சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Go down

Sticky ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by rammalar on Sun 2 Nov 2014 - 11:58

-
உதிர்ந்த முத்து
-
 வாய்ப்புகள் வரம்
 வலிகளே உரம்
-
--செ.சத்தியசீலன், கிழவன் ஏரி.

------------------------------------------------------
 -
எஸ்.எம்.எஸ்.,
-

எந்த ஓர் உயிரையும்
 அதிகம் நேசித்துவிடாதே...
 அவர்கள் பேசாத 
 ஒவ்வொரு நொடியும்...
 மரணத்தை விட
 கொடுமையாக இருக்கும்.
-
--ஏ.எம்.ஷெரீப்,  புதுக்கோட்டை.
-
----------------------------------------------------------------
 
-
 ""உன்னைய விட சின்னப் பையனை ஏன்டா அடிச்ச? 
சின்னப் பையனை அடிக்க வெட்கமா இல்லை? 
கையை நீட்டுடா... உன்னை நல்லா அடிச்சாத்தான் 
உனக்குப் புத்தி வரும்''
-
 "டீச்சர்... நான் உங்களை விட சின்னப் பையன்தானே
 டீச்சர்?''
-
 எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.
-
--------------------------------------------------------------------
-
 "நீ ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?''
-
 ""அழகான ஆணைத் தேடிக் கொண்டிருந்தேன்''
-
 ""கிடைத்தானா?''
-
 ""கிடைத்தான்...''
-
 ""பின்னே ஏன் அவனைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை''
-
 ""அவன் அழகான பெண்ணைத் தேடுகிறான்''
-
 எஸ்.ஆதினமிளகி, வீரசிகாமணி.
-
--------------------------------------------------------------------------------------
 -
 * ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் 
செய்யும். நீ ஒண்ணும் கவலைப்படாதே''
-
 ""உன் கிட்ட கடனா வாங்குன 2500 ரூபாய் எனக்கு 
ஞாபகம் இருக்கு. ஜாடை மாடையா ஞாபகப்படுத்த 
வேண்டாம். கூடிய சீக்கிரமே திருப்பித் தந்துடுறேன்''
-
 க.சரவணகுமார், திருநெல்வேலி.
-
-
-----------------------------------------------------------------------
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by பானுஷபானா on Mon 3 Nov 2014 - 9:38

ஹா ஹா இப்படி கூட குடுத்த கடனை நினைவுப்படுத்தலாமா ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by ahmad78 on Mon 3 Nov 2014 - 11:41

^_^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:49

எந்த ஓர் உயிரையும்
 அதிகம் நேசித்துவிடாதே...
 அவர்கள் பேசாத 
 ஒவ்வொரு நொடியும்...
 மரணத்தை விட
 கொடுமையாக இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:53

நான் கூட எங்க வீட்டு குட்டியை அதிகம் நேசிக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ""மாப்ளே... வாழ்க்கைன்னா 2500 ம் இருக்கத்தான் செய்யும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum