சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 20 Nov 2014 - 11:57

ஒரு பில் டெலிட் ஆகி இருக்கு அதைக் கண்டுபிடிக்கனும்.யாராச்சும் ஹெல்புக்கு வாங்கப்பா.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 20 Nov 2014 - 12:36

ஹைய்யா சரி செய்துட்டேன் {_ {_ {_ ((( ((( (((
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 13:27

அப்பாடா! சரி சரி இனி சேனையில் பதிவு போடுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 20 Nov 2014 - 13:30

Nisha wrote:அப்பாடா! சரி சரி இனி சேனையில் பதிவு போடுங்க!

நவம்பர் பில்லை ஏப்ரலில் கொண்டு போய் போட்டுட்டேன் அதான் பிராப்ளம். ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 20 Nov 2014 - 13:51

அனைவருக்கும் வணக்கம். நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் வித்தியாசம் தெரியலையா?  #*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 13:52

வாங்க சுறா சார்?

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 20 Nov 2014 - 13:59

Nisha wrote:வாங்க சுறா சார்?

நலம் தானே?
நான் நலம் நிஷாம்மா! நீங்க நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 14:05

நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!

சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா,  சுதாகர் அண்ணா  எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 20 Nov 2014 - 14:06

Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!

சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா,  சுதாகர் அண்ணா  எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!

ஓ அப்படியா?  பழசை கிளறிவிட்டுட்டேனோ?  )*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 14:08

சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை!  அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 20 Nov 2014 - 14:09

Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை!  அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!

ஓரிருவரால் தான் எல்லாருக்கும் தொல்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 20 Nov 2014 - 14:10

சுறா wrote:அனைவருக்கும் வணக்கம். நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் வித்தியாசம் தெரியலையா?  #*

டேலில தேதி மாத்தும் போது கொஞ்சம் குளறுபடி ஆகிடுச்சு. எப்போதும் தேதியும் மாதமும் சேர்த்து டைப் செய்வேன். இன்னைக்கு ஒரு பில்லில் கை தவறி ஏதோ டைப் ஆகிடுச்சுனு மாத்தினேன். அது ஏப்ரலில் போயிடுச்சு )*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 20 Nov 2014 - 14:10

Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை!  அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!

#)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Nov 2014 - 14:11

Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!

சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா,  சுதாகர் அண்ணா  எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 14:11

சுறா wrote:
Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை!  அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!

ஓரிருவரால் தான் எல்லாருக்கும் தொல்லை

புரிந்தால் சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 14:15

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!

சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா,  சுதாகர் அண்ணா  எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்

சரியாப்போனது! ஈகரை சிவா எனக்கு அண்ணாவா? அவர் என்னை விட சின்னவர் ஹாசிம்! இந்த சிவா அண்ணா வேற! கலைவேந்தனுடன் படித்தவர். ஆனால் மு. மன்றத்தில் அறிமுகம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Nov 2014 - 14:19

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!

சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா,  சுதாகர் அண்ணா  எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்

சரியாப்போனது! ஈகரை சிவா எனக்கு அண்ணாவா? அவர் என்னை விட சின்னவர் ஹாசிம்! இந்த சிவா அண்ணா வேற! கலைவேந்தனுடன் படித்தவர். ஆனால் மு. மன்றத்தில் அறிமுகம்!
ஓ அப்படியா சாரி நான் கவனிக்கவில்லை புரிந்தது நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 20 Nov 2014 - 14:36

ஈகரையில் சிவா தவிர வேறு யாரோடும் எனக்கு பெரிய அறிமுகம் இல்லை ஹாசிம்! ஈகரையில் நான்  வெறும் 100 பதிவுகள்  தான் இட்டிருப்பேன். 

ஈகரை சிவாவை ஈகரைக்கு  பதிவராகும் முன்னரே தெரியும். அதிக பழக்கம் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Nov 2014 - 14:39

Nisha wrote:ஈகரையில் சிவா தவிர வேறு யாரோடும் எனக்கு பெரிய அறிமுகம் இல்லை ஹாசிம்! ஈகரையில் நான்  வெறும் 100 பதிவுகள்  தான் இட்டிருப்பேன். 

ஈகரை சிவாவை ஈகரைக்கு  பதிவராகும் முன்னரே தெரியும். அதிக பழக்கம் இல்லை.

நல்லது அக்கா நான் அவருடன் போனிலும் பேசியிருக்கிறேன் அதிக ஈடுபாட்டுடன் ஈகரையில் இருந்த காலம் ஒன்று இருந்தது சேனையின் பின்னர் அப்பப்ப சென்று வருவதுண்டு அதிகம் இருந்ததில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 9:35

__( :flower: :flower:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Fri 21 Nov 2014 - 9:41

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 9:47

சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....

சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Fri 21 Nov 2014 - 9:48

பானுஷபானா wrote:
சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....

சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_

அட போப்பா! வணக்கம் சொல்ல இங்கு ஒருத்தரும் இல்லையே. அதான் சாப்பிட்டுவிட்டு பல்விளக்கினேன் ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 9:53

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....

சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_

அட போப்பா! வணக்கம் சொல்ல இங்கு ஒருத்தரும் இல்லையே. அதான் சாப்பிட்டுவிட்டு பல்விளக்கினேன் ஹிஹி

^_ ^_ ^_ ^_

சும்மா சொல்லி வைங்க. வரும்போது வருவாங்க i*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Fri 21 Nov 2014 - 10:14

ஒளிஞ்சிருக்கிறவங்களும் வருவாங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum