சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Today at 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Today at 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Today at 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Today at 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Today at 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Today at 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Today at 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Today at 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Today at 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Today at 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Today at 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Today at 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Today at 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Today at 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

.

பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...!

View previous topic View next topic Go down

Sticky பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...!

Post by rammalar on Mon 27 Oct 2014 - 15:09


-

--
பொழுது விடியாமலே இருந்துட்டா தேவலாம்னு
தோணுது, டார்லிங்...!
-
ஏற்கனவே பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...எழுந்து
போய் பெட் காபி போட்டு கொண்டு வா...!
-
--வி.ரேவதி
-
----------------------------------------------
-
என் வீட்டுக்காரர் கதை எழுத ஆரம்பிச்சதிலிருந்து
வீட்டுல பயங்கர கூட்டம்..!
-
ரசிகர் கூட்டமா.?
-
இல்லை, பழைய பேப்பர் வியாபாரிகள் கூட்டம்..!
-
--சித்ரா அனந்தகுமார்
-
----------------------------------------------
-
மன்னர் திடீரென ஈட்டி, கேடயத்தை சுத்தம் செய்ய
சொல்றாரே? போர் வருகிறதா..?
-
ம்கூம், ஆயுத பூஜை வருகிறதே, அதுக்காக இருக்கும்..!
-
--பாஸ்கரன்
-
----------------------------------------------
-
எங்கப்பா வண்டியில போகும்போது, யாரும் லிப்ட்
கேக்க மாட்டாங்க...!
-
ஏன்?
-
அவர் ஓட்டறது ரோடு ரோலர்...!
-
--பால.கோவிந்தராஜ்
-
---------------------------------------------------
_
நான் அரைமணி நேரமா கரடியாக் கத்திக்கிட்டிருக்கேன்..
கேள்வி கேட்டா, நீ பதிலே சொல்லாம நிக்கிறியே..ஏன்?
-
எனக்கு கரடி பாஷை தெரியாதே சார்...அதான்..!
-
--பால.கோவிந்தராஜ்
-
----------------------------------------------------
-
தெருக்கோடியில இருக்கிறவரு தினமும் நம்ம வீட்டு
கிணற்றை எட்டி எட்டி பார்க்குறாரே, எனக்கு ரொம்ப
பயமா இருக்குங்க...!
-
பயப்படாதேடி, அவரு என் வெல் விஷருடி..!
-
-விஜயா சுவாமிநாதன்
-
====================================


நன்றி: தேவியின் கண்மணி


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum