சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Today at 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Today at 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Today at 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Today at 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Today at 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Today at 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Today at 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Today at 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Today at 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Today at 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Today at 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Today at 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Today at 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Today at 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

.

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Go down

Sticky இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 4 Oct 2014 - 23:12

First topic message reminder :

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்!  இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த  நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 6 Dec 2014 - 19:52

Nisha wrote:அப்பா டக்கர் என்றால் என்ன?

நான் கேட்டதை மீண்டும் கேட்டு இருக்கீங்க. இருங்க யாராவது வந்து சரியான பதிலை தருவாங்க மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:01

உங்களுக்கும் தெரியாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:13

சத்தியமாக எனக்கு தெரியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:13

Nisha wrote:உங்களுக்கும் தெரியாதா?

உண்மையாக எனக்கு தெரியாது அக்கா அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:15

நிஜமாக்வே யாருக்கும் தெரியாதா? அப்படி எனில்  ஏன் அதை  சொன்னீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:34

Nisha wrote:நிஜமாக்வே யாருக்கும் தெரியாதா? அப்படி எனில்  ஏன் அதை  சொன்னீர்கள்?

அதை சொன்னது பானா காத்தாடி பானு தானே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:36

பானா காத்தாடி பானுவா? அப்படின்னால் என்னப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 6 Dec 2014 - 20:45

Nisha wrote:பானா காத்தாடி பானுவா? அப்படின்னால் என்னப்பா?

சத்தியமா தெரியாது? இது தான்



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:47

காத்தாடி என்றால் பட்டம் என எனக்கு தெரியும். அது ஏன் பானுவுக்கு அந்த பெயர் என தெரியாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 0:41



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 7:58

முதலிடம் பிடித்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 8:38

Nisha wrote:காத்தாடி என்றால் பட்டம் என எனக்கு தெரியும். அது ஏன் பானுவுக்கு அந்த பெயர் என தெரியாது.

பானா காத்தாடின்னா பெரிய ஆளுன்னு அர்த்தம். BIG BOSS மாதிரி ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 14:36

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Muthumohamed on Sun 7 Dec 2014 - 19:22

வாழ்த்துக்கள் நிஷா அக்கா

விரைவில் நானும் அந்த இடத்துக்கு(1) வர வாய்ப்புள்ளது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 19:44

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் நிஷா அக்கா

விரைவில் நானும் அந்த இடத்துக்கு(1) வர வாய்ப்புள்ளது

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?   நமபலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 20:41

அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 20:48

சுறா wrote:அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா

ஆமால்ல! வாங்க வாங்க! சீக்கிரமாக வாங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 20:58

Nisha wrote:
Muthumohamed wrote:வாழ்த்துக்கள் நிஷா அக்கா

விரைவில் நானும் அந்த இடத்துக்கு(1) வர வாய்ப்புள்ளது

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?   நமபலாமா?
நம்பலாம் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Muthumohamed on Sun 7 Dec 2014 - 21:58

நம்பித்தான் ஆகவேண்டும் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:06

சுறா wrote:அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா
ஆமா  அது யார் அண்ணா
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:14

*சம்ஸ் wrote:
சுறா wrote:அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா
ஆமா  அது யார் அண்ணா
நம்ம முத்து முகமது தான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:18

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா
ஆமா  அது யார் அண்ணா
நம்ம முத்து முகமது தான்
அப்படியா சொல்லவே இல்ல
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:21

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அக்காவோட போட்டி போட ஒருத்தரு சேனைக்கு வந்துட்டாருப்பா
ஆமா  அது யார் அண்ணா
நம்ம முத்து முகமது தான்
அப்படியா சொல்லவே இல்ல

முன் பதிவுகளில் அவரே சொல்லியிருக்காரு பாருங்க மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:25

ஆமாம் முன் பின் பதிவுகளை பார்க்கணும்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:27

Nisha wrote:ஆமாம் முன் பின் பதிவுகளை பார்க்கணும்பா!
ஆமோதிக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum