சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நான் படித்த வரிகள்

Go down

Sticky நான் படித்த வரிகள்

Post by ஜுபைர் அல்புகாரி on Thu 13 Nov 2014 - 16:47

வாழ்கையில் அழகான விஷயம் என்னவென்றால்
பிறரை மகிழ்ச்சியாக  காண்பது
அதை விட அழகான விஷயம் என்னவென்றால்

அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீ  இருப்பது
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 13 Nov 2014 - 16:50

சத்தியமான உண்மை 
உண்மையில் எம் வாழ்க்கை அப்படியே களிகிறது மெழுவர்த்தியாய் தானுருகி பிறருக்காய் வெளிச்சம் தருகிறோம் மற்றவர்களின் சந்தோசத்தில் மகிழ்ந்திருக்கிறோம் அந்த வகையில் பாக்கியசாலிகள் போல 
நன்றி சகோ




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by நண்பன் on Thu 13 Nov 2014 - 16:59

நேசமுடன் ஹாசிம் wrote:சத்தியமான உண்மை 
உண்மையில் எம் வாழ்க்கை அப்படியே களிகிறது மெழுவர்த்தியாய் தானுருகி பிறருக்காய் வெளிச்சம் தருகிறோம் மற்றவர்களின் சந்தோசத்தில் மகிழ்ந்திருக்கிறோம் அந்த வகையில் பாக்கியசாலிகள் போல 
நன்றி சகோ
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by சுறா on Thu 13 Nov 2014 - 17:30

ஜுபைர் அல்புகாரி wrote:வாழ்கையில் அழகான விஷயம் என்னவென்றால்
பிறரை மகிழ்ச்சியாக  காண்பது
அதை விட அழகான விஷயம் என்னவென்றால்

அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீ  இருப்பது

அருமை அருமை. இந்த உலகத்தில் இதுபோன்ற ஆட்களை பார்ப்பது அரிது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by Nisha on Fri 14 Nov 2014 - 1:28

ஜுபைர் அல்புகாரி wrote:வாழ்கையில் அழகான விஷயம் என்னவென்றால்
பிறரை மகிழ்ச்சியாக  காண்பது
அதை விட அழகான விஷயம் என்னவென்றால்

அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீ  இருப்பது

இந்த புரிதல் நமக்குள் இருந்தால் எந்த பேதமும் பிரிவினையும் என்றும் வராதே! 

படித்த  வரிகள் என  தலைப்பிட்டு சொந்தக்கவிதையில் பதிவு இட்டிருக்கின்றீர்கள். இது உங்கள் சொந்தப்பதிவாயில்லாத பட்சத்தில் மனம் கவர்ந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றி விடுவோமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by ஜுபைர் அல்புகாரி on Fri 14 Nov 2014 - 13:00

Nisha wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:வாழ்கையில் அழகான விஷயம் என்னவென்றால்
பிறரை மகிழ்ச்சியாக  காண்பது
அதை விட அழகான விஷயம் என்னவென்றால்

அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீ  இருப்பது

இந்த புரிதல் நமக்குள் இருந்தால் எந்த பேதமும் பிரிவினையும் என்றும் வராதே! 

படித்த  வரிகள் என  தலைப்பிட்டு சொந்தக்கவிதையில் பதிவு இட்டிருக்கின்றீர்கள். இது உங்கள் சொந்தப்பதிவாயில்லாத பட்சத்தில் மனம் கவர்ந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றி விடுவோமா?
இதை எப்போதோ கேட்ட நினைவு
அதை என் பாணியில் சொன்னேன்
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by நண்பன் on Sun 16 Nov 2014 - 15:17

Nisha wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:வாழ்கையில் அழகான விஷயம் என்னவென்றால்
பிறரை மகிழ்ச்சியாக  காண்பது
அதை விட அழகான விஷயம் என்னவென்றால்

அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீ  இருப்பது

இந்த புரிதல் நமக்குள் இருந்தால் எந்த பேதமும் பிரிவினையும் என்றும் வராதே! 

படித்த  வரிகள் என  தலைப்பிட்டு சொந்தக்கவிதையில் பதிவு இட்டிருக்கின்றீர்கள். இது உங்கள் சொந்தப்பதிவாயில்லாத பட்சத்தில் மனம் கவர்ந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றி விடுவோமா?
மனம் கவர்ந்த கவிதைக்குள் மாற்றப்பட்டு விட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 18 Nov 2014 - 4:28

பகிர்வுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நான் படித்த வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum