சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Yesterday at 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 19 Dec 2014 - 21:11

நிஷா சொல்லும் களையும் முஹமட் சொல்லும் குறையும் புரியவில்லை எனக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Dec 2014 - 21:14

*சம்ஸ் wrote:நிஷா சொல்லும் களையும் முஹமட் சொல்லும் குறையும் புரியவில்லை எனக்கு

ஹாஹா! சம்ஸ்! 

முகமட் என்ன குறைகளை களைய சொன்னார் என அவர் தான் சொல்லணும்! நான் என்ன களை சொன்னேன் என உங்களுக்கு புரியும் சார்! 

களை எனில் என்ன என தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 19 Dec 2014 - 21:15

Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு புரிய வில்லை

உங்களுக்கு அத்தனை சீக்கிரம் புரிந்திடுமா சார்? 

எனக்கு தலை சொறிவது போல், கோபப்படுவது போல், பளிச்சென புரிவது போல்  எல்லாம் ஸ்மைலிஸ் வேண்டும் சார். முன்னாடி இருந்ததை எல்லாம் நீக்கி விட்டிங்க..  மீண்டும் வேற ஸ்மைலிஸ் வருமா வராதா?
வரும் ஆனால் வராது 

அது இப்போ எதற்கு நிஷா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Fri 19 Dec 2014 - 21:29

Nisha wrote:
*சம்ஸ் wrote:வாருங்கள் முஹமட் நலமா? 

மீண்டும் முன்னால் வருகை தந்தது போல் அனைவரும் வருகை தந்தால்  தளம் இன்னும் களை கட்டும்.

இருக்கும் களைகளை களைந்தால் தளம் களை கட்டும் சார்!  களை களை களைய சொல்லி நான் களைத்தே போனேன் சார்!


இதை தான் நான் சொன்னேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Fri 19 Dec 2014 - 21:32

சில நேரங்களில் தளம் மிகவும் ஸ்லோவாக இயங்குகிறது மற்றும் மதிப்பீடு முறையை அறிமுகம் செய்யுங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Dec 2014 - 21:33

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு புரிய வில்லை

உங்களுக்கு அத்தனை சீக்கிரம் புரிந்திடுமா சார்? 

எனக்கு தலை சொறிவது போல், கோபப்படுவது போல், பளிச்சென புரிவது போல்  எல்லாம் ஸ்மைலிஸ் வேண்டும் சார். முன்னாடி இருந்ததை எல்லாம் நீக்கி விட்டிங்க..  மீண்டும் வேற ஸ்மைலிஸ் வருமா வராதா?
வரும் ஆனால் வராது 

அது இப்போ எதற்கு நிஷா

உங்களுக்கு புரியவில்லை என  நீங்கள் சொன்னால் நான் என் தலையை சொறிவது போல் காட்டத்தான். எனக்கும் கோபம் வரும்னு அப்பப்போ காட்டணும்ல..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Dec 2014 - 21:34

Muthumohamed wrote:சில நேரங்களில் தளம் மிகவும் ஸ்லோவாக இயங்குகிறது மற்றும் மதிப்பீடு முறையை அறிமுகம் செய்யுங்கள்

என்ன மதிப்பீடு? நிஜமாகவே இப்ப எனக்கு புரியல்ல்ல்ல்ல்ல்லைப்பா.. அதான் மதிப்பீடு இருக்குதே..! இதென்ன புதிதாக மதிப்பீட்டு முறை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 19 Dec 2014 - 21:35

Muthumohamed wrote:சில நேரங்களில் தளம் மிகவும் ஸ்லோவாக இயங்குகிறது மற்றும் மதிப்பீடு முறையை அறிமுகம் செய்யுங்கள்

எந்த மதிப்பீட்டை கேட்கின்றீர்கள் முஹமட்?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Dec 2014 - 21:35

Muthumohamed wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:வாருங்கள் முஹமட் நலமா? 

மீண்டும் முன்னால் வருகை தந்தது போல் அனைவரும் வருகை தந்தால்  தளம் இன்னும் களை கட்டும்.

இருக்கும் களைகளை களைந்தால் தளம் களை கட்டும் சார்!  களை களை களைய சொல்லி நான் களைத்தே போனேன் சார்!


இதை தான் நான் சொன்னேன்

அது ச்ச்ச்ச்ச்ச்சும்மா சம்ஸ் தளம் களை கட்டும் என போட்ட பின்னூட்டத்துக்கு இட்ட ஏதுகை பின்னூட்டம்பா!  ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 20 Dec 2014 - 5:50

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். நண்பர்களே இன்றைய நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Sat 20 Dec 2014 - 6:14

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 20 Dec 2014 - 6:31

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்.

வணக்கம் ஐயா! நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 20 Dec 2014 - 7:02

வந்தவர்களை வரவேற்கிறேன். அனைவரும் நலமா?




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 20 Dec 2014 - 7:08

நேசமுடன் ஹாசிம் wrote:வந்தவர்களை வரவேற்கிறேன். அனைவரும் நலமா?

வணக்கம் ஹாசிம் நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Dec 2014 - 12:52

வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 20 Dec 2014 - 13:00

அக்கா நான் நலமாக இருக்கின்றேன்.
தங்களின் நலம் அறிந்தேன். 
நீங்கள் இணைந்ததில் மகிழ்கிறேன்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 20 Dec 2014 - 13:13

Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?

நான் நலம் தான் பாப்பா! நீங்க நலமா? ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Dec 2014 - 13:19

தூங்கு மூஞ்சி நிஷா எழும்ப லேட்டாச்சே! 


அப்புறம் காலையில் எழும்பிட்டு  பிரபா வேலைக்கு போனதும் மறுபடியும் தூங்கி விட்டதே!  மீ   க்கு ரெம்ப தூக்கம் வந்தது. தூங்கிட்டேன். அஸ்க்கு புஸ்க்கு 

வீட்டில் எப்சியுடைய  தோழிகள் வந்து இருக்காங்கப்பா! அதான் சேனை வரல்லை. ஸாரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Dec 2014 - 13:20

சுறா wrote:
Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?

நான் நலம் தான் பாப்பா! நீங்க நலமா? ஐ ஜாலி

நான் பாப்பாவா? சரிங்க தாத்தா?
நான் நலம்.

இன்னிக்கு பூந்தி லட்டு ரயல் பார்க்க போகின்றோம். சோதனை எலிகளாய் ஓரிருவர் வேண்டும்.வருவீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Dec 2014 - 13:28

Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?


நான் கண்ணுக்கு தெரியலயா டீச்சர் மேடம் உருட்டுக்கட்டை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16630
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 20 Dec 2014 - 13:29

பானுஷபானா wrote:
Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?


நான் கண்ணுக்கு தெரியலயா டீச்சர் மேடம் உருட்டுக்கட்டை
வந்தோர் என்பதில் நீங்க இருக்கிங்களே தெரியலியா??




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Dec 2014 - 13:43

அது தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Dec 2014 - 13:46

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?


நான் கண்ணுக்கு தெரியலயா டீச்சர் மேடம் உருட்டுக்கட்டை
வந்தோர் என்பதில் நீங்க இருக்கிங்களே தெரியலியா??

என் பெயர் இருக்கா ஹாசிம் சுட்டுத்தள்ளு.!!
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16630
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 20 Dec 2014 - 13:48

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?

நான் நலம் தான் பாப்பா! நீங்க நலமா? ஐ ஜாலி

நான் பாப்பாவா? சரிங்க தாத்தா?
நான் நலம்.

இன்னிக்கு பூந்தி லட்டு ரயல் பார்க்க போகின்றோம். சோதனை எலிகளாய் ஓரிருவர் வேண்டும்.வருவீர்களோ?

நான் எலியா? நான் வரமாட்டேன்  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Dec 2014 - 13:52

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:வந்தோர், வராதோர், வர இருப்போர் அனைவருக்கும் வணக்கம். 

ஹாசிம், சுறா நலம் தானே?


நான் கண்ணுக்கு தெரியலயா டீச்சர் மேடம் உருட்டுக்கட்டை
வந்தோர் என்பதில் நீங்க இருக்கிங்களே தெரியலியா??

என் பெயர் இருக்கா ஹாசிம் சுட்டுத்தள்ளு.!!

இல்லையே!  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum