சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 6:10

சுறா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:இன்று சாப்பிட்டவர் எப்போ நண்டு சாப்பிட்டாலும் அவர்களுக்கு என்னைதான் ஞாபகம் வரும் என்று சொல்லி விட்டார்கள் தெரியுமா?

ஒ? அப்படியா? சரிங்க சார்!


என்ன!  உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா?   கேட்டுப் பாருங்கள் நாளை சொல்வார்கள்.அதன் பின் நீங்களும் என்னிடம் சமைத்து தர சொல்லிக்கேட்பீர்கள். ஐ ஜாலி ஐ ஜாலி
சட்டியில் நண்டை பார்த்தாலே நீங்க எப்படி சமைச்சிருப்பீங்கன்னு தெரியுதுப்பா!  நாவில் நீர் ஊறுது. நல்லா மிளகாய்பொடியை கலர்மாறும்படிக்கு வதக்கியிருக்கீங்க. அதன் ருசி பார்த்தாலே தெரியுது.

நண்டு ஸ்பெசலிஸ்டு சம்ஸ்  குதூகலம்
நன்றி அண்ணா.


நலமா?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 22 Dec 2014 - 6:11

நான் நலம் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? இன்று காலை என்ன ஸ்பெசல்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 6:15

சுறா wrote:நான் நலம் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? இன்று காலை என்ன ஸ்பெசல்.

உச்சாக பானம்  குடித்து விட்டு வேலைக்கு செல்ல தயாரன நிலையில் இருக்கிறேன்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Mon 22 Dec 2014 - 6:38

அனைவருக்கும் அன்பு வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 22 Dec 2014 - 8:43

*சம்ஸ் wrote:
சுறா wrote:நான் நலம் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? இன்று காலை என்ன ஸ்பெசல்.

உச்சாக பானம் குடித்து விட்டு வேலைக்கு செல்ல தயாரன நிலையில் இருக்கிறேன்.


தம்பி சைடு டிஷ் என்னான்னு சொல்லவேயில்லையே  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 22 Dec 2014 - 8:54

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் அன்பு வணக்கம்.

ஐயா வாருங்கள். இனிய காலை வணக்கங்கள். நான் நலம் நீங்கள் நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 22 Dec 2014 - 9:28

அனைவரும் நலமா??????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 9:29

உள்ளவர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள் 
அனைவரது நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 9:30

பானுஷபானா wrote:அனைவரும் நலமா??????????????
நலம் பானும்மா நீங்கள் நலமா 
மகன் அழைத்தாரா எனக்கு அவரது அழைப்பு வரவில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 22 Dec 2014 - 9:51

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அனைவரும் நலமா??????????????
நலம் பானும்மா நீங்கள் நலமா 
மகன் அழைத்தாரா எனக்கு அவரது அழைப்பு வரவில்லை

நலம் தம்பி தனிமடல் அனுப்பி இருக்கேன் பாருங்க.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Dec 2014 - 11:05

சுறா wrote:

*சம்ஸ் wrote:
சுறா wrote:நான் நலம் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? இன்று காலை என்ன ஸ்பெசல்.

உச்சாக பானம்  குடித்து விட்டு வேலைக்கு செல்ல தயாரன நிலையில் இருக்கிறேன்.

இது தான் சம்ஸ் இட்டது இது எப்படி அதுவா ஆச்சு!

ஆனால் அந்த கிளாஸில்  இருப்பது ஐஸ் போட்ட கோக்ககோலா தான் மக்களே!


*சம்ஸ் wrote:
சுறா wrote:நான் நலம் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க? இன்று காலை என்ன ஸ்பெசல்.

உச்சாக பானம் குடித்து விட்டு வேலைக்கு செல்ல தயாரன நிலையில் இருக்கிறேன்.


தம்பி சைடு டிஷ் என்னான்னு சொல்லவேயில்லையே  அழுகை

காலங்காத்தால ரெம்ப முக்கியம்! உருட்டுக்கட்டை மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Dec 2014 - 11:06

எல்லோருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 22 Dec 2014 - 11:09

Nisha wrote:எல்லோருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?

வணக்கம் நிஷாம்மா  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Dec 2014 - 11:12

ம்ம் வணக்கம்  பெரியவரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 22 Dec 2014 - 11:44

Nisha wrote:ம்ம் வணக்கம்  பெரியவரே!

இருக்கட்டும் இருக்கட்டும் பாப்பா! 



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 13:16

சுறா wrote:
Nisha wrote:ம்ம் வணக்கம்  பெரியவரே!

இருக்கட்டும் இருக்கட்டும் பாப்பா! 


இதுல யாரு பெரியவர் யாரு பாப்பா

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=48940




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum