சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

காக்கா கத்தினா.. சிரிப்பு

View previous topic View next topic Go down

Sticky காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Fri 21 Nov 2014 - 9:14

மகன் அப்பாவிடம் கேட்டான் : "அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தக்காரங்க வருவாங்களா?

அப்பா : ஆமாம் மகனே

மகன் : அப்படின்னா எப்ப திரும்பி போவாங்க?

அப்பா : உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 9:45

அது சரி (/
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Fri 21 Nov 2014 - 9:49

பானுஷபானா wrote:அது சரி (/

அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க  i*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 9:59

சுறா wrote:
பானுஷபானா wrote:அது சரி (/

அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க  i*

உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Fri 21 Nov 2014 - 10:13

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:அது சரி (/

அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க  i*

உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
*# *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 10:21

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:அது சரி (/

அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க  i*

உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
*# *#

புரிஞ்சு போச்சு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by ஜுபைர் அல்புகாரி on Fri 21 Nov 2014 - 11:42

/) /) /)
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 135
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by Nisha on Fri 21 Nov 2014 - 11:59

ஹாஹா! 

சுறா! முடியல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Fri 21 Nov 2014 - 13:27

Nisha wrote:ஹாஹா! 

சுறா! முடியல்லை!

இல்ல முடிஞ்சிடும்  ))&


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by rammalar on Sat 22 Nov 2014 - 18:12

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by நண்பன் on Sun 23 Nov 2014 - 18:21

சுறா wrote:மகன் அப்பாவிடம் கேட்டான் : "அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தக்காரங்க வருவாங்களா?

அப்பா : ஆமாம் மகனே

மகன் : அப்படின்னா எப்ப திரும்பி போவாங்க?

அப்பா : உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க ஹாஹா
^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Sun 23 Nov 2014 - 19:08

என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க  (_


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by நண்பன் on Sun 23 Nov 2014 - 19:12

சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க  (_

படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Sun 23 Nov 2014 - 19:13

நண்பன் wrote:
சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க  (_

படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_
அனுபவிச்சவங்களுக்கு தான் இது புரியும் ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by Nisha on Sun 23 Nov 2014 - 19:39

உங்க வீட்டுக்கு வரும் விருந்தினரை நீங்க கையாளும் டெக்னிக் கண்டு வாயடைத்து போனதால்  என்ன எழுதுவதென தெரியாமல் பொம்மை இட்டோம் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by சுறா on Sun 23 Nov 2014 - 20:02

Nisha wrote:உங்க வீட்டுக்கு வரும் விருந்தினரை நீங்க கையாளும் டெக்னிக் கண்டு வாயடைத்து போனதால்  என்ன எழுதுவதென தெரியாமல் பொம்மை இட்டோம் சார்?

ஒ அப்படியா? சரி சரி நல்லது.  போன முறை நீங்க வந்தபோது பார்க்கவரலைன்னு கோபம் தானே  )*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by நண்பன் on Sun 23 Nov 2014 - 23:36

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க  (_

படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_
அனுபவிச்சவங்களுக்கு தான் இது புரியும் ஹிஹி
உஷ்ஷு பப்ளிக் பாக்குறாங்கல்ல !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by இன்பத் அஹ்மத் on Sun 23 Nov 2014 - 23:56

என்ன நடக்குது?
காமெடியா போடுராங்க.
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: காக்கா கத்தினா.. சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum