சுறா wrote:
Nisha wrote:அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!

நாங்களும் 91 போடுவோம்ல  ))&

முதலிடம் பிடித்த அண்ணன் திமிங்கல சுறாவுக்கு வாழ்த்துகள்

இரண்டாம் மூன்றாம் இடங்களை தட்டிச்சென்ற முகைத்தீன் மற்றும் நிஷாவுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்
என்னால்தான் நெருங்க முடியாமல் உள்ளது விட மாட்டேன் இன்றாவது ஒரு இருநூறு பதிவு சரி போட வேண்டும் ^)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 23 Oct 2014 - 8:13

நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!

நாங்களும் 91 போடுவோம்ல  ))&

முதலிடம் பிடித்த அண்ணன் திமிங்கல சுறாவுக்கு வாழ்த்துகள்

இரண்டாம் மூன்றாம் இடங்களை தட்டிச்சென்ற முகைத்தீன் மற்றும் நிஷாவுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்
என்னால்தான் நெருங்க முடியாமல் உள்ளது விட மாட்டேன் இன்றாவது ஒரு இருநூறு பதிவு சரி போட வேண்டும் ^)

ஓ ஓ போட்டியா? சரி சரி 

avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 23 Oct 2014 - 11:21

நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியா! சரி! ஆனால் அவர்  100 க்கும் மேல பதிவு போட்டிருவார்ப்பா!

நாங்களும் 91 போடுவோம்ல  ))&

முதலிடம் பிடித்த அண்ணன் திமிங்கல சுறாவுக்கு வாழ்த்துகள்

இரண்டாம் மூன்றாம் இடங்களை தட்டிச்சென்ற முகைத்தீன் மற்றும் நிஷாவுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்
என்னால்தான் நெருங்க முடியாமல் உள்ளது விட மாட்டேன் இன்றாவது ஒரு இருநூறு பதிவு சரி போட வேண்டும் ^)

இன்றைக்கு வியாழக்கிழமை என தெரிந்தும் ஏன் இந்த வீம்புங்கறேன்!

வீம்புக்காக சும்மா படங்கள் தேடி பதிந்திங்க.. பிச்சிருவேன் பிச்சி! வேலை அதிகம், எனில் பேசாமல் வேலையை பார்க்கணும். !*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 23 Oct 2014 - 11:38

அடடா இது யாருப்பா குயில் போல கத்தி மிரட்டுறது  *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா on Thu 23 Oct 2014 - 12:12

படமா போட்டு பதிவை அதிகமாக்காதிங்க :evil:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 23 Oct 2014 - 12:16

பானுஷபானா wrote:படமா போட்டு பதிவை அதிகமாக்காதிங்க :evil:

*_ *_ *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 23 Oct 2014 - 12:28

பானுஷபானா wrote:படமா போட்டு பதிவை அதிகமாக்காதிங்க :evil:

என்ன இப்படி சொல்லிட்டீங்க  )* )* )* )*
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா on Thu 23 Oct 2014 - 12:32

சுறா wrote:
பானுஷபானா wrote:படமா போட்டு பதிவை அதிகமாக்காதிங்க :evil:

என்ன இப்படி சொல்லிட்டீங்க  )* )* )* )*

ஆமா அப்புறம் நான் தான் டாப் ஒன்னுனு பெருமையா சொல்லிக்கிறதுக்கா. அதனால தான் :cheers:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 23 Oct 2014 - 13:00

சுறா சார்! உங்களுக்கு எங்க நண்பன் தும்பியை தெரியல்லை அதான் இப்படி கேட்கிறிங்க!

இப்படி சொல்லி தடா, பொடா தடை சட்டம் என போட்டும் நாங்க அசந்திருக்கும் நேரம் அவருக்கு நேரம் கிடைத்தால் பத்து நிமிடத்தில் 100 படங்களை தரவேற்றி பத்து பக்கம், 20 பக்கம் ஜில்லுன்னு போயிட்டே இருப்பாரு!

தடாவும், பொடாவும் போடல்லை எனில் கேட்கவா வேண்டும். அதான் அப்பப்ப இழுத்து பிடிப்பது?

நண்பன் தும்பிக்கு மட்டும் தான் இங்கே பொடா சட்டம். மத்தவர்களுக்கு இல்லையாக்கும். நிங்க போடுங்க சார்! ஆனால் இமேஜ் ஷாக்கில் அல்லது போட்டோ பக்கற்றில் ஏற்றி இங்கே போடணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 16:59

சுறா wrote:
பானுஷபானா wrote:படமா போட்டு பதிவை அதிகமாக்காதிங்க :evil:

என்ன இப்படி சொல்லிட்டீங்க  )* )* )* )*
போடவும் மாட்டாங்க போடுறவங்கள விடவும் மாட்டாங்க
*# ))& ))&


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Oct 2014 - 17:03

நன்றியுடன் கே.இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 17:21

Nisha wrote:சுறா சார்! உங்களுக்கு எங்க நண்பன் தும்பியை தெரியல்லை  அதான் இப்படி கேட்கிறிங்க!

இப்படி சொல்லி  தடா, பொடா தடை சட்டம்  என போட்டும் நாங்க   அசந்திருக்கும் நேரம்  அவருக்கு நேரம் கிடைத்தால் பத்து நிமிடத்தில்  100 படங்களை தரவேற்றி பத்து பக்கம், 20 பக்கம் ஜில்லுன்னு போயிட்டே இருப்பாரு!

தடாவும், பொடாவும் போடல்லை எனில் கேட்கவா வேண்டும்.  அதான் அப்பப்ப இழுத்து பிடிப்பது?

நண்பன் தும்பிக்கு மட்டும் தான் இங்கே பொடா சட்டம்.  மத்தவர்களுக்கு இல்லையாக்கும். நிங்க போடுங்க சார்!  ஆனால் இமேஜ்  ஷாக்கில் அல்லது போட்டோ பக்கற்றில் ஏற்றி இங்கே போடணும்.

இது அநியாயம் _*
அக்கர்மம் _*
அடுக்குமா _*
எங்காச்சும் நடக்குமா இப்படி _* _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 24 Oct 2014 - 1:23

மன்னிக்கவும்! இன்று டாப் சென் எடுக்க முடியவில்லை! வீட்டுக்கு வர 12.15 ஆனதால் லேட்டாகி விட்டது.

நாளையும் என்னால் டாப் டென் எடுக்க முடியாது தான் போகும்! முடிந்தவர்கள் எடுத்து பதியுங்கள்.

அனேகமாக இன்று சுறா சார் தான் டாப் டென்னில் வன்னாய் வந்திருக்கணும்.

வாழ்த்துகள் சுறா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Fri 24 Oct 2014 - 4:25

இன்றைய டாப் நம்பர் ஒன் நம்ம நிஷா அக்கா தான். இரண்டாம் இடம் பிடித்த நண்பன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த பானுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 24 Oct 2014 - 8:55

நண்பன் wrote:
Nisha wrote:சுறா சார்! உங்களுக்கு எங்க நண்பன் தும்பியை தெரியல்லை  அதான் இப்படி கேட்கிறிங்க!

இப்படி சொல்லி  தடா, பொடா தடை சட்டம்  என போட்டும் நாங்க   அசந்திருக்கும் நேரம்  அவருக்கு நேரம் கிடைத்தால் பத்து நிமிடத்தில்  100 படங்களை தரவேற்றி பத்து பக்கம், 20 பக்கம் ஜில்லுன்னு போயிட்டே இருப்பாரு!

தடாவும், பொடாவும் போடல்லை எனில் கேட்கவா வேண்டும்.  அதான் அப்பப்ப இழுத்து பிடிப்பது?

நண்பன் தும்பிக்கு மட்டும் தான் இங்கே பொடா சட்டம்.  மத்தவர்களுக்கு இல்லையாக்கும். நிங்க போடுங்க சார்!  ஆனால் இமேஜ்  ஷாக்கில் அல்லது போட்டோ பக்கற்றில் ஏற்றி இங்கே போடணும்.

இது அநியாயம் _*
அக்கர்மம் _*
அடுக்குமா _*
எங்காச்சும் நடக்குமா இப்படி _* _*

நடக்காவிட்டல ஓட விட வேண்டியது தான் சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 26 Oct 2014 - 23:33



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Mon 27 Oct 2014 - 7:54

1அஹ்மட் 2நிஷா அக்கா 3சுறா சார் வரிசையாக தொடர்ந்து தனது இடங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இணைந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 9:46

முதலவாதா வந்த (இன்றைக்கும் முதலவாதா வரப்போகிற)எனக்கு வாழ்த்துக்கள்.

2வதா வந்த சின்னபுள்ளைக்கு வாழ்த்துக்கள்

3வதா வந்த அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum