சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

சி.................ரி......................யுங்கள்

View previous topic View next topic Go down

Sticky சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 9:50

முனியாண்டி : என்னய்யா..! 10 கோடி லாட்டரியில விழுந்திருக்கு.
                               8
கோடி தான் தர்ற....!

மாயாண்டி :       பாக்கி எல்லாம் வரிங்க!

முனியாண்டி : அது எனக்கு தெரியாது. ஒண்ணு 10 கோடிய கொடு.. இல்ல..

..                          
நான் கொடுத்த 20 ரூபாயை திருப்பிக் கொடு.

***                 ***                 ***                ***                      ***           ***            ***

நீதிபதி :             உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
                           
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...

மாயாண்டி :   (சிறிது நேரம் யோசித்துவிட்டு) 
                           
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு 
                           
அப்ளை பண்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 9:50

மாயாண்டி : உன் ஆளு முகம் கொடுத்து பேசலேன்னு 
                       
வருத்தப்பட்டியே...   எதுக்கும் பல்லை விலக்கிட்டு பேசிப்பாரேன்...

கொலைவானன்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

***          ***            ***            ***              ***           ***            ***               ***

கொலைவானன் : எலி சாப்பிட்டு மிச்ச வைச்ச சாதத்தோட பெயர் என்ன?

முனியாண்டி  :       தெரியலையே!!!!!!!!!!!

கொலைவானன் : மண்டு! 'எலி' மிச்ச 'சாதம்'


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by Nisha on Mon 27 Oct 2014 - 9:53

ahmad78 wrote:முனியாண்டி : என்னய்யா..! 10 கோடி லாட்டரியில விழுந்திருக்கு.
                               8
கோடி தான் தர்ற....!

மாயாண்டி :       பாக்கி எல்லாம் வரிங்க!

முனியாண்டி : அது எனக்கு தெரியாது. ஒண்ணு 10 கோடிய கொடு.. இல்ல..

..                          
நான் கொடுத்த 20 ரூபாயை திருப்பிக் கொடு.

***                 ***                 ***                ***                      ***           ***            ***

நீதிபதி :             உங்களுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு.
                           
உங்க 3 குழந்தைகளை எப்படி பிரிச்சுக்கப் போறீங்க...

மாயாண்டி :   (சிறிது நேரம் யோசித்துவிட்டு) 
                           
ஓகே சார்! நான் அடுத்த வருஷம் விவாகரத்துக்கு 
                           
அப்ளை பண்றேன்.

அடடா! எத்தனை புத்திசாலி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 9:53

மெனுகார்டு எழுதும் மாயாண்டியிடம்

கொலைவானன் : " நீங்க பிரியாமணி ரசிகரா...?"

மாயாண்டி : "அட எப்படி கண்டு பிடிச்சீங்க?"


கொலைவானன் : "மட்டன் பிரியாமணி ரெடி, சிக்கன் பிரியாமணி 
                                     
ரெடின்னு மெனுகார்டுல எழுதியிருக்கீங்களே"




படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by Nisha on Mon 27 Oct 2014 - 9:53

ahmad78 wrote:மாயாண்டி : உன் ஆளு முகம் கொடுத்து பேசலேன்னு 
                       
வருத்தப்பட்டியே...   எதுக்கும் பல்லை விலக்கிட்டு பேசிப்பாரேன்...

கொலைவானன்: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

***          ***            ***            ***              ***           ***            ***               ***

கொலைவானன் : எலி சாப்பிட்டு மிச்ச வைச்ச சாதத்தோட பெயர் என்ன?

முனியாண்டி  :       தெரியலையே!!!!!!!!!!!

கொலைவானன் : மண்டு! 'எலி' மிச்ச 'சாதம்'

எலுமிச்ச சாதம் சிரிக்க வைக்குது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 10:01

வாத்தியார் : 3 * 3 எவ்வளவு ?

மாணவன் : ...................

வாத்தியார் : எதையாவது ஞாபகம் வச்சி அத ஒப்பிட்டு யோசிச்சு சொல்லு..

மாணவன் : ஹை .................... 3 sha * 3 sha = 9 thara


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 10:01

முனியாண்டி :          " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?

கொலைவானன் :   " நான் ஜொள்ளுவேன்....."

முனியாண்டி :          நீ ஜொள்ளரது தான் தெரியுமே... 
                                       
அவன ஜொள்ள வையி பாப்போம்...

மாயாண்டி :       நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
                         100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140....
எப்பூடி?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 10:02

கொலைவானன் : எப்படி யுணிவர்சிட்டியில ஃபர்ஸ்ட்டா வர்றது?

மாயாண்டி :             "விடிகாலை 5 மணிக்கு எழுந்து............."

கொலைவானன் : "என்னது விடிகாலை எழுந்திருக்கிறதா.... 
                                     
நான் பலபேருகிட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பி 
                                     
தூங்கறதுக்கே    மணி மிட்நைட் ஆகிடுது.... 
                                     
இதுல எப்புடி நான் 5 மணிக்கு எழுந்திருக்கிறது... 
                                     
வேணா 8 மணிக்கு எழுந்திருக்கிறேன்..."

மாயாண்டி :   அதான் தெரியுமே! ஃப்ர்ஸ்ட் வரணுமுன்னா வேற வழியில்ல..
                           
எழுந்துதான் ஆகனும்...  5 மணிக்கு எழுந்து..
                           6
மணிக்கு பஸ்ஸ புடிச்சு... 6.30க்கு யுனிவர்சிட்டிக்கு வந்திடுங்க..
                         
அப்பறம் பாருங்க அன்னைக்கு நீங்க தான் யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட்..
               .          
அடுத்த வாரம் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வர்றது எப்படின்னு 
                         
சொல்றேன்.....


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by ahmad78 on Mon 27 Oct 2014 - 10:03

முனியாண்டி : "மாடு போல சின்னதா இருக்கும்... ஆனா, மாடு இல்ல! 
                               
அது என்ன?

மாயாண்டி :         நீயே சொல்லு

முனியாண்டி :  "கன்னுகுட்டி"

மாயாண்டி :        ஹய்யோ ராமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

***       ***    ***       ***         ***      ***            ***              ***           ***            ***:
 
மாயாண்டி :       ஊழல் ஒழிக்க ஒரு வழி தான் இருக்கு

முனியாண்டி :    'என்ன வழி ?'

மாயாண்டி :        'அதுக்கு வேற வார்த்தைய பயன்படுத்துறது தான்..,"
***       ***    ***       ***         ***      ***            ***              ***           ***            ***:



பேக்கரி கடைக்கு சென்ற மோகன்... எப்படி கேக்கை வாங்குவார்......
:
மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு
 '
கேக்கு' தா 'கேக்கு' தா....


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by Nisha on Mon 27 Oct 2014 - 10:08

ahmad78 wrote:முனியாண்டி :          " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?

கொலைவானன் :   " நான் ஜொள்ளுவேன்....."

முனியாண்டி :          நீ ஜொள்ளரது தான் தெரியுமே... 
                                       
அவன ஜொள்ள வையி பாப்போம்...

மாயாண்டி :       நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
                         100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140....
எப்பூடி?

ஹாஹா! முடியல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by நண்பன் on Mon 27 Oct 2014 - 12:12

ahmad78 wrote:முனியாண்டி :          " 7 செகண்டுல 140 பேரைச் சொல்ல முடியுமா...?

கொலைவானன் :   " நான் ஜொள்ளுவேன்....."

முனியாண்டி :          நீ ஜொள்ளரது தான் தெரியுமே... 
                                       
அவன ஜொள்ள வையி பாப்போம்...

மாயாண்டி :       நான் ஜொள்ளலாம் மாட்டேன்.. சொல்றேன்...
                         100 jahan + 10 dulkar + 9 thara + 7 malai + 6 mugam + 5 ali +3 sha = 140....
எப்பூடி?
றூம் போட்டு சிந்திப்பாங்களோ  ^_ ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by பானுஷபானா on Mon 27 Oct 2014 - 13:55

^_ ^_ ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16583
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சி.................ரி......................யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum