சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

தங்கமானவர் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

Sticky தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by rammalar on Wed 22 Oct 2014 - 10:51

ராஜேஸ்வரியை  பெண் பார்க்க வந்திருந்தான் கதிரவன்.
‘எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. நகை,
ஆபரணங்கள்ல எனக்கு சுத்தமாக ஆசை கிடையாது.
தங்கம்தாம் பேராசைக்கு காரணம்.
-
பொண்ணுக்கு நீங்க ஒரு பொட்டு நகை போட வேண்டாம்.
நல்ல பொண்ணா கிடைச்சாலே போதும். என்று சொன்ன
கதிரவனைப் பார்த்து ஆச்சரிப்பட்டார்கள் பெண் வீட்டார்
-
மணமகள் ராஜேஸ்வரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா?  உனக்கு கிடைச்ச
மாப்பிள்ளை தங்கமானவர்!- அதிசயப்பட்டார்கள் தோழிகள்.
-
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை நினைத்து பெருமைப்
பட்டாள் ராஜேஸ்வரி.
-
திருமணம் முடிந்து நாட்கள் நகர்ந்தன. தலை தீபாவளி -
கதிரவனுக்கு போனஸ் வந்தது.
-
என்னங்க..எனக்கு முதல் முறையா என்ன நகை
வாங்கித் தரப்போறீங்க? – ஆவலுடன் கேட்டாள்
ராஜேஸ்வரி.
-
நகையா…என்ன சொல்ற? நாம கல்யாண்ணத்துல
பேசுனது அதுக்குள்ள மறந்து போயிடுச்சா..? எனக்கு
தங்கம், நகைன்னாலே பிடிக்காதுன்னு சொல்லித்தானே
உன்னைக் கல்யாணம் பண்ணினேன்..! வேற ஏதாவது
கேளு செல்லம்!_ என்று கன்னத்தைப் பிடித்து
கொஞ்சலாக சொல்லிவிட்டுப் போனான் கதிரவன்.
-
கிறுகிறுத்து நின்றாள் ராஜேஸ்வரி..!
-
==============================================
–ப.உமாமகேஸ்வரி
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தங்கமானவர் – ஒரு பக்க கதை

Post by சுறா on Wed 22 Oct 2014 - 16:47

அட கிறுக்கு. இது தெரியாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? சபாஷ் மாப்பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum